Thursday, April 16, 2020

முத்துக்கமலம் 15-4-2020


அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் இருபத்திரண்டாம் (முத்து: 14 கமலம்: 22) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. வணக்க முறைகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. சிவபெருமான் அங்க ஆபரணங்களின் காரணங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. துளசியால் கிடைக்கும் பலன்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. சித்திரை மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

5. பிறந்த நட்சத்திரமும் குணங்களும் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

6. உலகின் பெரும் துன்பங்களுக்கு என்ன காரணம்? - மு.சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.

7. பிச்சையா ஓதுவார் - நாங்குநேரி வாசஶ்ரீ - இசக்கி ஆச்சிக்குத் தெரிஞ்ச கதைகள் - 4

8. பிள்ளைச்சிறு விண்ணப்பத்தின் வழி வள்ளலார் உணர்த்தும் இறைநிலைக் கருத்துக்கள் - பீ. பெரியசாமி - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

9. சீர்மிகு கட்சி மாநகர் - மு. கயல்விழி - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

10. எதற்கு மதிப்பு அதிகம்? - குட்டிக்கதை.

11. ஓவியத்தை ரசிக்கத் தகுதி தேவையா? - குட்டிக்கதை.

12. இறைவனை எப்படித் தொழுவது? - குட்டிக்கதை.

13. எந்தக் கணவனை உயிர்ப்பித்துத் தர வேண்டும்? - குட்டிக்கதை.

14. எது அருமை? - குட்டிக்கதை.

15. நிரம்பாத பாத்திரம் - குட்டிக்கதை.

16. முதலைக்கொரு நியாயம் - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் - 91.

17. முன்னோர் வழியில் முறியடிப்போம்! - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை

18. கரோனாவிற்குப் பணிந்த மானிடன் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை

19. இன்னுமா வெள்ளைக் குதிரை கிடைக்கவில்லை? - கா. ந. கல்யாணசுந்தரம் - கவிதை

20. நாங்கள் மனிதர்களாகி விட்டோமே...! - வித்யாசாகர் - கவிதை

21. கைத்தறி - செண்பக ஜெகதீசன் - கவிதை

22. நீ வருவாயா...? - பீ. பெரியசாமி - கவிதை

23. அன்புக்கு நான் அடிமை - பீ. பெரியசாமி - கவிதை

24. வித்தியாசக் கனவு - சதாசிவம் டினேஸ்காந் - கவிதை

25. பாட்டி வடை சுட்ட கதை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை

26. கடவுளின் திருவிளையாட்டில்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை

27. நட்பதிகாரம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை

28. ஒரு ரோஜாமலர் போதும்! - கா. ந. கல்யாணசுந்தரம் - கவிதை

29. முருங்கைப்பூ சாதம் - சசிகலா தனசேகரன் - சமையல் - சாதங்கள்.

30. கத்தரிக்காய் சாதம் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.

31. முள்ளங்கி சாம்பார் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குழம்பு & ரசங்கள்.

32. கிராமத்து மீன் குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - மீன்.

33. முட்டைக்கோஸ் மஞ்சூரியன் - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

34. சுண்டைக்காய் பக்கோடா - சசிகலா தனசேகரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

35. உருளைக்கிழங்கு 65 - சசிகலா தனசேகரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

36. குடைமிளகாய் வறுவல் - சசிகலா தனசேகரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Thursday, April 2, 2020

முத்துக்கமலம் 1-4-2020


அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் இருபத்தொன்றாம் (முத்து: 14 கமலம்: 21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. சிவலிங்கம் சிறு விளக்கம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. மகோத்ஸவம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. துர்க்கையின் இரு உருவங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. உடல்நலப் பழமொழிகள் - உ. தாமரைச்செல்வி - பொன்மொழிகள்.

5. கற்பிக்கும் முறையில் இலக்கண நூல்கள் கூறும் கருத்துக்கள் - முனைவர் ச. சேவியர் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

6. ரெண்டு பொண்டாட்டிக்காரன் - நாங்குநேரி வாசஶ்ரீ - இசக்கி ஆச்சிக்குத் தெரிஞ்ச கதைகள் - 3

7. கம்பன் கவியில் ஒளிரும் நட்சத்திரங்கள் - இளம்பாரதி வீ. வீரபாலாஜி - மு. சு. முத்துக்கமலம் - புத்தகப்பார்வை

8. மௌன ஒத்திகைகள் - சிவமணி - கவிக்கோ துரை வசந்தராசன் - புத்தகப்பார்வை

9. மிளகு மோர்க் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு & ரசங்கள்.

10. தக்காளி ரசம் - கவிதா பால்பாண்டி - சமையல் - குழம்பு & ரசங்கள்.

11. காளான் குழம்பு - சசிகலா தனசேகரன் - சமையல் - குழம்பு & ரசங்கள்.

12. பேரன்பு கொண்ட கொரோனாவே… - ஹனிக்காஷெரின். என் - கவிதை

13. கொரோனாவை வெல்வோம் - நாங்குநேரி வாசஶ்ரீ - கவிதை

14. கடவு... - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை

15. கள்ளன் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை

16. தொலைந்து போக ஆசை...! - சசிகலா தனசேகரன் - கவிதை

17. இயற்கையின் பரிசு....! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை

18. கீழிறங்க மறுக்கிறாய் நீ....! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை

19. பிறர் நலனும் காத்திடு... - செண்பக ஜெகதீசன் - கவிதை

20. கல்யாணக் கனவு - சதாசிவம் டினேஸ்காந் - கவிதை

21. மரபாய் வந்த மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை

22. அந்நாளே திருநாள் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை

23. உன்னையும் என்னையும் போல - நௌஷாத் கான். லி - கவிதை

24. முத்தத்தின் சாட்சியங்கள்…! - நௌஷாத் கான். லி - கவிதை

25.  கடவுளை உங்களால் தரிசிக்க முடியுமா? - குட்டிக்கதை.

26. கழுதை செய்தது மிகப்பெரிய பாவம்! - குட்டிக்கதை.

27. தெரு நாய்கள் குரைக்கின்றதே...! - குட்டிக்கதை.

28. தர்மம் காப்பாற்றுமா? - குட்டிக்கதை.

29. புத்தர் மௌனமாக இருக்கலாமா? - குட்டிக்கதை.

30. தங்கத்தட்டின் விலை தெரியுமா? - குட்டிக்கதை.

31. ஐயா கொஞ்சம் பொறுங்கள்... - குட்டிக்கதை.

32. குதிரைக்காரன் கேட்ட கேள்விகள் - குட்டிக்கதை.

33. சுரைக்காய் ஜூஸ் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குளிர்பானங்கள்.

34. கேரட் - பப்பாளி ஜூஸ் - கவிதா பால்பாண்டி - சமையல் - குளிர்பானங்கள்.

35. எலுமிச்சை - புதினா ஜூஸ் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குளிர்பானங்கள்.

36. மாதுளை லஸ்ஸி - சுதா தாமோதரன் - சமையல் - குளிர்பானங்கள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/