Thursday, May 16, 2013

முத்துக்கமலம் 15-05-2013



அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-05-2013 அன்று ஏழாம் ஆண்டில் இருபத்து நான்காவது (முத்து: 7 கமலம்:24) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. நாளை எனும் நம்பிக்கை! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

2. வாடி நின்ற செடி! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

3. பழைய மின்விசிறி! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

4. உச்சியைத் தேடி...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

5. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவும் புதிய பல் துலக்கி வடிவமைப்பு - உ. தாமரைச்செல்வி.- கட்டுரை - அறிவியல் & தொழில்நுட்பம்.

6. தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்ட ஓய்வூதியம் - உ. தாமரைச்செல்வி.- கட்டுரை - எப்படி?.

7. பெண்ணிடம் ஆண் அடக்கமா? - சித்ரா பலவேசம்.- மகளிர் மட்டும்.

8. மின்சாரப்பணி மேற்பார்வையாளர் தகுதித் தேர்வு - உ.தாமரைச்செல்வி.- கல்வி - படிப்புகள் மற்றும் தேர்வுகள்.

9. வலைப்பூக்கள் - 152 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

10. எது பயன்படக்கூடியது? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

11. விலை உயர்ந்த பொருள்? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

12. மாறிப்போன விசம் - பகுதி.39 - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 39.

13. நீலாம்பிகையா? கருப்பாயியா? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

14. என் வயதைச் சொல்லுங்கள்! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

15. பாதிப்பேர் முட்டாள்கள்! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

16. விசிட்டிங் பீஸ் எவ்வளவு? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

17. மாத்திரை யாருக்கு? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

18. தபால்காரர் வேலை! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

19. பகலில் காண முடியாததை...? - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.

20. பெயர்தான் கெட்டுப் போகிறது! - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.

21. இறக்கை முளைக்குமா? - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.

22. யார் சாதனை? - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.

23. சிலுவையும் சீடர்களும்! - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.

24. மூன்றாம் தர ஆட்சி - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.

மற்றும் இன்றைய நாளில் பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Wednesday, May 1, 2013

முத்துக்கமலம் 01-05-2013


அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ்  01-05-2013 அன்று ஏழாம் ஆண்டில் இருபத்து மூன்றாவது (முத்து: 7 கமலம்:23) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. எது பெருமை? - தேனி. எஸ். மாரியப்பன். - சிரிக்க சிரிக்க.

2. கடைசியாகக் கிடைத்த தகவல்! - தேனி. எஸ். மாரியப்பன். - சிரிக்க சிரிக்க.

3. நம் நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள்? - தேனி. எஸ். மாரியப்பன். - சிரிக்க சிரிக்க.

4. உனக்கு மூளை இல்லை என்று...? - தேனி. எஸ். மாரியப்பன். - சிரிக்க சிரிக்க.

5. புத்திசாலி மாமனார் - தேனி. எஸ். மாரியப்பன். - சிரிக்க சிரிக்க.

6. பெற்றோர்களின் முடிவு! - தேனி. எஸ். மாரியப்பன். - சிரிக்க சிரிக்க.

7. ஆசிக்கு எவ்வளவு தூரம்? - டி. எஸ். பத்மநாபன். - சிரிக்க சிரிக்க.

8. அருள் கிடைக்க நீதிமன்றம் போகலாமா? - டி. எஸ். பத்மநாபன். - சிரிக்க சிரிக்க.

9. கீதையைக் கேட்கக் கூட்டம் தேவையா? - டி. எஸ். பத்மநாபன். - சிரிக்க சிரிக்க.

10. மூன்று பேரின் கடைசி ஆசை! - டி. எஸ். பத்மநாபன். - சிரிக்க சிரிக்க.

11. பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு! - டி. எஸ். பத்மநாபன். - சிரிக்க சிரிக்க.

12. முருகனுக்கு அப்பாவான சிவாஜி! - நெல்லை விவேகநந்தா. - சிரிக்க சிரிக்க.

13. சொர்க்கத்தில் பில் - சித்ரா பலவேசம். - சிரிக்க சிரிக்க.

14. கவிஞரை விடக் கலைஞர்? - சித்ரா பலவேசம். - சிரிக்க சிரிக்க.

15. கவலைப்பட வேண்டாம்! - கணேஷ் அரவிந்த். - சிரிக்க சிரிக்க.

16. யாரைப் பார்க்க விரும்புகிறீர்கள்? - கணேஷ் அரவிந்த். - சிரிக்க சிரிக்க.

17. ஆறு தலையுடன் தூங்க முடியுமா? - கணேஷ் அரவிந்த். - சிரிக்க சிரிக்க.

18. பயன் யாருக்குக் கிடைக்கும்? - குட்டிக்கதை.

19. இராமசேவையில் கடல் வாழ் உயிரினங்கள் - குட்டிக்கதை.

20. இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் - குட்டிக்கதை.

21. திகில் நிமிடங்கள் - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 38.

22. நி​னைப்பதும் நடப்பதும் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.41.

23. வலைப்பூக்கள் - 151 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

24. ரயில் ஓட்டுநருக்கும் ஆசிரியருக்கும் என்ன வேறுபாடு? - சித்ரா பலவேசம்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

25. பூட்டைத் திருடிய பையன் - கணேஷ் அரவிந்த். - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

26. மரம் என்பதன் பொருள் என்ன? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

27. உபதேசங்களால் தீண்டாமை ஒழியுமா? - தேனி. எஸ். மாரியப்பன்.சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

28. வாழை மரங்கள் - கவி கண்மணி.- கவிதை.

29. அற்புத நிகழ்வு! - கவி கண்மணி.- கவிதை.

மற்றும் இன்றைய நாளில் பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/