Tuesday, September 18, 2018

முத்துக்கமலம் 15-9-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் எட்டாம் (முத்து: 13 கமலம்: 7) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. தொன்ம இலக்கியங்களில் நெசவு - இரா. விஜயகுமார்- கட்டுரை - இலக்கியம்.

2. நாஞ்சில் நாடன் படைப்புகளில் வாழ்க்கை அனுபவம் - ம. இராமநாதன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

3. விரதங்கள் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை- ஆன்மிகம் - இந்து சமயம்.

4. யோகினி - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. வேதை - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

6. இராசி மற்றும் இராசிகளின் பெயர்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

7. நவக்கிரகங்கள் - 2. சந்திரன் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள்.

8.  வலைப்பூக்கள் - 278 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

9. புரட்டாசி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை

10. பூனையைப் பிடிச்சுக் கட்டுங்க...! - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -58.

11. சுவர்க்கம் எது? நரகம் எது? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

12. மாணவன் எப்படி இருக்க வேண்டும்? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

13. விடுக(வி)தை… - கவிமலர்- சிறுவர் பகுதி - கவிதை.

14. கப்பல் பயணம்! - பாரியன்பன் நாகராஜன்- சிறுவர் பகுதி - கவிதை.

15. இன்பம் இன்பமே! - இல. பிரகாசம்- சிறுவர் பகுதி - கவிதை.

16. என் தாய்மொழி என்னவென்று சொல்ல முடியுமா? - குட்டிக்கதை.

17. செல்வமிருக்கிறது என்று கர்வம் கொள்ளலாமா? - குட்டிக்கதை.

18. கடவுள் இருக்கிறாரா...? இல்லையா...? - குட்டிக்கதை.

19. எது விதி? எது பகுத்தறிவு? - குட்டிக்கதை.

20. திரும்பத் திரும்பக் கேட்கலாமா? - குட்டிக்கதை.

21. பெயரில்லாதவன் - குட்டிக்கதை.

22. அலைகள் ஓய்வதில்லை - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

23. அறிவின் அடையாளம் அடக்கம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

24. சிறுவரைத் தடுக்காதே - செண்பக ஜெகதீசன்- கவிதை.

25. கடவுளின் கேள்விகளும் குழந்தையின் பதில்களும் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

26. எனது வில் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

27. திறம்... அறம்... - இளவல் ஹரிஹரன்- கவிதை.

28. காந்தியுகம் தோன்றும் கனிந்து...! - இளவல் ஹரிஹரன்- கவிதை.

29. பெண் கவசம் - ஆதியோகி- கவிதை.

30. காம சூட்சுமம் - ஆதியோகி- கவிதை.

31. மூதாதையர்கள் மூடர்களா...? - சசிகலா தனசேகரன்- கவிதை.

32. ஏன் புலம்பனும்...? - சசிகலா தனசேகரன்- கவிதை.

33. யாதொரு காரணமின்றி... - இல. பிரகாசம்- கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment