Saturday, May 16, 2020

முத்துக்கமலம் 15-5-2020



அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் இருபத்திநான்காம் (முத்து: 14 கமலம்: 24) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. ராம நவமியில் சீதா கல்யாண நிகழ்வு சரியா? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. தசமகாவித்யா தேவிகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. காகம் தலையில் தட்டிச் சென்றால் என்ன செய்வது? - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

4. பெரியார் சொன்ன பொன்மொழிகள் - மு.சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.

5. அம்மா நான் இருக்கேன்... - பி. வித்யா - கதை - சிறுகதை.

6. தலையம்மன் கோவில் - நாங்குநேரி வாசஶ்ரீ - இசக்கி ஆச்சிக்குத் தெரிஞ்ச கதைகள் - 6

7. சிட்டுக்குருவியின் சபதம் - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் - 92.

8. சங்கத் துறைமுகம் - முசிறி - மு. கயல்விழி - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

9. எந்தப் பழம் சிறந்தது? - குட்டிக்கதை.

10. எந்தக் கூடு சிறந்தது? - குட்டிக்கதை.

11. இவ்வளவு வேலையைச் செய்ய முடியுமா? - குட்டிக்கதை.

12. சிறுவனைத் திருத்திய ஞானி - குட்டிக்கதை.

13. யாருடைய வறட்டி? - குட்டிக்கதை.

14. காதல் வானிலே... - செண்பக ஜெகதீசன் - கவிதை

15. கரோனா கற்பித்த பாடம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை

16. ஏழையரை ஏற்றணைப்போம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை

17. என் காதல் - பீ. பெரியசாமி - கவிதை

18. பௌர்ணமி இரவு - எஸ். மாணிக்கம் - கவிதை

19. மெய்ப்பை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை

20. கண்ணாமூச்சி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை

21. அம்மா - முனைவர் நா. சுலோசனா - கவிதை

22. பூமி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை

23. பிழை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை

24. எழுத்து - முனைவர் பொ. திராவிடமணி - கவிதை

25. இப்போதும் நதி நடக்கிறது - முனைவர் பொ. திராவிடமணி - கவிதை

26.  தீயின் நாவாய்... - இந்திரா அரசு - கவிதை

27. உன் அடங்கு எந்நாளோ...? - மா. முத்து காயத்ரி - கவிதை

28. எல்லாம் நன்மைக்கே… - செ. பிரியதர்ஷ்னி - கவிதை

இவற்றுடன்

உலகம் முழுவதும் கொரோனோ நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மற்றும் திருச்சி, சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து டீம்லிங்க் (Team Link) செயலி வழியில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினரும், முதுகலைத் தமிழாசிரியருமான முனைவர் யாழ். ராகவன் அவர்கள் தலைமையில் நடத்திய ‘கொரோனாவை வெல்வோம்!” எனும் தலைப்பிலான கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் தேர்வு செய்யப்பெற்ற கவிதைகளில் 10 கவிதைகள் மட்டும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.

29. கொரானாவை வெல்வோம்! - 2 - க. சோ. ராஜேந்திரன் - பங்கேற்புக் கவிதை.

30. கொரானாவை வெல்வோம்! - 3 - நாங்குநேரி வாசஸ்ரீ - பங்கேற்புக் கவிதை.

31. கொரானாவை வெல்வோம்! - 4 - முனைவர் இரா. மாரிமுத்து - பங்கேற்புக் கவிதை.

32. கொரானாவை வெல்வோம்! - 5 - மு. சு. முத்துக்கமலம் - பங்கேற்புக் கவிதை.

33. கொரானாவை வெல்வோம்! - 6 - சிவ த பரமேசுவரன் - பங்கேற்புக் கவிதை.

34. கொரானாவை வெல்வோம்! - 7 - சீ. மோகன்ராஜ் - பங்கேற்புக் கவிதை.

35. கொரானாவை வெல்வோம்! - 8 - முருகேஸ்வரி ராஜவேல் - பங்கேற்புக் கவிதை.

36. கொரானாவை வெல்வோம்! - 9 - முனைவர் மோஜ. மகேஸ்வரி - பங்கேற்புக் கவிதை.

37. கொரானாவை வெல்வோம்! - 10 - பாவலர் பாப்பாக்குடி அ. முருகன் - பங்கேற்புக் கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Sunday, May 3, 2020

முத்துக்கமலம் 1-5-2020

அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் இருபத்திமூன்றாம் (முத்து: 14 கமலம்: 23) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. சித்ரகுப்த வழிபாடு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. சப்த கன்னியர்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. முன்னேறத் தேவையான மூன்று - மு.சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
4. மாலாவின் மாற்றம் - எஸ். மாணிக்கம் - கதை - சிறுகதை.
5. பக்தி இலக்கியங்கள் வழி தமிழர் இசைக்கலை - முனைவர் பீ. பெரியசாமி - கட்டுரை - இலக்கியம்.
6. தனிப்பிறவி - நாங்குநேரி வாசஶ்ரீ - இசக்கி ஆச்சிக்குத் தெரிஞ்ச கதைகள் - 5
7.  தனித்திரு... விழித்திரு...!  - முருகேஸ்வரி ராஜவேல் - கவிதை
8. மரணம் - பீ. பெரியசாமி - கவிதை
9. கவிதையே…! - பீ. பெரியசாமி - கவிதை
10. என்னைத் தேட வேண்டாம்... - நாங்குநேரி வாசஶ்ரீ - கவிதை
11. நீளட்டுமே ஊரடங்கு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை
12. மீண்டும் அந்தப் பறவை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை
13. பேசுவதற்கு முன்... - ப. சுடலைமணி - கவிதை
14. இத்தோடு ஒழித்துவிடு! - சசிகலா தனசேகரன் - கவிதை
15. ஆயுள் தண்டனை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை
16. நாய்களும் நானும்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை
17. பழமையைப் போற்றுவோம்... - செண்பக ஜெகதீசன் - கவிதை
18. கடவுளேக் கைவிட்டு விடாதே...! - குட்டிக்கதை.
19. குழந்தைகள் வேறுபாடுகள் அறியாது...! - குட்டிக்கதை.
20. குரு கொடுத்து அனுப்பிய பரிசு - குட்டிக்கதை.
21. நம்பிக்கை இழந்த யானை - குட்டிக்கதை.
22. குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா? - குட்டிக்கதை.
23. மனம் ஒன்றி செய்யுங்கள்...- குட்டிக்கதை.
24. பூண்டு சாதம் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.
25. குஸ்கா - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சாதங்கள்.
26. வறுத்துப் பொடித்த சாம்பார் - கவிதா பால்பாண்டி - சமையல் - குழம்பு & ரசங்கள்.
27. புடலங்காய் பால் கூட்டு - சசிகலா தனசேகரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
28. கத்திரிக்காய் மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
29. உருளைக்கிழங்கு போண்டா - சசிகலா தனசேகரன் - சமையல் - சிற்றுண்டிகள் - வடை வகைகள்.
30. பால் பணியாரம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சிற்றுண்டிகள் - பனியாரம்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/