Monday, July 16, 2018

முத்துக்கமலம் 15-7-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் நான்காம் (முத்து: 13 கமலம்: 4) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. சித்தர்கள் உணர்த்தும் வாழ்வியல் சிந்தனைகள் - ஆ. உஷா & முனைவர் கு. நீதா - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

2. உயிர் எழுத்து இதழ் சிறுகதைகளில் சொலவடை - கு. பத்மபிரியா - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

3. குறுந்தொகை சாகுந்தலம் உவமை - முனைவர் செ. ரவிசங்கர் - கட்டுரை - இலக்கியம்.

4. பெரியாழ்வார் பாசுரங்களில் தாய் பாவனை - முனைவா் பா. பொன்னி - கட்டுரை - இலக்கியம்.

5. கலியன் ஒலிமாலை விழா - முனைவர் இரா. மதன் குமார் - கட்டுரை - இலக்கியம்.

6. தொல்காப்பியத் திணை அடிப்படையில் ஔவையாரின் புறப்பாடல்கள் - முனைவர் த. டான் ஸ்டோனி - கட்டுரை - இலக்கியம்.

7. ஆடி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - மாதப் பலன்கள்.

8. பயனற்ற காரியங்கள் நான்கு - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

9. என்ன செய்வதெனத் தெரியாமல்…!- கலை இலக்கியா- கவிதை.

10. புதிய சூரியனாய்...! - கலை இலக்கியா - கவிதை.

11. கண்டறிதல்! - இல. பிரகாசம் - கவிதை.

12. கனவு நிலை! - இல. பிரகாசம் - கவிதை.

13. கருணை வள்ளல் காமராசர்! - குழந்தைசாமித் தூரன் - கவிதை.

14. விரியும் ஆகாயம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

15. உயிர்களின் மூச்சு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

16. எறும்புக்கூட்டம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

17. கறிச்சோறு. - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

18. ரசிக்கிறேன் நான் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

19. நான் முதல்வரானால்...! - "இளவல்" ஹரிஹரன் - கவிதை.

20.  ஏகாதசி நோன்பு - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை - ஆன்மிகம் - இந்து சமயம்.

21. இந்து சமயம் சொல்லும் தானங்கள் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை - ஆன்மிகம் - இந்து சமயம்.

22. சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கலாமா? - குட்டிக்கதை.

23. அணில் தந்த ஞானம் - குட்டிக்கதை.

24. எலியின் தற்பெருமை - குட்டிக்கதை.

25. இடது கையால் தானம் கொடுக்கலாமா? - குட்டிக்கதை.

26. எது அறிவு? எது ஞானம்? - குட்டிக்கதை.

27. இறைவன் கொடுத்த சுமை - குட்டிக்கதை.

28. அடங்காத மனசு - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -53.

29. கடவுளைக் காண்பிக்கவில்லையே...? - சசிகலா தனசேகரன் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

30. முகமது அலியின் மந்திரச்சொல் - கணேஷ் அரவிந்த் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

31. வேப்பமரம் - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- சிறுவர் பகுதி - கவிதை.

32. கண் ஒரு அதிசயம் - சசிகலா தனசேகரன் - குறுந்தகவல்.

33. பூவே பூச்சூட வா... - சசிகலா தனசேகரன் - மகளிர் மட்டும்.

34. ஆடிக்கூழ் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சாதங்கள்.

35. முருங்கைக்கீரை பொரியல் - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - கீரை.

36. கறிவேப்பிலைப் பொடி - சித்ரா பலவேசம் - சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

37. ஸ்வீட் கார்ன் சுண்டல் - சசிகலா தனசேகரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.

38.. வலைப்பூக்கள் - 274 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Tuesday, July 3, 2018

முத்துக்கமலம் 1-7-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் மூன்றாம் (முத்து: 13 கமலம்: 3) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. திருமண மந்திரத்தின் உண்மைப் பொருள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. எட்டு ஆன்ம குணங்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. திங்களூர் கைலாசநாதர் கோயில் - மீனாட்சி சுந்தரமூர்த்தி- ஆன்மிகம் - வழிபாட்டுத்தலங்கள் - இந்து சமயம்.

4. ஆண்டுக் கணக்கு - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. வானியல் பழமொழிகள் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை.- பொன்மொழிகள்.

6. தமிழ் எண்ணுருக்கள்! - சசிகலா தனசேகரன்- குறுந்தகவல்.

7. சாமி பொய்யானால் சாணம் பாரு...! - சசிகலா தனசேகரன்- குறுந்தகவல்.

8. எந்த மூலையில் மேகம் திரண்டால் மழை வரும்? - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை- குறுந்தகவல்.

9. ச. ஆறுமுகம் மொழிபெயர்ப்புக் கதைகளில் மனிதஉள அடையாளங்கள் (ஹாருகி முரகாமி ஜப்பான் சிறுகதைகளை முன்வைத்து) - முனைவர் சு. தங்கமாரி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

10. மெய்க்கீர்த்திகளின் வழி பிற்காலச் சோழர்களின் ஆட்சிமுறை - கோ. முருகேஸ்வரி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

11. நாட்டுப்புறப்பாடல்களில் ‘ஒப்பாரி’யின் முக்கியத்துவம் - முனைவர் செ. பொ. மாதவன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

12. நிகழ்த்துக்கலையில் தப்பாட்டம் - ஜமாப் ஒப்பீடு - இரா. மூர்த்தி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

13. பழங்காலத்தில் உணவு முறைகள் - முனைவர் க. லெனின்- கட்டுரை - இலக்கியம்.

14. சங்க இலக்கிய நிலவியல் பகுப்புகளின் அடிப்படையில் குறிஞ்சி நிலத் தொழில்கள் - த. வாசுகி- கட்டுரை - இலக்கியம்.

15. அடைத்தோசை - சசிகலா தனசேகரன்.- சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.

16. தக்காளி சோயா பீன்ஸ் சுண்டல் - சசிகலா தனசேகரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.

17. மழையென்றால் பயம்! - வாணமதி- சிறுவர் பகுதி - கதை.

18. முழுமையற்ற உண்மையால் என்ன நடக்கும்? - குட்டிக்கதை.

19. யாருக்கு வீரம் அதிகம்? - குட்டிக்கதை.

20. எப்படி வந்தது... எடைக் குறைவு? - குட்டிக்கதை.

21. காதை வெட்டி விடலாம்! - குட்டிக்கதை.

22. யாருக்கு வேலை...? - குட்டிக்கதை.

23. திடீர் நட்பு பயன் தருமா? - குட்டிக்கதை.

24. சாமியார் பேச்சைக் கேட்ட பாம்பு - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -53.

25. எங்கிருக்கிறது புதையல்? - சசிகலா தனசேகரன்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

26.  ஏனென்றுதான் புரியவில்லை - சசிகலா தனசேகரன்- கவிதை.

27. எங்கள் வீட்டுத் திண்ணை - ரா. தீர்க்கதரிசனன்- கவிதை.

28. உனக்காகக் காத்திருக்கின்றேன்... - முனைவா் சி. இரகு- கவிதை.

29. பாதைகள் ஆயிரமாயிரம் - முனைவா் சி. இரகு- கவிதை.

30. திருத்தங்கள் - இல. பிரகாசம்- கவிதை.

31. உன் முகச்சாயல் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

32. உண்மை முகம் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

33. காத்தமகன் சுமந்த...? - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

34. ஆனமட்டும்...? - இல. பிரகாசம்- கவிதை.

35. வலைப்பூக்கள் - 273 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/