Sunday, December 16, 2012

முத்துக்கமலம் 15-12-2012




அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ்  15-12-2012 அன்று ஏழாம் ஆண்டில் பதிநான்காவது (முத்து: 7 கமலம்:14) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில்..... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்.....

1. முருகன் பிள்ளைத்தமிழ் - கணேஷ் அரவிந்த்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

2. திருமூலர் காட்டும் இலிங்கங்கள் - கணேஷ் அரவிந்த்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

3. பூசைக்குரிய மலர்கள் - சித்ரா பலவேசம்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

4. பிள்ளையார் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.32.

5. வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள் - தேனி. எஸ். மாரியப்பன்.- பொன்மொழிகள்.

6. சூர்ப்பனகையுடன் ஒரு சுற்றுப்பயணம்! - தங்கம் மூர்த்தி.- கவிதை.

7. பனித்துளி வாழ்க்கை! - நோர்வே நக்கீரா.- கவிதை.

8. பாலம்! - நோர்வே நக்கீரா.- கவிதை.

9. விண்ணிலுமா...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

10. கடவுள் வீதி ? - ராசை நேத்திரன்.- கவிதை.

11. சும்மா ஒரு பொய்! - பாளை.சுசி.- கவிதை.

12. சூன்யச் சிதறல்...! - பாளை.சுசி.- கவிதை.

13. தனிமை...! - பாளை.சுசி.- கவிதை.

14. தஞ்சைப் பெரிய கோயில் - வேதா.இலங்காதிலகம்.- கவிதை.

15. சத்தம் - வேதா.இலங்காதிலகம்.- கவிதை.

16. அரசாங்கப் பொருளைப் பயன்படுத்தலாமா? - குட்டிக்கதை.

17. கருவைக் கலைத்து விடலாமா? - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.

18. கருப்பாயிருக்கிறவர்களுக்கு இடமில்லை...? - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.

19. முதுமலை உற்சாகம்! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 29.

20. சுற்றிச் சுற்றி வந்தீங்க...! - முனைவர். ப. பாண்டியராசா.- கட்டுரை - இலக்கியம்.

21. பயம் தெரியாத மாவீரன்! - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

22. வலைப்பூக்கள் - 142 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் தினம் ஒரு தளம்.

இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/ 

Sunday, December 2, 2012

முத்துக்கமலம் 01-12-2012



அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ்  01-12-2012 அன்று ஏழாம் ஆண்டில் பதின்மூன்றாவது (முத்து: 7 கமலம்:13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில்..... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்.....

1. சிவபெருமானின் 64 திருக்கோலங்கள் - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து.

2. ஏகாதசியின் பெயர்களும் பலன்களும்! - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து.

3. சரசுவதியின் பிற பெயர்கள் - தேனி. பொன். கணேஷ்.- ஆன்மிகம் - இந்து.

4. மரத்திற்கும் உயிருண்டு! - குட்டிக்கதை.

5. ஏகநாதரின் பொறுமை! - குட்டிக்கதை.

6. நல்லோர் தொடர்பு இல்லாவிட்டால்...? - குட்டிக்கதை.

7. கால மாற்றம்! - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.

8. கால தாமதம் ஏன்? - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.

9. இலஞ்சம் கொடுக்காமல்...? - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.

10. ஃபேஸ்புக் தந்த அதிர்ச்சி! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 28.

11. மனிதர்கள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.31.

12. துளிப்பாக்கள் - தஞ்சை சதீஷ்குமார்.- கவிதை.

13. நல்வழி சொல்வாயா? - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

14. பட்டம் சூட்டப்பட்ட கடதாசி! - சந்திரகௌரி சிவபாலன்.- கவிதை.

15. விவசாய பூமி? - ப. விவேகானந்தன்.- கவிதை.

16. தாத்தாக்களில்லாத வாழ்க்கை? - மு.கோபி சரபோஜி.- கவிதை.

17. வலைப்பூக்கள் - 141 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் தினம் ஒரு தளம்.

இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/