Friday, August 16, 2019

முத்துக்கமலம் 15-8-2019



அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் ஆறாம் (முத்து: 14 கமலம்: 6) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. அகச்சடங்குகள் மற்றும் புறச் சடங்குகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. இந்து சமய வழிபாட்டில் தேங்காய், வாழைப்பழம் ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. ஆவணி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

4. பெயரின் மூன்றாம் எழுத்தில் குணநலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளும் அகநானூறும் உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு - பேராசிரியர் பீ. பெரியசாமி - கட்டுரை - இலக்கியம்.

6. பிற்கால இலக்கண நூல்களில் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலின் தாக்கம் - பேராசிரியர் பீ. பெரியசாமி - கட்டுரை - இலக்கியம்.

7. ஸ்ரீ நித்த சுத்தானந்த சுவாமிகள் அருளிய திருப்பாமாலைகள் மூலமும் உரையும் (முனைவர் தி. கல்பனாதேவி) - ம. கவிக்கருப்பையா- புத்தகப்பார்வை.

8. சுயநலமாக இருக்கலாமா...? - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -76.

9.  சுதந்திரம் காப்போம்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

10. முத்தமிழை வீழ்த்தும் மும்மொழிக் கொள்கை - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

11. குடிக்காதே! - முனைவா் அரங்க.மணிமாறன் - கவிதை.

12. பச்சை நிற சர்ப்பங்கள் - வதிலை பிரபா - கவிதை.

13. அவள் இன்னும் மலரவில்லை! - வதிலை பிரபா - கவிதை.

14. இறவா நட்பு - அ. சுகந்தி அன்னத்தாய் - கவிதை.

15. கவிதைக்கு அழகு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

16. கொடைவள்ளல் பாரியன்பன் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

17. அவள் கேட்ட வரம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.

18. பிறமொழியைக் கலக்காதே தம்பி! - இளவல் ஹரிஹரன் - கவிதை.

19. தலைநிமிர்ந்து நின்றோம் - இளவல் ஹரிஹரன்- கவிதை.

20. காலம் படிந்த கை - இல. பிரகாசம்- கவிதை.

21. விதுரர் குறிப்பிடும் மூடர்கள் - மு. சு. முத்துக்கமலம்- குறுந்தகவல்.

22. ஆக்சிஜன் இல்லாத உலகம் - கார்ஜெ - சிறுவர் பகுதி - சிறுகதை.

23. வலியால் வரும் மதிப்பு - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

24. மன்னரைப் பார்க்கப் போகாத பெண் - உ. தாமரைச்செல்வி - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

25. நல்லவேளை... தப்பித்தீர்கள்...! - குட்டிக்கதை.

26. சாதாரண அறிவுரைக்கு ஆயிரம் பொற்காசுகளா? - குட்டிக்கதை.

27. அணில் மகிழ்ச்சியாக இருப்பது ஏன்? - குட்டிக்கதை.

28. மாங்காய்க்கு ஆசைப்பட்ட வித்வான் - குட்டிக்கதை.

29. பெரிய நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கலாமா? - குட்டிக்கதை.

30. எல்லோரும் வேலைக்காரர்களே...! - குட்டிக்கதை.

31. வலைப்பூக்கள் - 300 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

32.  பச்சை மொச்சைக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

33. பிரண்டைக் குழம்பு - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

34. சிறுகிழங்கு கூட்டு - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

35. முட்டைக்கோஸ் மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Friday, August 2, 2019

முத்துக்கமலம் 1-8-2019



அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் பதினான்காம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் ஐந்தாம் (முத்து: 14 கமலம்: 5) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. ஆடித் தபசுத் திருநாள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. ஆடி அமாவாசை - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. இலக்கினங்களின் வகைகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

4. சூரிய - சந்திர - கோ தரிசனம் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. அம்மாவை யார் பார்த்துக் கொள்வது? - என். ஸ்ரீதரன் - கதை - சிறுகதை.

6. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பன்முக ஆளுமை - முனைவர் நா. சுலோசனா - கட்டுரை - பொதுக் கட்டுரைகள்.

7. பழந்தமிழரின் பல்துறை அறிவு மரபு - கு. பிரகாஷ் - கட்டுரை - இலக்கியம்.

8. எல்லோருடைய சொல்லையும் நம்பலாமா? - மு.சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.

9. மாற்றம் தருக...! - ப. வீரக்குமார் - கவிதை.

10. விடியல் - அ. சுகந்தி அன்னத்தாய் - கவிதை.

11. சும்மாடு வேண்டுமென்று...! - வதிலை பிரபா - கவிதை.

12. தனி (மை) உரையாடல் - வதிலை பிரபா- கவிதை.

13. வாழ்க்கைப் புதிர் - முனைவர் ரா. திவ்யா - கவிதை.

14. மாமனிதர் சிங்காரவேலர் - இளவல் ஹரிஹரன் - கவிதை.

15. முடியாத பயணங்கள்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

16. காலச்சுழற்சி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

17. இது கண்ணாமூச்சி ஆட்டமல்ல! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

18. அறிஞரைத் திணற வைத்த குழந்தை - குட்டிக்கதை.

19. கடவுளுக்கு என்ன வேலை? - குட்டிக்கதை.

20. ஞானிக்கு மரண தண்டனை! - குட்டிக்கதை.

21. வாத்தா? குதிரையா? - குட்டிக்கதை.

22. மன நிம்மதிக்கு என்ன வழி? - குட்டிக்கதை.

23. சீடனை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? - குட்டிக்கதை.

24. எத்தனை கடவுள் இருக்கின்றனர்? - குட்டிக்கதை.

25. சிக்கலான நேரத்தில் எடுத்த சரியான முடிவு - உ. தாமரைச்செல்வி- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

26.  மூன்று இலக்க எண் கண்டறிய...! - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - புதிர்கள்.

27. கார்ப்ரேகர் எண் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - புதிர்கள்.

28. கான்சா மாடன் தர்கா - அ. சுகந்தி அன்னத்தாய் - குறுந்தகவல்.

29. இந்து பெண்களுக்கான சொத்துரிமை - மு.சு. முத்துக்கமலம் - மகளிர் மட்டும்.

30. பாலக்கீரை புலாவ் - சசிகலா தனசேகரன் - சமையல் - சாதங்கள்.

31. கேரட் கேசரி - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

32. இ‌னி‌ப்பு அப்பம் - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

33. வலைப்பூக்கள் - 299 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/