Wednesday, August 16, 2017

முத்துக்கமலம் 15-08-2017



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 15-08-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் ஆறாம் (முத்து: 12 கமலம்: 6) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. பௌர்ணமி நாட்களும் வழிபாட்டுச் சிறப்புகளும் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. துர்க்கை வழிபாடு - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. மழையின் வரவு அறிய சாம்பிராணி புகை! - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுப்பலன்கள்.

4. ஆவணி மாத பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - உங்கள் லக்கின பலன்கள்

5. விவேகானந்தர் சிந்தனைக் கருத்துகள் - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

6. குறுந்தொகையில் ஒரெழுத்து ஒருமொழி - முனைவர் நா. சுலோசனா- கட்டுரை - இலக்கியம்.

7. சங்க இலக்கியத்தில் சந்தனம் - முனைவர் தி. கல்பனாதேவி- கட்டுரை - இலக்கியம்.

8. பாலைக்கலியில் காதல் உணர்வுகள் - ஆ. மனோகரன்- கட்டுரை - இலக்கியம்.

9. திருக்குறளின் பொருளுணர்தற்குத் தொடரமைப்புமுறை உறுதுணையாதல் - முனைவர் ப. கொழந்தசாமி- கட்டுரை - இலக்கியம்.

10. முருகனின் பிறப்பும் வேலின் சிறப்பும் - இரா. ஆ. பத்மாவதி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

11. கவிமணி பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள் - சா. தமிழ் இலக்கியா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

12. வாஸந்தியின் பெண்ணியப் பார்வை - ம. திவ்யா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

13. புறநானூற்றில் இலக்கியச் சிந்தனைகள் - முனைவர் ப. தினகரன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

14. திருமூலரின் இறைச் சிந்தனை - ம. தீபா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

15. பெரியாழ்வார் பாசுரங்களில் இறைச்சிந்தனை - ந. நீலவர்மன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

16. காளமேகம் அறிமுகம் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்: 8-11.

17. மெல்லப் பதுங்கும் சாம்பல்நிறப் பூனை - வதிலை பிரபா (ஆங்கிலத்தில்: அமரன்) - அகத்தியன்- புத்தகப்பார்வை.

18. நமக்கு வந்த சுதந்திரம்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

19. சுதந்திரம் காத்திடுவோம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

20. தமிழா...! தமிழா...!! - இளவரசி முருகவேல்- கவிதை.

21. சுதந்திரப் பறவை - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

22. விடுதலைத் திருநாள் வந்தது! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

23. சுதந்திரநாள் உறுதி ஏற்போம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

24. அடுத்த தலைமுறைக்குத் தந்திடுவோம்! - ஸ்ரீநிவாஸ் பிரபு- கவிதை.

25. எம் நாடு என்றுரைப்போம்!!!! - நாகநந்தினி- கவிதை.

26. வாழ்ந்து வழி காட்டுவோம்! - ராஜி ராமானுஜம்- கவிதை.

27. ஆண்டுதோறும் சுதந்திர தினம்! - கா. ந. கல்யாணசுந்தரம்- கவிதை.

28. தாயின் மணிக்கொடி - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

29. உலகினிலே சிறந்ததொரு நாடு - கவிஞர் கோவிந்தராஜன்- கவிதை.

30. தேய்க்கிற தேய்ப்பும் பாக்குற பார்வையும் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -32.

31. யார் தெரியுமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

32. கடவுளுக்குப் பலி கொடுப்பது சரியா? - குட்டிக்கதை.

33. எதுவாக இருக்க விருப்பம்? - குட்டிக்கதை.

34. வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவன் - குட்டிக்கதை.

35. தித்திக்கும் பாகற்காய் - குட்டிக்கதை.

36. வலைப்பூக்கள் - 252 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

37. வெஜிடேபிள் தம் பிரியாணி - சசிகலா தனசேகரன்- சமையல் - சாதங்கள்.

38. மோர்க்குழம்பு - சசிகலா தனசேகரன்- சமையல் - குழம்பு & ரசம்.

39. மரவள்ளி மசாலா சப்பாத்தி - சசிகலா தனசேகரன்- சமையல் - உடனடி உணவுகள்.

40. தேன் மிட்டாய் - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

41. சோயா 65 - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Wednesday, August 2, 2017

முத்துக்கமலம் 01-08-2017



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 01-08-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் ஐந்தாம் (முத்து: 12 கமலம்: 5) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. கங்கையின் பாவம் எப்படி நீங்கும்? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. மாலுமி வழங்கிய மணி - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. அஷ்ட சாஸ்தாக்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

4. கனவு சாஸ்திரம் - முனைவர் தி. கல்பனாதேவி- ஜோதிடம் - பொதுப்பலன்கள்.

5. இன்னுமொரு திருமணம் - முனைவர் ஜெ. ரஞ்சனி- கதை - சிறுகதை.

6. தொட்டதெல்லாம் தங்கமாகனும் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -31.

7. நாயகம் ஒரு காவியம் - காப்பியமாகுமா? - மு. சங்கர்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

8. திருக்குறளில் இடைச்சொற்களின் நிலைப்பாடு - முனைவர் நா. சுலோசனா- கட்டுரை - இலக்கியம்.

9. எட்டுத்தொகையில் விறலியா் - முனைவர் ப. மீனாட்சி- கட்டுரை - இலக்கியம்.

10. இலக்கியத்தின் பயன் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்: 8-10.

11. தமிழ் இலக்கணத்தில் உறுப்புச்செய்யுள் - செ. சுபாஷ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

12. திருக்குறளில் மானுடச் சிந்தனைகள் - முனைவர் சி. ரா. சுரேஷ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

13. வள்ளுவம் காட்டும் உவமை நெறிகள் - முனைவர் செ. செந்தில்குமார்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

14. பட்டினத்தாரின் திருவேகம்ப மாலையில் நிலையாமைச் சிந்தனைகள் - முனைவர் ப. சு. செல்வமீனா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

15. தமிழர்களைப் பேணிக்காப்பதில் சமய நூல்களின் பங்கு - முனைவர் இரா. செல்வராஜூ- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

16. அரிஜன் என்னும் சொல்லாடல் குறித்த விவாதம் - ச. சென்றாய பெருமாள்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

17. நற்றிணையில் விளையாட்டுச் சிந்தனை - செ. தங்கராஜ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

18. தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியரும் மொழி வளர்ச்சியும் - ம. தங்கேஸ்வரி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

19. வலைப்பூக்கள் - 251 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

20. உழவுக்கும் உழவர்க்கும் - கவிஞர். கு. நா. கவின்முருகு- கவிதை.

21. நிலத்தடி நீர் உயர்த்திடுவோம்! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

22. பிடிப்பும் பசையும் - முனைவர் நா. சுலோசனா- கவிதை.

23. இரண்டு இல்லங்கள் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

24. ஏன் பிறந்தேன்...? - மு​னைவர் ஜெ. ரஞ்சனி- கவிதை.

25. இலக்கற்ற பயணங்கள்...! - கா. ந. கல்யாணசுந்தரம்- கவிதை.

26. பார தீ...நீ. - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

27. பஞ்சாலைச் சங்கு - ரா. தீர்க்கதரிசனன்- கவிதை.

28. உனக்கொரு மந்திரம் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

29. ஐந்து நிமிடங்கள்! - இல. பிரகாசம்- கவிதை.

30. நன்றி மறந்த நடிப்பு - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

31. என்னிலை மாறி விட்டதென...! - இல. பிரகாசம்- கவிதை.

32. காவிய நாயகன் - உ. தாமரைச்செல்வி- கவிதை.

33. மரத்தடியில் மழை! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

34. மானுடம் பிழைக்க...! - கா. ந. கல்யாணசுந்தரம்- கவிதை.

35. யார் உண்மையான ஏழை? - குட்டிக்கதை.

36. எது விடியல் தொடங்கும் நேரம்? - குட்டிக்கதை.

37. எந்தத் தானம் பெரியது? - குட்டிக்கதை.

38. கடவுளே நேரில் வர வேண்டுமா? - குட்டிக்கதை.

39. ஆதாரமில்லை...! - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.

40. பாம்புப் புற்றில் பால் ஊற்றுவது ஏன்? - சித்ரா பலவேசம்- குறுந்தகவல்.

41. அன்னை தெரசாவை மிஞ்சிய பெண் - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

42. கேழ்வரகு இடியாப்பம் - சசிகலா தனசேகரன்- சமையல் - உடனடி உணவுகள்.

43. முட்டை சாதம் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - முட்டை.

44. முருங்கைக்கீரை சாம்பார் - கவிதா பால்பாண்டி.- சமையல் - குழம்பு & ரசம்.

45. கோதுமை ரவை அல்வா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்

46. காலிஃபிளவர் வடை - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/