Sunday, October 17, 2021

முத்துக்கமலம் 15-10-2021


அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-10-2021 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் பத்தாம் (முத்து: 16 கமலம்: 10) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. சப்தபதி - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. மகாபாரதம் - சில தகவல்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. சத்வ தவமுறை - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. பத்து தூய்மைகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. மனிதனின் ஆறு எதிரிகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

6. பத்துமலைத் தகவல்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

7. சாபங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

8. பகவத் கீதை தரும் எட்டு அறிவுரைகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.

9. ஐப்பசி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

10. சேந்தன் நிலை - வாசுகி நடேசன் - சங்க இலக்கியத் தொடர்கதைகள் - பகுதி 9.

11. கனவு - பா. பிரபாகரன் - கவிதை.

12. தந்திரம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

13. வாடகை வீடு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

14. மனமில்லை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

15. நீளும் மர நிழல்கள் - இளவல் ஹரிஹரன் - கவிதை.

16. வண்ணக் காகித அழைப்பு - சசிகலா தனசேகரன் - கவிதை.

17. நெகிழியைத் தவிர்த்து நிலத்தை நிமிர்த்து - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

18. வரிசையே வாழ்க்கை - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

19. மௌனம் பிழையே! - முனைவா் சி. இரகு - கவிதை.

20. சந்திப்பு - செண்பக ஜெகதீசன் - கவிதை.

21. தொலைந்தவன் தேடுகிறேன்… - புலவர் இரா. முரளி கிருட்டினன் - கவிதை.

22. தெளிவாம் நன்றே..! - இளவல் ஹரிஹரன் - கவிதை.

23. இதற்கு மேல் எப்படி...? - விஜயன்முல்லை - கவிதை.

24. பங்கு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

25. கூடு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

26. விதி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

27. பொருள் தேடும் மௌனம் - ஜெ. கார்த்திக் - கவிதை.

28. மதிப்பும் மரியாதையும் எப்படிக் கிடைக்கும்? - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

29. ஏதாவது சொல்ல வேண்டுமா? - குட்டிக்கதை.

30. எது சொர்க்கம்? - குட்டிக்கதை.

31. சோற்றில் விசம் - குட்டிக்கதை.

32. கோள் மூட்டிய ஓநாய் - குட்டிக்கதை.

33. சோம்பேறிக்குப் பொற்காசுகளா? - குட்டிக்கதை.

34. கலைவாணனும் கண்ணப்பனும் - குட்டிக்கதை.

35. இடையூறு செய்யாதே - குட்டிக்கதை.

36. அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு - பா. காருண்யா - குறுந்தகவல்.

36. பனீர் பட்டர் மசாலா - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

37. மட்டன் மிளகுக் கறி - கவிதா பால்பாண்டி .- சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.

38. சிக்கன் கிரேவி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

39. சாளை மீன் வறுவல் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - மீன்.

40. நண்டு வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - நண்டு.

41. முட்டை நூடுல்ஸ் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - முட்டை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!

http://www.muthukamalam.com/

Saturday, October 2, 2021

முத்துக்கமலம் 1-10-2021

 


அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-10-2021 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் ஒன்பதாம் (முத்து: 16 கமலம்: 9) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. பிரகார வலமும் பலன்களும் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. நமஸ்காரங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. முருகப்பெருமான் குறித்த பழமொழிகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. அரசமர வழிபாடு - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. கடவுள் வாகனங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

6. அபிசேகப் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

7. ஹோமத்திற்கான பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

8. செவ்வாய் தோசம் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

9. வயதானவர் இளம் பெண்ணை மணக்கலாமா? - பா. காருண்யா - பொன்மொழிகள்.

10. மாற்றம் ஏன்? - ஹ்ரிஷிகேஷ் - கதை - சிறுகதை.

11. யாழிசை கேளாமல்... - வாசுகி நடேசன் - சங்க இலக்கியத் தொடர்கதைகள் - பகுதி 8.

12. சிலப்பதிகாரத்தில் பிற நூல் செய்திகள் - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.

13. நீச்சல் பயிற்சி - டாக்டர் க. கார்த்திகேயன் - மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.

14. குழந்தையும் கடவுளும் - குட்டிக்கதை.

15. வெங்காயத்திற்குக் கண்ணீர் வடிப்பது ஏன்? - குட்டிக்கதை.

16. முயலின் யோசனை - குட்டிக்கதை.

17. எருது கழுத்தில் மணி எதற்கு? - குட்டிக்கதை.

18. அமைச்சர் பதவிக்குப் பரிந்துரை சரியா? - குட்டிக்கதை.

19. ஆபத்தில் அடுத்தவரைச் சார்ந்திருக்கலாமா? - குட்டிக்கதை.

20. நயவஞ்சகர்களின் பேச்சு - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

21. நான் வெளியாள் அல்ல... - பா. காருண்யா - சிரிக்க சிரிக்க.

22. போற்றுவோம்...! போற்றுவோம்...! - விஜயன்முல்லை - கவிதை.

23. காதல் பித்து - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

24. களவு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

25. ஆகாது - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

26. மழை - பொதிகை புதல்வி - கவிதை.

27. முழு நிலவு - பொதிகை புதல்வி - கவிதை.

28. வாழ்க்கையின் புரிதல் - பொதிகை புதல்வி - கவிதை.

29. அச்சாணி - பொதிகை புதல்வி - கவிதை.

30. உழைப்பே உயர்வு...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

31. வெங்காய வாழ்க்கை - இளவல் ஹரிஹரன் - கவிதை.

32. இன்பத்தின் ஆயுள் - இளவல் ஹரிஹரன் - கவிதை.

33. அறை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

34. தாய் முகம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!

http://www.muthukamalam.com/