Sunday, October 16, 2022

முத்துக்கமலம் 15-10-2022



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-10-2022 ஆம் நாளில், பதினேழாமாண்டில் பத்தாம் (முத்து: 17 கமலம்: 10) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. துயர் தீர்க்கும் துர்க்கை வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. வரலட்சுமி விரதம் - சில குறிப்புகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. மகாலட்சுமி தகவல்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. குபேரருக்கான நாணய வழிபாடு - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. தீபங்களின் பலன்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. தீபாவளி வழிபாடுகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. தீபாவளித் தகவல்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


8. இராமன் சொன்ன பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


9. சடங்குகள் - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.15


10. ஐப்பசி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்


11. ஆத்மாராமன் (மலையாளத்தில்: கே எம் பால்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


12. DISTORTED BODY IMAGE IN LESLEA NEWMAN’S FAT CHANCE: A CRITICAL STUDY ON ANOREXIA - நெ. யாழினி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.


13. கம்பராமாயணத்தில் மலைகள் - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.


14. இந்து வழிபாட்டுப் பொருட்களின் தமிழ்ப் பெயர்கள் - பா. காருண்யா - குறுந்தகவல்.


15. எது உலகம்? எது வாழ்க்கை? - குட்டிக்கதை.


16. திருதராஷ்டிரன் குருடனானது ஏன்? - குட்டிக்கதை.


17. நாரதர் நடத்திய நாடகம் - குட்டிக்கதை.


18. ஊர்மிளை செய்த தியாகம் - குட்டிக்கதை.


19. கைகேயி நல்லவளா? கெட்டவளா? - குட்டிக்கதை.


20. ஆயிரத்தெட்டு காய்கறியுடன் உணவு சாத்தியமா? - குட்டிக்கதை.


21. மைசூர் பாகு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.


22. இனிப்புப் புரோட்டா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.


23. அன்னாசிப்பழக் கேசரி - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.


24. ராகி அல்வா - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.


25. வேகம் விவேகமன்று - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


26. உயிர்க் காதல்! - நௌஷாத்கான். லி - கவிதை.


27. பார்வை - நௌஷாத்கான். லி - கவிதை.


28. இவையனைத்தும்...! - முல்லை விஜயன் - கவிதை.


29. மகன் தந்தைக்காற்றும்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


30. தவமென வந்தவள் - செண்பக ஜெகதீசன் - கவிதை.


31. அமைதியான வாழ்வு - செண்பக ஜெகதீசன் - கவிதை.


32. ரயில் நிலையம் - நடேச கணேசன் - கவிதை.


33. ஏமாற்றுபவர் - இளவல் ஹரிஹரன் - கவிதை.


34. இனிய வாழ்க்கை - இளவல் ஹரிஹரன் - கவிதை.


35. பேரம் பேசாமல் வாங்குவோம்...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - சிறுவர் பகுதி - கவிதை.


36. கருப்பட்டியின் மருத்துவப் பயன்பாடுகள் - சுதா தாமோதரன் - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.


37. கீரைகளுக்கான மருத்துவக் குறிப்புகள் - சுதா தாமோதரன் - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.


38. தலைக்கறிக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் .- சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.


39. மூளைப் பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.


40. நாட்டுக் கோழி ரசம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.


41. சிக்கன் ஈரல் கிரேவி - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.


42. புதினா இறால் குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - மீன் இறைச்சி.


43. சில்லி பிஷ் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - மீன் இறைச்சி.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/

Sunday, October 2, 2022

முத்துக்கமலம் 1-10-2022


அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-10-2022 ஆம் நாளில், பதினேழாமாண்டில் ஒன்பதாம் (முத்து: 17 கமலம்: 9) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. ஆஞ்சநேயர் அபிஷேகப் பலன்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. திருவாரூர் தியாகராஜா கோயில் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. ஸ்ரீரங்கம் கோயில் - ஏழு சிறப்புகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. திருச்செந்தூர் உற்சவ மூர்த்திகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. பன்னிரு திருமுறைகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. அடியார்களின் இலக்கணம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. திருநீறு அணிவது ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


8. அடிப்படை (தொடர்ச்சி) - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.14


9. பகவத்கீதை சொல்லும் நற்கருத்துகள் - உ. தாமரைச்செல்வி - பொன்மொழிகள்.


10. அங்காடிக் குருவிகள் (மலையாளத்தில்: சி. ரஹீம்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


11. நெய்தல் திணையில் அழுகை மெய்ப்பாடு - கி. ச. புனிதவதி & முனைவர் வேல். கார்த்திகேயன் - கட்டுரை - இலக்கியம்.


12. சொல்வது நிச்சயம்? - முல்லை விஜயன் - கவிதை.


13. வழக்குரைத்தல் - முல்லை விஜயன் - கவிதை.


14. வலிகள் வழிகளாயின - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


15. பாடுக பாட்டே...! - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


16. அன்னை மீனாட்சியே அருள்க...! - இளவல் ஹரிஹரன் - கவிதை.


17. மகிழ்வேப் போற்றி...! - இளவல் ஹரிஹரன் - கவிதை.


18. தாய் தந்தது! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


19. தனிமை நாடி... - செண்பக ஜெகதீசன் - கவிதை.


20. ரகசியமாக... - நௌஷாத்கான். லி - கவிதை.


21. இளமை - முதுமை - நௌஷாத்கான். லி - கவிதை.


22. உறக்கம் மட்டும்... - க. அட்சயா - கவிதை.


23. பற்றுவை பாப்பா - பாரியன்பன் நாகராஜன் - சிறுவர் பகுதி - கவிதை.


24. இதுவும் ட்ரீட்மெண்ட்தான்...! - பா, காருண்யா - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.


25. தகுதி இருந்தால்... தேடி வரும்...! - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.


26. அடமானமாக என்ன தருவீங்க...? - குட்டிக்கதை.


27. மாட்டின் வாலைத் தொட முடியுமா? - குட்டிக்கதை.


28. ஆதிவாசிகளிடம் தோற்ற வீரர்கள் - குட்டிக்கதை.


29. வாடிக்கையாளருக்குத் தூண்டில் - குட்டிக்கதை.


30. கிழவியை ஏமாற்றும் இளைஞர் - குட்டிக்கதை.


31. முதலாளி செய்த துரோகம்... - குட்டிக்கதை.


32. முட்டாள், அறிவாளியாக முடியுமா? - குட்டிக்கதை.


33. மனநலப் பரிசோதனை - மு. சு. முத்துக்கமலம்- சிரிக்க சிரிக்க.


34. உக்காரை - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டி - உணவுகள்.


35. பீட்ரூட் பாயாசம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - பாயாசம்.


36. நுங்கு பாயாசம் - கவிதா பால்பாண்டி - சமையல் - பாயாசம்.


37. இளநீர் பாயாசம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - பாயாசம்.


38. தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல் மற்றும் பயறு வகைகள்.


39. தட்டப்பயறு சுண்டல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல் மற்றும் பயறு வகைகள்.


40. கொழுக்கட்டை சுண்டல் - கவிதா பால்பாண்டி - சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல் மற்றும் பயறு வகைகள்.


41. வேர்க்கடலை சுண்டல் - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல் மற்றும் பயறு வகைகள்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/