Saturday, August 18, 2018

முத்துக்கமலம் 15-8-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் ஆறாம் (முத்து: 13 கமலம்: 6) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. நாக வழிபாடு - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் - மீனாட்சி சுந்தரமூர்த்தி- ஆன்மிகம் - வழிபாட்டுத்தலங்கள் - இந்து சமயம்.

3. ஆவணி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை

4. ஏழு நாட்டுப் பழமொழிகள் - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

5. புறப்பொருள் வெண்பாமாலை கூறும் போர் முறைகள் - முனைவர் அரங்க. மணிமாறன்- கட்டுரை - இலக்கியம்.

6. ஆற்றுப்படை இலக்கியங்களில் மேலாண்மை - முனைவர் சு. சீனிவாசன்- கட்டுரை - இலக்கியம்.

7. மணிமேகலை வெண்பா - முனைவர் ம. தேவகி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

8. புவி போற்றும் பன்முகச்சூரியன்! - ம. கவிக்கருப்பையா- கவிதை.

9. இனி எப்போது காண்போம்...? - இல. பிரகாசம்- கவிதை.

10. நாட்டைக் காப்போம் நாமிணைந்தே...! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

11. சிக்கல் தீர்க்க சிறந்த வழி - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

12. பெயரிடல் வரலாறு! - இல. பிரகாசம்- கவிதை.

13. வீணாய்க் கழிகிறது - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

14. என் கனவு - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

15. கவிழ்ந்து கிடக்கிறது - செண்பக ஜெகதீசன்- கவிதை.

16. வாழ்வை மாற்றிடச் செய்வாயோ...? - கிருத்திகா கணேசன்- கவிதை.

17. வேண்டும்...! ஆனால் வேண்டாம்...!! - இளவல் ஹரிஹரன்- கவிதை.

18. உறவுகள் - முகில் வீர உமேஷ்- கவிதை.

19. பிடியரிசியில் முக்தி கிடைக்குமா? - குட்டிக்கதை.

20. என்ன நடக்கும்...? என்ன கிடைக்கும்...? - குட்டிக்கதை.

21. ஓடு சுமையானதா...? - குட்டிக்கதை.

22. வாடிக்கையை மாற்றலாமா...? - குட்டிக்கதை.

23. ஏன் கவலைப்படுகிறாய்? - குட்டிக்கதை.

24. என்ன வேலையைக் கொடுக்க வேண்டும்? - குட்டிக்கதை.

25. கிழவிக்குக் கிடைக்குமா சொர்க்கம்? - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -56.

26. கொட்டிப் பார்த்தால் என்ன? - சித்ரா பலவேசம்- சிறுவர்பகுதி - குட்டிக்கதை.

27. யானை - சில சுவையான தகவல்கள் - சித்ரா பலவேசம்- குறுந்தகவல்.

28. தமிழ் இலக்கியங்களில் யானைப் பெயர்கள் - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்.

29. வலைப்பூக்கள் - 276 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

30. நெய் சாதம் - சசிகலா தனசேகரன்- சமையல் - சாதங்கள்.

31. உளுந்தம் பால் - சசிகலா தனசேகரன்- சமையல் - பாயாசம்.

32. தேங்காய்ப் பால் - சசிகலா தனசேகரன்- சமையல் - பாயாசம்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Friday, August 3, 2018

முத்துக்கமலம் 1-8-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் ஐந்தாம் (முத்து: 13 கமலம்: 5) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. ஆடிவெள்ளி வழிபாடு - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. பன்னிரு திருமுறைகள் பாடியவர்கள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. வைத்தீசுவரன் கோயில் - மீனாட்சி சுந்தரமூர்த்தி- ஆன்மிகம் - வழிபாட்டுத்தலங்கள் - இந்து சமயம்.

4. சடங்குகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. சொத்து யாருக்குச் சொந்தம்? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

6. கழுதைக்கு வந்த பெருமை - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -54.

7. அப்பாவின் அறிவுரைத் தொல்லை - கணேஷ் அரவிந்த்- சிறுவர்பகுதி - குட்டிக்கதை.

8. ஒழுக்கமே ஒளிவிளக்கு - க. கருப்பசாமி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

9. மலையாளி மக்களின் ஒப்பாரிப் பாடல்கள் - பா. பாலமுருகன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

10. முல்லை நில மக்களின் தொழில்கள் - மு. ஜோதி- கட்டுரை - இலக்கியம்.

11. நற்றிணையில் இறைச்சிப் பொருள் - முனைவர் கார்த்திகேஸ் பொன்னையா & முனைவர் போ. சத்தியமூர்த்தி- கட்டுரை - இலக்கியம்.

12. முட்டையில்லாத கேக் - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

13. தேங்காய் கேக் - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

14. அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

15. பாருக்குள் நன்னாடு - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

16. கண்ணனுக்கே தாசனவன் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

17. தரைமேல் சுவர்க்கம் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

18. ஹைக்கூ குருவிகள் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

19. அம்மா அப்பா இல்லாத் தமிழ்க் குழந்தை - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

20. என்று வரும் எதார்த்தம்? - சசிகலா தனசேகரன்- கவிதை.

21. ஈடு செய்திட... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

22. இவர்களுக்காக...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

23. பிழை பொறுத்தல் விண்ணப்பம்! - இல. பிரகாசம்- கவிதை.

24. சுட்டுவிரல் அதிகாரம் - இல. பிரகாசம்- கவிதை.

25. கொசுவுக்குக் கொழுப்பு - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

26. வரி உயர்வு - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

27. சந்தர்ப்ப சிலை - குட்டிக்கதை.

28. திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் - குட்டிக்கதை.

29. தலைமை நரியாக யாரை நியமிக்கலாம்? - குட்டிக்கதை.

30. பாவத்தின் தந்தை யார்? - குட்டிக்கதை.

31. வாழ்வதற்கு என்ன வழி? - குட்டிக்கதை.

32. வலைப்பூக்கள் - 275 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

33. காளான் குழம்பு - சசிகலா தனசேகரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

34. பிரண்டை - சுண்டைக்காய் பச்சடி - சசிகலா தனசேகரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.

35. சோறு வடகம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்.- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் வடகம்.

36. பட்டாணி மசாலா சுண்டல் - சசிகலா தனசேகரன்- சமையல் - சிற்றுண்டி உணவுகள் - சுண்டல்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/