Friday, May 18, 2012

முத்துக்கமலம் 15-05-2012




15-05-2012 அன்று முத்துக்கமலம் இணைய இதழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்..... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்.....

1. அல்லாவின் திருப்பெயர்கள் - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - இசுலாம்.

2. கேரளத் தீண்டாமைக் கொடுமைகள் - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.

3. தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? - கணேஷ் அரவிந்த்.- கட்டுரை - எப்படி?

4. மருத்துவச் சிரிப்புகள் - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

5. திருட்டுச் சிரிப்புகள் - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

6. மூல நோய்க்கு ஓமியோபதி சிகிச்சை - மரு. செந்தில்குமார் தண்டபாணி. - மருத்துவம் - ஓமியோபதி.

7. சொல் ஒன்று - பொருள் வேறு - முனைவர். ந. அருள்.- கட்டுரை - பொது.

8. இது வாழ்க்கை..! - பாளை. சுசி. - கவிதை.

9. இது எப்படி இருக்கு? - பாளை. சுசி.- கவிதை.

10. பாட்டி கதை..! - பாளை. சுசி.- கவிதை.

11. அந்தப்புரம் - ப. மதியழகன்.- கவிதை.

12. விட்டம் - ப. மதியழகன்.- கவிதை.

13. திரை - ப. மதியழகன்.- கவிதை.

14. சகி - ப. மதியழகன்.- கவிதை.

15. மர்மம் - ப. மதியழகன்.- கவிதை.

16. பைசாசம் - ப. மதியழகன்.- கவிதை.

17. கால இயந்திரம் - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

18. காலம் ஒரு கணந்தான்...! - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

19. வெள்ளை உருவம் - ராசை நேத்திரன்.- கவிதை.

20. சாதிகள் உள்ளதடி பாப்பா! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

21. சொல்லும் செயலும் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.19

22. ஊட்டி வாழ்க்கை! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 15.

23. விவசாயி கோடீசுவரனாக முடியுமா? - அண்டனூர் சுரா. கதை - சிறுகதை.

24. வலைப்பூக்கள் - 128 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

25. பணிக்கேற்ற பொறுப்பு வேண்டும்! - தேனி. எஸ். மாரியப்பன். - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

26. தப்பிப் பிழைக்க வேண்டுமே? - குட்டிக்கதை.

27. யாசகனிடம் யாசகம் கேட்கலாமா? - குட்டிக்கதை.

மற்றும் தினம் ஒரு தளம்.

இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Tuesday, May 1, 2012

முத்துக்கமலம் 01-05-2012




முத்துக்கமலம் இணைய இதழ் 01-05-2012 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்.... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்....

1. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - தேனி. எம். சுப்பிரமணி - ஆன்மீகம் - தொடர்.


2. நூல்கள் - முனைவர் சி. சேதுராமன்  - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.18

3. நான்கு வழிச் சாலைக்கு ஒரு வழி! - அண்டனூர் சுரா - கதை - சிறுகதை.

4. தூக்கம் நிறைந்த கனவுகள் - வித்யாசாகர் - கதை - சிறுகதை.

5. அப்பா அறிவாளிதான்! - முகில் தினகரன் - கதை - சிறுகதை.

6. ஞானோதயம் - முகில் தினகரன் - கதை - சிறுகதை.

7. மச்சத்தால் வந்த பிரச்சனை - நெல்லை விவேகநந்தா - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 14.

8. அம்மாவின் அன்பு - ப.மதியழகன் - கவிதை.

9. தெய்வக் குற்றங்கள் - முகில் தினகரன் - கவிதை.

10. சத்தம் வேண்டாம்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.

11. பாளை சுசி கவிதைகள் - பாளை.சுசி - கவிதை.

12. வழியற்றவர்களுக்கான வழித் தேடல் - ஜுமானா ஜுனைட் - கவிதை.

13. மே தினம் - த. சத்யா - கவிதை.

14. கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்! - வித்யாசாகர் - கவிதை.

15. ஞானவியல் - சு. தீனதயாளன் - கலை இலக்கியா - புத்தகப்பார்வை.

16. தென்கச்சியாரின் அறச்சிந்தனைகள் - இரா.கலையரசி - கட்டுரை - பொது.

17. தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை பெறுவது எப்படி? - கணேஷ் அரவிந்த் - கட்டுரை - எப்படி?

18. வலைப்பூக்கள் - 127 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

19. அம்மாடி என சொல்ல வைக்கும் காய்? - சித்ரகலா செந்தில்குமார். - சிறுவர் பகுதி - விடுகதைகள்.

20. தவத்தைக் கலைத்த வாள் - குட்டிக்கதை.

21. இனிப்புக்கும் கசப்புக்கும் விளக்கம் தெரியுமா? - குட்டிக்கதை.

22. லட்சுமண தந்திரம் - குட்டிக்கதை.

23. பாளையக்காரர்கள் - கணேஷ் அரவிந்த் - குறுந்தகவல்.


மற்றும் தினம் ஒரு தளம்.

இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...

http://www.muthukamalam.com/