Tuesday, December 17, 2019

முத்துக்கமலம் 15-12-2019



அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் பதினான்காம் (முத்து: 14 கமலம்: 14) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. தனித்திருக்கும் சிவனை வழிபடும் முறை - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. சக்தி பீடங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. ஆங்கிலேய அதிகாரி அம்மனுக்குக் கொடுத்த தங்க வளையல்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. பாறைப்புறத்து பகவதி கோவில் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. மார்கழி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

6. வேளங்கள் - மு. கயல்விழி - கட்டுரை - இலக்கியம்.

7. மாணவர்கள்னா எல்லாருமே...! - கார்ஜெ - சிறுவர் பகுதி - கதை.

8. எல்லாம் அவன் செயல் - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் - 84.

9. மார்கழி வருகிறாள்...! - சசிகலா தனசேகரன்- கவிதை.

10. மழைத்துளிப் பாக்கள் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

11. பொறி ஒன்று நெருப்பாகிறது - முனைவர் பி. வித்யா - கவிதை.

12. அவசர நிமிர்த்தங்களுக்கு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

13. அப்படியே மீதமிருக்கிறது. - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

14. பாட்டுக்கொரு புலவன் - முனைவர் பி. வித்யா - கவிதை.

15. வறுமையில்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.

16. பறவையின் எச்சம் - ஜீவா - கவிதை.

17. உணர்வுக்கு மதிப்பளிப்போம் - ஜீவா - கவிதை.

18. அழுக்கு மேகம் அழகாய் இல்லை - குட்டிக்கதை.

19. மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து - குட்டிக்கதை.

20. யோகியின் சமநிலை - குட்டிக்கதை.

21. தவிக்க விட்டு விட்டாயே, இறைவா! - குட்டிக்கதை.

22. விருந்தாளியாக வந்திருக்கிறேன்...! - குட்டிக்கதை.

23. என்ன வரம் வேண்டும்? - குட்டிக்கதை.

24. கேழ்வரகுப் பனியாரம் - சசிகலா தனசேகரன் - சமையல் - சிற்றுண்டிகள் - பனியாரம்

25. வெற்றிலை நெல்லி ரசம் - சசிகலா தனசேகரன் - சமையல் - குழம்பு & ரசம்

இவற்றுடன்....

தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2019) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘முதுமையைப் போற்றுவோம்...! ’எனும் தலைப்பிலான முதல் கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் முதல் இருபத்தொன்று முதல் நாற்பது எண்ணிக்கை வரையிலான கவிதைகளும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.


26. முதுமையைப் போற்றுவோம்...! - 21 - நா. நாகலெக்ஷ்மி - பங்கேற்புக் கவிதை.

27. முதுமையைப் போற்றுவோம்...! - 22  -நிவேதர்ஷினி தமிழ்வாணன் - பங்கேற்புக் கவிதை.

28. முதுமையைப் போற்றுவோம்...! - 21 - நா. நாகலெக்ஷ்மி - பங்கேற்புக் கவிதை.

29. முதுமையைப் போற்றுவோம்...! - 23 - கவிஞர் பரணி ரமணி - பங்கேற்புக் கவிதை.

30. முதுமையைப் போற்றுவோம்...! - 25 - அ. பாண்டிய மகிழன் - பங்கேற்புக் கவிதை.

31. முதுமையைப் போற்றுவோம்...! - 26 - அ. பாண்டுரங்கன் - பங்கேற்புக் கவிதை.

32. முதுமையைப் போற்றுவோம்...! - 27 - கவிஞர் கம்பம் புகழேந்தி (எ) சு. சீனிவாசன் - பங்கேற்புக் கவிதை.

33. முதுமையைப் போற்றுவோம்...! - 28 - பாப்பாக்குடி அ. முருகன் - பங்கேற்புக் கவிதை.

34. முதுமையைப் போற்றுவோம்...! - 29 - க. முத்துஇலக்குமி - பங்கேற்புக் கவிதை.

35. முதுமையைப் போற்றுவோம்...! - 30  - வே. ரவிசந்திரன்- பங்கேற்புக் கவிதை.

36. முதுமையைப் போற்றுவோம்...! - 31 - யாழ் எஸ். ராகவன் - பங்கேற்புக் கவிதை.

37. முதுமையைப் போற்றுவோம்...! - 32 - -ஆர். ராகேஷ்- பங்கேற்புக் கவிதை.

38. முதுமையைப் போற்றுவோம்...! - 33 - வசந்ததீபன் - பங்கேற்புக் கவிதை.

39. முதுமையைப் போற்றுவோம்...! - 34 - விடியல் வீரா - பங்கேற்புக் கவிதை.

40  முதுமையைப் போற்றுவோம்...! - 35 - முனைவர் பி. வித்யா - பங்கேற்புக் கவிதை.

41. முதுமையைப் போற்றுவோம்...! - 36 - கவிஞர் வீக பொன்னையா - பங்கேற்புக் கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Tuesday, December 3, 2019

முத்துக்கமலம் 1-12-2019



அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் பதின்மூன்றாம் (முத்து: 14 கமலம்: 13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. கார்த்திகைத் தீபத்திருநாள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்குச் சில குறிப்புகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. அகத்தியர் நட்சத்திரம் - சசிகலா தனசேகரன் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

4. திவ்யாவின் தற்கொலை - பி. வித்யா - கதை - சிறுகதை.

5. வீணை மத்தளமாகிறது - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

6. பூலோக நரகமோ? - முனைவர் த. ராதிகா லட்சுமி - கவிதை.

7. ஏன்? - கவிஞர் சாக்லா - கவிதை.

8. களேபரம் - கவிஞர் சாக்லா - கவிதை.

9. கட்டை வண்டி - சுத்தமல்லி உமாஹரிஹரன் - கவிதை.

10. முகம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

11. துளிப்பாக்கள் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

12. விவசாயம் - சசிகலா தனசேகரன்- கவிதை.

13. காலைக் கீற்று - சசிகலா தனசேகரன்- கவிதை.

14. பெருங்கிழவனின் நினைவு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

15. ரவா கேசரி - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

16. சென்னை சுசியம் - பாரதி - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

17. வாழைத் தண்டு சூப் - கவிதா பால்பாண்டி .- சமையல் - சூப் வகைகள்.

18. தக்காளிக் குழம்பு - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

19. பிரண்டைக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

20. கடவுள் யாருக்கு உதவுவார்? - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் - 83.

21. இன்று மட்டும் அழ என்ன காரணம்? - குட்டிக்கதை.

22. கடவுளின் குரல் - குட்டிக்கதை.

23. எலி மழையா? எலும்பு மழையா? - குட்டிக்கதை.

24. செல்வந்தருக்குப் புரியாதது...! - குட்டிக்கதை.

25. நமக்கு வரும் துன்பங்களுக்கு என்ன காரணம்? - குட்டிக்கதை.

26. மனக்குறையைப் போக்க என்ன வழி? - குட்டிக்கதை.

27. செருப்பிடம் மன்னிப்பு கேட்பதா? - குட்டிக்கதை.

இவற்றுடன்....

தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2019) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘முதுமையைப் போற்றுவோம்....!’எனும் தலைப்பிலான 2-வது கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் முதல் இருபது கவிதைகள் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.

28. முதுமையைப் போற்றுவோம்...! - 1 - பா. ஏகரசி தினேஷ் - முதல் பரிசுக் கவிதை

29. முதுமையைப் போற்றுவோம்...! - 2 - கவிஞர் கி. சுப்புராம் - இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.

30. முதுமையைப் போற்றுவோம்...! - 3 - கவிஞர் மு. வா. பாலாசி - மூன்றாம் பரிசு பெற்ற கவிதை.

31. முதுமையைப் போற்றுவோம்...! - 4 - வீ. அக்கினி வீரா - பங்கேற்புக் கவிதை.

32. முதுமையைப் போற்றுவோம்...! - 5 - சி.அமலி சார்லெட் மேரி - பங்கேற்புக் கவிதை.

33. முதுமையைப் போற்றுவோம்...! - 6 - க. சோ. இராசேந்திரன் - பங்கேற்புக் கவிதை.

34. முதுமையைப் போற்றுவோம்...! - 7 - தி. இராஜபிரபா - பங்கேற்புக் கவிதை.

35. முதுமையைப் போற்றுவோம்...! - 8 - த. கருணைச்சாமி - பங்கேற்புக் கவிதை.

36. முதுமையைப் போற்றுவோம்...! - 9 - காளிதாஸ் கிருஷ்ணன் - பங்கேற்புக் கவிதை.

37. முதுமையைப் போற்றுவோம்...! - 10 - காயத்ரி ராஜ்குமார் - பங்கேற்புக் கவிதை.

38. முதுமையைப் போற்றுவோம்...! - 11 - எ. கௌரி - பங்கேற்புக் கவிதை.

39. முதுமையைப் போற்றுவோம்...! - 12 - சசிகலா தனசேகரன் - பங்கேற்புக் கவிதை.

40. முதுமையைப் போற்றுவோம்...! - 13 - ம. சக்திவேல் - பங்கேற்புக் கவிதை.

41. முதுமையைப் போற்றுவோம்...! - 14 - இரா. சரஸ்வதி - பங்கேற்புக் கவிதை.

42. முதுமையைப் போற்றுவோம்...! - 15 - -த. சித்ரா - பங்கேற்புக் கவிதை.

43. முதுமையைப் போற்றுவோம்...! - 16 - முனைவர் அ.சுகந்தி அன்னத்தாய் - பங்கேற்புக் கவிதை.

44. முதுமையைப் போற்றுவோம்...! - 17 - ரா. சுதர்ஷன் - பங்கேற்புக் கவிதை.

45. முதுமையைப் போற்றுவோம்...! - 18 - பாவலர் தஞ்சை தர்மராஜன் - பங்கேற்புக் கவிதை.

46. முதுமையைப் போற்றுவோம்...! - 19 - தர்சினி கிருபாகரன் - பங்கேற்புக் கவிதை.

47. முதுமையைப் போற்றுவோம்...! - 20 - நா. நளினிதேவி - பங்கேற்புக் கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/