Wednesday, October 16, 2013

முத்துக்கமலம் 15-10-2013



அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-10-2013 அன்று எட்டாம் ஆண்டில் பத்தாவது (முத்து: 08 கமலம்:10) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. பண்டைய மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சிங்கள சமூகங்கள் - மீள்பார்வை - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்.கட்டுரை - சமூகம் - பகுதி-1

2. அறிவைப் பயன்படுத்தலாமே...! - சித்ரா பலவேசம்.சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

3. தன்னிச்சையாக முடிவு எடுக்கலாமா? - கணேஷ் அரவிந்த்.சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

4. பௌத்த சமயம் சொல்லும் பொன்மொழிகள் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

5. அறியாமையப் பற்றி அறிஞர்கள் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

6. வலைப்பூக்கள் - 162 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

7. ஓவியனின் வாய்த்திறன்! - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.

8. இரு வேறு கவலை! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

9. சிந்திடு...! சிந்தித்திடு..! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

10. அரசனுக்கு ஏற்பட்ட ஞானோதயம் - குட்டிக்கதை.

11. கொடியவர்களுக்கு உதவி செய்யலாமா? - குட்டிக்கதை.

12. புதியவனின் அறியாமை - குட்டிக்கதை.

13. குந்திக்குப் பிறந்த கர்ணன் - குட்டிக்கதை.

14. குபேரனின் கர்வம் - குட்டிக்கதை.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Thursday, October 3, 2013

முத்துக்கமலம் 01-10-2013


அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-10-2013 அன்று எட்டாம் ஆண்டில் ஒன்பதாவது (முத்து: 08 கமலம்:09) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள் - இ. மயூரநாதன்.- கட்டுரை - பொது.

2. குறுந்தொகையும் காதா சப்த சதியும் புலப்படுத்தும் விலைமகளிர் நெறிகள் - த. சத்தியராஜ்.- கட்டுரை - இலக்கியம்.

3. ஏற்றத்தாழ்வு​ - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 50.

4. விதுர நீதி காட்டும் அறிவுரைகள் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

5. மரணம் எனும் பொற்சாவி - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

6. வலைப்பூக்கள் - 161 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

7. தாயின் அறிவுரையைப் பின்பற்றிய விஞ்ஞானி! - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - சம்பவம்.

8. மக்களுக்கான உதவி முழுமையாகப் போகாதது ஏன்? - சித்ரா பலவேசம்.- சிறுவர் பகுதி - சம்பவம்.

9. பணக்காரப் பெண்ணின் முகவரி? - கணேஷ் அரவிந்த்.-சிரிக்க சிரிக்க.

10. தலைவா...!தலைவா…! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

11. முடியாது! முடியாது! - மு. சந்திரசேகர்.- கவிதை.

12. கண்ணீரின் கதை! - மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

13. தொடர்கதையாய்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

14. தொடர்ந்து கொண்டே இருக்கும்...! - ராசை நேத்திரன்.- கவிதை.

15. உண்மைதான் பலியாகி விடுகிறது! - குட்டிக்கதை.

16. நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? - குட்டிக்கதை.

17. கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக்கதை.

18. அடிமையும் சிங்கமும் - குட்டிக்கதை.

19. காகத்துக்கு மதிப்பில்லாமல் போனது ஏன்? - குட்டிக்கதை.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/