Sunday, January 17, 2016

முத்துக்கமலம் 15-01-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-01-2016 அன்று பத்தாம் ஆண்டில் பதினாறாம் (முத்து: 10 கமலம்:16) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. சொத்துப் பிரிப்பு...? - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

2. நம்மாழ்வாரின் திருவிருத்தத்தில் உவமை இன்பம் - முனைவர் செ. ரவிசங்கர்- கட்டுரை - இலக்கியம்.

3. நற்றிணையில் மனிதன் x மனிதன் - சி. இரகு- கட்டுரை - இலக்கியம்.

4. உறவுகளை மதிப்போம் - முனைவர் மு. பழனியப்பன்- தொடர்கட்டுரை - ஔவையார் பார்வை - பகுதி6.

5. மணிமேகலை காலச் சமுதாயம் - முனைவர் சொ. சேதுபதி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

6. மணிமேகலை காலத்தின் சமய நிலை - முனைவர் சொ. சேதுபதி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

7. மணிமேகலையில் இதிகாசக் கூறுகள் - முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

8. உலக நாடுகளில் பௌத்த சமய நிலை - முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

9. மணிமேகலை உணர்த்தும் தன்னம்பிக்கை - சொ. வினைதீர்த்தான்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

10. வளமாய் உலகம் நாளும் மாறும்...! - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

11. நீங்களே சொல்லுங்கள்...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

12. பாட்டி சொல்! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

13. ஆயுதங்களுடன்... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

14. இதயமையில் இதயத்திற்கு கடிதம் - நேதாஜிதாசன்- கவிதை.

15. கடவுளாக முடியுமா...? - சுபஸ்ரீ ஸ்ரீராம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

16. தெரிந்து கொள்ளலாமே...? - எஸ்.நித்யலட்சுமி- சிறுவர் பகுதி - குறுந்தகவல்.

17. கோப்பையைக் காலி செய்! - குட்டிக்கதை.

18. ஓட்டை நாணயத்தால் வந்த அதிர்ஷ்டம்? - குட்டிக்கதை.

19. நீதிபதியின் தீர்ப்பு - குட்டிக்கதை.

20. கடவுளை நினைத்தால் காப்பாற்றுவாரா...? - குட்டிக்கதை.

21. வலைப்பூக்கள் - 212 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

22. வெண் பொங்கல் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.

23. ரவா பொங்கல் - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.

24. மிளகு ஆட்டுக்கறி - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

25. எலும்புக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

26. கோழிப் பொறியல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

27. கோழிக்கறி பட்டாணி கைமா - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

28. நெத்திலி மீன் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - அசைவம் - மீன்.

29. இறால் குழம்பு - சித்ரா பலவேசம்-சமையல் - அசைவம் - மீன்.

30. முருங்கைக்காய் மீன் குழம்பு - சித்ரா பலவேசம்-சமையல் - அசைவம் - மீன்.

31. நண்டு ரசம் - சித்ரா பலவேசம்-சமையல் - அசைவம் - நண்டு.

32. வாழைப்பூ வெள்ளரிக்காய் பச்சடி - கவிதா பால்பாண்டி-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

33. உருளைக்கிழங்கு வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

34. மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ் - சுதா தாமோதரன்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

35. வாழைத்தண்டு கூட்டு - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Monday, January 4, 2016

முத்துக்கமலம் 01-01-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-01-2016 அன்று பத்தாம் ஆண்டில் பதினைந்தாம் (முத்து: 10 கமலம்:15) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. புது வாழ்வு தருக - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

2. பொங்கலோ பொங்கல்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

3. குவலயத்தின் முதல்விழா! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

4. நற்பொங்கல் பொங்கிடுவோம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

5. வருக புத்தாண்டே...! - எஸ். மாணிக்கம்- கவிதை.

6. அமோகமாய்... அரசியல்! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

7. வாரிசுகள்...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.

8. தகுதி உள்ளவை பிழைக்கும்! - நேதாஜிதாசன்- கவிதை.

9. வாழ்ந்து பார்ப்​போம்...! - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

10. எல்லாம் பழகிப்போச்சு...! - சுசீந்திரன்- கவிதை.

11. உறவுச் சைகை ஒளி! - வேதா. இலங்காதிலகம்- கவிதை.

12. இலட்சியம் எட்ட...! - வேதா. இலங்காதிலகம்- கவிதை.

13. வெள்ளத்தில் மீண்ட உறவு! - எஸ். மாணிக்கம்- கதை - சிறுகதை.

14. மணிமேகலையில் தெய்வமும் கடவுளும் - முனைவர் கோ. குணசேகர்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

15. சைவம் - முனைவர். யாழ். சு. சந்திரா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

16. சமணம் - முனைவர். யாழ். சு. சந்திரா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

17. மயிலை சீனி. வேங்கடசாமி நோக்கில் தமிழகச் சமயங்கள் - முனைவர் க.துரையரசன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

18. பௌத்தம் - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

19. உழவுத் தொழில் உயர்வானதா? - முனைவர் மு. பழனியப்பன்- தொடர்கட்டுரை - ஔவையார் பார்வை - பகுதி5.

20. பன்னிருதிருமுறை வழி பைந்தமிழ்ச் சமூகம் - முனைவர் கா. இலட்சுமி- கட்டுரை - இலக்கியம்.

21. வலைப்பூக்கள் - 213 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

22. வாழைப்பழப் பொங்கல் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.

23. பால் பொங்கல் - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.

24. அவல் பொங்கல் - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.

25. சர்க்கரைப் பொங்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்.

26. உங்களுக்கு மச்சம் எங்கே இருக்கிறது? - வயல்பட்டி கண்ணன்- ஜோதிடம் - பொது.

27. இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி யாருக்கு அமையும்? - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொது.

28. கடவுளைக் காண முடியுமா? - குட்டிக்கதை.

29. டிமீட்டர் நிலவள தேவதையானது எப்படி? - குட்டிக்கதை.

30. எல்லோரும் முட்டாள்களாக இருக்கிறார்களே... - குட்டிக்கதை.

31. வச்சிராயுதம் தோன்றிய கதை - குட்டிக்கதை.

32. அரசருக்குப் பிறந்தநாள் பரிசு - குட்டிக்கதை.

33. கத்தரிக்காய் பஜ்ஜி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

34. கல கலா - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

35. உளுந்து போண்டா - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

36. ஆப்பிள் பக்கோடா - சித்ரா பலவேசம் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

37. ஜவ்வரிசி – கீரை வடை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

38. பாசிப்பருப்பு தோசை - சித்ரா பலவேசம் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

39. வெல்ல ஆப்பம் - கவிதா பால்பாண்டி - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

40. மரவள்ளிக்கிழங்கு அடை - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

41. மிளகாய் - கத்தரிக்காய் பச்சடி - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

42. காலிஃப்ளவர் சூப் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - - சூப் வகைகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/