Thursday, December 17, 2015

முத்துக்கமலம் 15-12-2015



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-12-2015 அன்று பத்தாம் ஆண்டில் பதினான்காம் (முத்து: 10 கமலம்:14) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. கிறிஸ்துமஸ் பரிசு...? - எஸ். மாணிக்கம்- கதை - சிறுகதை.

2. பெத்தவளின் சுமை - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

3. சமய நோக்கில் கற்பு நெறி - முனைவர் சே. கணேசன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

4. மணிமேகலைவழியில் தற்கால அறமுறைகள் - முனைவர் கரு. முருகன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

5. பிரம்ம வாதம் - தெ. முருகசாமி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

6. அளவைப் பிழைகள் - தெ. முருகசாமி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

7. சமணம் சமய அடிப்படைகள் - முனைவர் இரா. கீதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

8. யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? - முனைவர் மு. பழனியப்பன்- தொடர்கட்டுரை - ஔவையார் பார்வை - பகுதி4.

9. கலித்தொகையில் சிவபெருமானின் தோற்றப்பொலிவு - மு. சங்கர்- கட்டுரை - இலக்கியம்..

10. சினிமா - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

11. நெல்மணி - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

12. தேர்தல்! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.- கவிதை.

13. சென்னையின் புலம்பல்! - எஸ். மாணிக்கம்- கவிதை.

14. மனிதன்தான்... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

15. மழையில்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

16. மேகத்துக்கு...தாகம்! - சுசீந்திரன்- கவிதை.

17. வீட்டுக்குக் குப்பை...? - சுசீந்திரன்- கவிதை.

18. காற்றுள்ள போதே... - சுசீந்திரன்- கவிதை.

19. இனிமையான கிறிஸ்துமஸ்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

20. ஊழல் ஒழிப்போம் - சி. அருள் ஜோசப் ராஜ்- கவிதை.

21. நாமும் தேடுவோம்...! - சி. அருள் ஜோசப் ராஜ்- கவிதை.

22. அணிலோடுந் தென்னை - த. கருணைச்சாமி- கவிதை.

23. கிளி கேட்ட வரம்! - குட்டிக்கதை.

24. கடவுள் உதவி செய்வாரா...? - குட்டிக்கதை.

25. எல்லாம் பிரம்மையா...? - குட்டிக்கதை.

26. பட்டாணித் தோலின் கதை - குட்டிக்கதை.

27. வீண் பழியைச் சுமத்தலாமா...? - குட்டிக்கதை.

28. பொக்கை வாயில் வாழ்க்கைத் தத்துவமா...? - சித்ரா பலவேசம்சிறுவர்பகுதி - குட்டிக்கதை.

29. வலைப்பூக்கள் - 212 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

30. ஓமப்பொடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

31. முட்டைக்கோஸ் தூள் பக்கோடா - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

32. அசோகா அல்வா - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

33. முறுக்கு - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

34. தக்காளி குடைமிளகாய் சூப் - சித்ரா பலவேசம்- சமையல் - சூப் வகைகள்.

35. நெய் சாதம் - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.

36. பருப்பு உருண்டைக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

37. மொச்சைக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

38. கத்தரிக்காய் காரக்குழம்பு - கவிதா பால்பாண்டி-சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

39. பனீர் பட்டர் மசாலா - சுதா தாமோதரன்-சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

40. வெண்டைக்காய் வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

41. முட்டைக்கோஸ் பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

42. பீர்க்கங்காய் பால் கூட்டு - சுதா தாமோதரன்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

43. பாகற்காய் வறுவல் - கவிதா பால்பாண்டி-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

44. கத்தரிக்காய் கூட்டு - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

45. சாத வடகம் - கவிதா பால்பாண்டி-சமையல் - துணை உணவுகள் - வடகம் மற்றும் அப்பளம்.

46. மசாலாப் பொரி - ராஜேஸ்வரி மணிகண்டன் -சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.

47. கொண்டக்கடலை சுண்டல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்.-சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.

48. ஆட்டுக்கறி - உருளைக்கிழங்கு மசாலா - கவிதா பால்பாண்டி-சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

49. கோழிக் குழம்பு - கவிதா பால்பாண்டி -சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

50. முட்டை அடைக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் -சமையல் - அசைவம் - முட்டை.

51. முட்டை போண்டா - ராஜேஸ்வரி மணிகண்டன் -சமையல் - அசைவம் - முட்டை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Thursday, December 3, 2015

முத்துக்கமலம் 01-12-2015



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-12-2015 அன்று பத்தாம் ஆண்டில் பதின்மூன்றாம் (முத்து: 10 கமலம்:13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. நாராயணனின் நண்பர்கள் - தாரமங்கலம் வளவன்- கதை - சிறுகதை.

2. கடந்த காலம் - எஸ். மாணிக்கம்- கதை - சிறுகதை.

3. அப்பா செய்யற வேலை... - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

4. வெளிச்சத்தை ருசிக்க முடியுமா...? - குட்டிக்கதை.

5. இந்த அநியாயத்தைக் கேட்க யாருமில்லையா...? - குட்டிக்கதை.

6. இறைவன் எப்படி இருப்பான்? - குட்டிக்கதை.

7. துறவிக்கு நாய் வழங்கிய தண்டனை - குட்டிக்கதை.

8. வலைப்பூக்கள் - 211 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

9. தமிழர் வாழ்வில் நம்பிக்கைகள் - முனைவர் கா. இலட்சுமி- கட்டுரை - பொது.

10. வள்ளுவரின் பொருள் நீட்டல் உத்தி - மு. சங்கர்- கட்டுரை - இலக்கியம்.

11. இருளர்களின் சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் - சு. சத்யா- கட்டுரை - சமூகம்.

12. வரவிற்குள் செலவு - முனைவர் மு. பழனியப்பன்- தொடர்கட்டுரை - ஔவையார் பார்வை - பகுதி3.

13. மணிமேகலையில் பகுத்தறிவுச் சிந்தனைகள் - முனைவர் ச. முருகேசன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

14. மணிமேகலை மொழிபெயர்ப்புகள் - எஸ். சரவணன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

15. பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை - எஸ். கவிதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

16. வைணவம் - முனைவர் சபா. அருணாசலம்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

17. மணிமேகலைக் கால மக்களின் நம்பிக்கைகள் - முனைவர் சபா. அருணாசலம்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

18. ஜோதிடக் குறிப்புகள் நூறு - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

19. எந்தக் கடவுளாய்...? - கலை இலக்கியா- கவிதை.

20. குழந்தை...! - பாளை.சுசி- கவிதை.

21. உள்ளே... வெளியே... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

22. தன்நிறைவு பாரதமாக்குவோம்...! - எஸ். மாணிக்கம்- கவிதை.

23. இனி இப்படித்தான்! - எஸ். மாணிக்கம்- கவிதை.

24. வெறுப்பு! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

25. வேறு பெயர் கிடைக்கவில்லை - தமிழரசி- கவிதை.

26. பிரம்மக் கோளாறு! - சுசீந்திரன்- கவிதை.

27. இயற்​கை​யி​னைப் பாதுகாத்து... இன்பம் காண்​போம்! - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

28. வருமா... நாளை? - செண்பக ஜெகதீசன்- கவிதை.

29. ரவா வெஜிடபிள் பொங்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்.

30. குஸ்கா - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.

31. உடுப்பி சாம்பார் - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

32. பருப்பு ரசம் - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

33. கத்தரிக்காய் புளிக்குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

34. நாட்டுக்கோழி மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

35. மு‌ட்டை ‌மிளகுத் தோசை - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - முட்டை.

36. சுரைக்காய் மோர் கூட்டு - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

37. காலிப்ளவர் மசாலா - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

38. காளான் வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/