Saturday, July 17, 2021

முத்துக்கமலம் 15-7-2021

 


அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-7-2021 ஆம் நாளீல் பதினாறாம் ஆண்டில் நான்காம் (முத்து: 16 கமலம்: 4) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. கும்பாபிசேகம்: சில முக்கியத் தகவல்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. ஜீவசமாதி வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. அதர்வண வேதம் கூறும் உலகத்தின் வயது எவ்வளவு? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. ஒன்பதாம் எண்ணின் சிறப்புகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. விநாயகர் - திருவுருவங்கள் - அணிகலன்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரங்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


7. ஆடி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.


8. ரசியப் பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


9. அவன் என்ன குலமோ? - "இளவல்" ஹரிஹரன் - கதை - சிறுகதை.


10. சொல் வதை - ஹ்ரிஷிகேஷ் - கதை - சிறுகதை.


11. சேயோன் - வாசுகி நடேசன் - சங்க இலக்கியத் தொடர்கதைகள் - பகுதி 3.


12. ஔவையாரின் புறப்பாடல்களில் இலக்கியக் கூறுகள் - மு​னைவர் சி.​ சேதுராமன் - கட்டுரை - இலக்கியம்.


13. ஐங்குறுநூற்றில் குறிஞ்சி நிலக் காட்சிகள் - முனைவர் பா. ஈஸ்வரன் - கட்டுரை - இலக்கியம்.


14. தாம்பூலத் தகவல் - பா. காருண்யா - சமையல் - குறுந்தகவல்.


15. விளம்பரங்களைக் கண்டு ஏமாறலாமா? - குட்டிக்கதை.


16. இனிப்புகளின் சுவை எப்படி? - குட்டிக்கதை.


17. அதனால் என்ன...? - குட்டிக்கதை.


18. தண்டனையை எனக்குக் கொடுங்கள் - குட்டிக்கதை.


19. உடனடி பலனை எதிர்பார்க்கலாமா? - குட்டிக்கதை.


20. நரகம் சொர்க்கமானது எப்படி? - குட்டிக்கதை.


21. சிறுமியை மணக்க வந்த முதியவர் - குட்டிக்கதை.


22. அரிசி பாயாசம் - கவிதா பால்பாண்டி - சமையல் - பாயாசம்.


23. வெங்காய சாம்பார் - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.


24. மாங்காய் பச்சடி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.


25. உருளைக்கிழங்கு மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.


26. கத்திரிக்காய் துவையல் - சசிகலா தனசேகரன் - சமையல் - துணை உணவுகள் - துவையல்.


27. எல்லாமே வசந்தம் தான் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


28. தன்னம்பிக்கையே வெற்றி தரும் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


29. ஹைக்கூ கவிதைகள் - விஜயன் முல்லை - கவிதை.


30. வாழ்க்கை - விஜயன் முல்லை - கவிதை.


31. இன்பத் தமிழும் நாமும்... - த. ரூபன் - கவிதை.


32. ஆணியம் - சரவிபி ரோசிசந்திரா - கவிதை.


33. இருளுடன்... போராடி...! - முனைவர் வே. புகழேந்தி - கவிதை.


34. தன்னலமற்ற மரங்கள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


35. அழகிய கவிதையானது - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


36. இக்கவிதையில்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


37. இயற்கை அன்னை - செண்பக ஜெகதீசன் - கவிதை.


38. அதிகாலையில் எழுந்து பார்... - செண்பக ஜெகதீசன்- கவிதை.


39. ஓய்வறை - ஜெ. கார்த்திக் - கவிதை.


40. சின்னச்சின்னக் கவிதைகள் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


41. காலம் கடந்தும்... - இளவல் ஹரிஹரன் - கவிதை.


42. மறைபொருள் - இளவல் ஹரிஹரன் - கவிதை.


43. நல்லழகு - இளவல் ஹரிஹரன் - கவிதை.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/

Saturday, July 3, 2021

முத்துக்கமலம் 1-7-2021

 

அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-7-2021 ஆம் நாளீல் பதினாறாம் ஆண்டில் மூன்றாம் (முத்து: 16 கமலம்: 3) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. சிவபெருமான் கழுத்தில் பாம்பு ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. மகாவிஷ்ணுவின் பதினாறு பெயர்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. மணி அடித்துப் பூஜை செய்வதேன்? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. குபேர லட்சுமி பூஜை - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. சங்கிலி பூதத்தார் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. நட்சத்திரத் தாரைகள் மற்றும் அதி தேவதைகள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


7. ஜெர்மனிப் பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


8. தாராளம் - ஹ்ரிஷிகேஷ் - கதை - சிறுகதை.


9. மாறியது மனம் - விஜி ரவி - கதை - சிறுகதை.


10. அப்பத்தா - எஸ். மாணிக்கம் - கதை - சிறுகதை.


11. கொற்றவை - வாசுகி நடேசன் - சங்க இலக்கியத் தொடர்கதைகள் - பகுதி. 2.


12. முழுமை பெறாத கவிதை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


13. ஒரு மலரின் துணையில் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


14. குழந்தைப்பேறு - விஜயன் முல்லை - கவிதை.


15. ஒற்றைச் சொல் - விஜயன் முல்லை - கவிதை.


16. உலகமேத் திரும்பிப் பார் - த. ரூபன் - கவிதை.


17. திருநங்கை - ச. உமாதேவி - கவிதை.


18. தன்னை இழக்க... வரும்... - இளவல் ஹரிஹரன் - கவிதை.


19. மகிழ்வுறச் செய்திடு - இளவல் ஹரிஹரன் - கவிதை.


20. தந்தை நம்மின் தெய்வம் - இளவல் ஹரிஹரன் - கவிதை.


21. உழைப்பு தரும் உயர்வு - இளவல் ஹரிஹரன் - கவிதை.


22. விழிப்புணர்வு - இளவல் ஹரிஹரன் - கவிதை.


23. ஒரு காதல் கதை - செண்பக ஜெகதீசன் - கவிதை.


24. அழகு ஆத்திச்சூடி - சி. விஸ்வநாதன் - கவிதை.


25. பகலில் இரவு - ஜெ. கார்த்திக் - கவிதை.


26. சோளக்காட்டு பொம்மை - முனைவர் வே. புகழேந்தி - கவிதை.


27. பொம்மை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


28. நெகிழ்வு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


29. பூ.... - முனைவர் கோ. சுனில்ஜோகி- கவிதை. 


30. சூனியக்காரக் கிழவியா? தேவதையா? - குட்டிக்கதை.

 

31. ஐம்பது ரூபாய் - குட்டிக்கதை.


32. வியாபாரத்தில் தர்மம் பார்க்கலாமா? - குட்டிக்கதை.


33. தவளை - சுண்டெலி சண்டை - குட்டிக்கதை.


34. சொத்து சுகம் இல்லையே...! - குட்டிக்கதை.


35. சேற்றில் குளித்த புறா - குட்டிக்கதை.


36. பிஸ்கட் திருடன்? - குட்டிக்கதை. 


37. சாக்லேட் - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.


38. மனைவி எரித்த அகராதி - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.


39. ஒன்று முதல் பத்து - சரஸ்வதிராசேந்திரன் - சிறுவர் பகுதி - கவிதை.


40. தமிழ்நாட்டு மாட்டினப் பெயர்கள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


41. குழந்தை வளர்ப்பில் கவனிக்க... வேண்டியவை - சசிகலா தனசேகரன் - மகளிர் மட்டும்


42. தக்காளி புலாவ் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்.


43. இறால் மஞ்சூரியன் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - மீன்.


44. பனங்கிழங்குத் துவையல் - கவிதா பால்பாண்டி .- சமையல் - துணை உணவுகள் - துவையல்.


45. வீட்டுக்குறிப்புகள் - சுதா தாமோதரன் - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/