Friday, April 16, 2021

முத்துக்கமலம் 15-4-2021


அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் இருபத்திரண்டாம் (முத்து: 15 கமலம்: 22) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. பசுவும் புண்ணியங்களும் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2..தீர்க்க சுமங்கலி பவா - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. கிருஷ்ணரின் எட்டு மனைவிகளும் எண்பது குழந்தைகளும் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. நவதுர்க்கை - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. அகத்தியர் சொல்லும் யுகங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

6. சித்திரை மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

7. பிறந்த நட்சத்திரத்திற்கேற்பப் பொதுக் குணங்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

8. அரேபியப் பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.

9. எருமைப் பாடம் - முனைவர் ப. பாண்டியராசா - கதை - சிறுகதை - சங்க இலக்கியக் கதைகள்.

10. ஆத்திச்சூடி: ஒளைவையார் - பாரதியார் ஓர் ஒப்பீடு - மு. பூங்கோதை - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

11. திருப்பாவையில் சூழலியல் நன்னெறி - முனைவர் கு. செல்வஈஸ்வரி - கட்டுரை - இலக்கியம்.

12. கருவுற்றிருக்கும் பெண்களுக்கான உணவு - உ. தாமரைச்செல்வி - மகளிர் மட்டும்.

13. புதினா இஞ்சி குளிர்பானம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குளிர்பானங்கள்.

14. பழக்கலவை ஜூஸ் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குளிர்பானங்கள்.

15. தேங்காய் குளிர்பானம் - கவிதா பால்பாண்டி - சமையல் - குளிர்பானங்கள்.

16. பன்னா - சுதா தாமோதரன் - சமையல் - குளிர்பானங்கள்.

17. இந்தியாவின் பொது நூல் - "இளவல்" ஹரிஹரன் - சிறுவர் பகுதி - கவிதை.

18. உழைப்பு - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

19. உலகம் நம் கையில் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

20. நூல்கள் - சசிகலா தனசேகரன் - கவிதை.

21. முயன்று வா பெண்ணே... - சசிகலா தனசேகரன் - கவிதை.

22. என்னைப் புரட்டி எடுக்கிறது - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

23. ஆகப்போவது ஒன்றுமில்லை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

24. வயதாக... வயதாக.... - க. மகேந்திரன் - கவிதை.

25. விரலதிகாரம் - க. மகேந்திரன் - கவிதை.

26. கரங்கள் - செண்பக ஜெகதீசன் - கவிதை.

27. துளிப்பாக்கள் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

28. எங்கட பையன் - செ. துரைமுருகன் - கவிதை.

29. பட்டாம் பூச்சி மொழி - அருணா - கவிதை.

30. தாய்மொழி - நௌஷாத்கான். லி - கவிதை.

31. எது திருமணம்? - நௌஷாத்கான். லி - கவிதை.

32. பிரச்சனைகள் தீர என்ன வழி? - குட்டிக்கதை.

33. நாளை காலையில் வாருங்கள்... - குட்டிக்கதை.

34. பாஞ்சாலியின் பாதணிகளைக் கண்ணன் சுமந்தது ஏன்? - குட்டிக்கதை.

35. இறைவனின் சோதனைகள் ஏன்? - குட்டிக்கதை.

36. நல்லதைத் தனியாகச் செய்யலாமா? - குட்டிக்கதை.

37. மட்டன் மிளகுக் கறி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

38. நாட்டுக்கோழி ரசம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

39. கருவாட்டு மசாலா - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - மீன்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!

http://www.muthukamalam.com/

Friday, April 2, 2021

முத்துக்கமலம் 1-4-2021


அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் இருபத்தொன்றாம் (முத்து: 15 கமலம்: 21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. தீப பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. சாஸ்தா அபிசேகப் பலன்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. மகாலட்சுமி பற்றிய சில தகவல்கள்! - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. முருகப்பெருமான் சில குறிப்புகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. ஜோதிடப் பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

6. காத்திருப்பது இனிது - முனைவர் ப. பாண்டியராசா - கதை - சிறுகதை - சங்க இலக்கியக் கதைகள்.

7. ஆவணங்கள் உணர்த்தும் அரசகுடும்பத் திருமண வழக்காறுகள் - முனைவர் த. கண்ணன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

8. புளிக்கூழ் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சாதம் மற்றும் கூழ் வகைகள்.

9. கேழ்வரகுக் கூழ் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சாதம் மற்றும் கூழ் வகைகள்.

10. அலையலையாய்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

11. அவன் சாயலில்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

12. பொன்னாடை - க. மகேந்திரன் - கவிதை.

13. வார்த்தை வங்கி - க. மகேந்திரன் - கவிதை.

14. கொன்றை முகம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

15. கரைதல் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

16. அசைவு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

17. பேருந்து பயணம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

18. ஏழையின் செருப்பு - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

19. வலி - செ. நாகநந்தினி - கவிதை.

20. தோழியே...! - ஞானப்பிரியதர்ஷினி - கவிதை.

21. சிட்டுக்குருவி - சசிகலா தனசேகரன் - கவிதை.

22. அன்பிற்கும் உண்டோ...? - செண்பக ஜெகதீசன் - கவிதை.

23. காதல்... மொழிகள் - பா. காருண்யா - சிரிக்க சிரிக்க.

24. பெர்னாட்சா பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.

25. பொதுவுடமை - குட்டிக்கதை.

26. ஒரு சொட்டு தேன் - குட்டிக்கதை.

27. மனைவியிடமிருந்து தப்பிக்க - குட்டிக்கதை.

28. தபாலில் தப்பித்த வீரன் - குட்டிக்கதை.

29. மொழிபெயர்ப்பில் சிக்கல் - குட்டிக்கதை.

30. நீயாவது பரவாயில்லை...! - குட்டிக்கதை.

31. மாங்காய் சர்பத் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குளிர்பானங்கள்.

32. நன்னாரி வேர் ஜுஸ் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குளிர்பானங்கள்.

33. மசாலா மோர் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குளிர்பானங்கள்.

34. கம்பு ஜூஸ் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குளிர்பானங்கள்.

35. சப்போட்டா மில்க் ஷேக் - சுதா தாமோதரன் - சமையல் - குளிர்பானங்கள்.

36. பூண்டு ஊறுகாய் - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.

37. முறுக்கு வடகம் - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - வடகம்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!

http://www.muthukamalam.com/