Saturday, January 16, 2021

முத்துக்கமலம் 15-1-2021




அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் பதினாறாம் (முத்து: 15 கமலம்: 16) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. மரத்தடிப் பிள்ளையார் வழிபாடு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. திருச்செந்தூர் தீர்த்தங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. நவக்கிரக வழிபாட்டுப் பலன்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. பதினெண் சித்தர்கள் வாழ்ந்த காலங்கள்​ - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​ - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. தை மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.


8. கனவிற்கு என்ன பலன்? - மு. சு. முத்துக்கமலம் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


9. இராகு, எமகண்டம், குளிகை அறிய எளிய வழி - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


10. சீனப் பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


11. குவலயத்தின் முதல் விழா பொங்கல் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


12. அடித்தளமில்லா அற்புத வீடு - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


13. இரவு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


14. உயிர் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


15. ரேகை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


16. அப்பாவின் அன்பு - சசிகலா தனசேகரன் - கவிதை.


17. உடைந்த நாற்காலி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


18. நாயும் மனிதமும்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


19. இக்கரைக்கு அக்கரைப் பச்சை - க. மகேந்திரன் - கவிதை.


20. யாசிப்பது கூட... - க. மகேந்திரன் - கவிதை.


21. பொறிபுலன் அடக்குவோம்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா - கவிதை.


22. கோலம் கோலமாய்... - இளவல் ஹரிஹரன் - கவிதை.


23. பொங்கக் கவிதை - இளவல் ஹரிஹரன் - கவிதை.


24. பொங்கலிடு! பொங்கலிடு! - இளவல் ஹரிஹரன் - கவிதை.


25. நிம்மதி நாடிடு... - அன்புடன் ஆனந்தி - கவிதை.


26. அரசனிடம் தோற்ற முனிவர் - குட்டிக்கதை.


27. அழகும் ஆபத்தே...! - குட்டிக்கதை.


28. யானைக்குத் திருமணம் - குட்டிக்கதை.


29. பேசாத சிறுவன் சொன்ன சுலோகங்கள் - குட்டிக்கதை.


30. இரண்டு சிம்மாசனங்கள் - குட்டிக்கதை.


31. அடக் கடவுளே...! - குட்டிக்கதை.


32. வடைக்கடைப் பொருளாதாரம் - குட்டிக்கதை.


33. வெள்ளைக் குரங்கின் தந்திரம் - வாசுகி நடேசன் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.


34. காகத்திற்கு மதிப்பில்லாமல் போனது ஏன்? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை. 


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


http://www.muthukamalam.com/





Sunday, January 3, 2021

முத்துக்கமலம் 1-1-2021


அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் பதினான்காம் (முத்து: 15 கமலம்: 15) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. பதினாறு செல்வப்பேறுகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. ஏழுமலையான் ஆபரணங்கள்​ - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. முச்சங்கு ஒலி​ - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. இறைவனுக்குரிய வேண்டுதல் மாலைகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. வாரியார் பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


7. வெற்றுக் கண்ணாடிகள் - பா. ஏகரசி தினேஷ் - கதை - சிறுகதை.


8. சாமைப் பொங்கல் - கவிதா பால்பாண்டி - சமையல் - சாதங்கள்.


9. சேமியா வெண் பொங்கல் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.


10. ஜவ்வரிசி அவல் பொங்கல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சாதங்கள்.


11. இனிப்பு அவல் பொங்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சாதங்கள்.

 

12.  யார் அந்த நாலு பேர்? - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


13. திருநெல்வேலிப் பழமொழி - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


14. மௌனச் சிறை - செண்பக ஜெகதீசன் - கவிதை.


15. மார்கழி என்றொரு பொக்கிசம் - சசிகலா தனசேகரன் - கவிதை.


16. உழவினர்க்குப் பின்னே உலகு - இளவல் ஹரிஹரன் - கவிதை.


17. பொங்குமின்பத் தைத்திங்கள் போற்று - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


18. அணையட்டும் சாதித்தீ - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


19. அலாதிப் பிரியம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


20. நான் குழந்தையாகிறேன்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


21. தீர்ப்பு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


22. பறிபோன உரிமைகள்... - க. மகேந்திரன் - கவிதை.


23. ஞாயிற்றுக்கிழமை - க. மகேந்திரன் - கவிதை.


24. மட்டன் கிரேவி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.


25. மிளகு பூண்டுக் கோழிக் குழம்பு - கவிதா பால்பாண்டி .- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.


26. சில்லி முட்டை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - முட்டை.


27. மூன்று தேங்காய்கள் - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -98.


28. சுத்தியலும் சாவியும் - குட்டிக்கதை.


29. பொய்த்துப் போன மருத்துவம் - குட்டிக்கதை.


30. நாய்களுக்கு அனுமதி இல்லை - குட்டிக்கதை.


31. எலுமிச்சைப் புல் தெரியுமா? - குட்டிக்கதை.


32. புத்திசாலிக் கைதி - குட்டிக்கதை.


33. இறை நம்பிக்கை இருந்தால்... - குட்டிக்கதை.


34. வாழைப்பழ அப்பம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.


35. பொரிகடலை உருண்டை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.


36. அவல் உருண்டை - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.


37. நெல்லிக்காய் மிட்டாய் - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


http://www.muthukamalam.com/