Sunday, November 17, 2019

முத்துக்கமலம் 15-11-2019

அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் பன்னிரண்டாம் (முத்து: 14 கமலம்: 12) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. ஐயப்ப பக்தர்கள் தவிர்க்க‍ வேண்டிய செயல்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. ஐயப்ப பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. திருக்கார்த்திகை தீபம் - சசிகலா தனசேகரன் - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. கார்த்திகை மாத விரதங்கள் - சசிகலா தனசேகரன் - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. சுக்கிரன் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

6. கார்த்திகை மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

7. சோழர்கால இசைக் கருவிகள் - மு. கயல்விழி - கட்டுரை - பொதுக் கட்டுரைகள்.

8. கள்ளிக்காட்டு இதிகாசத்தில் அன்பு - முனைவர் பி. வித்யா - கட்டுரை - பொதுக் கட்டுரைகள்.

9. கணிதத்தின் மகுடம் கணக்கதிகாரம் - முனைவர் மு. ரேவதி- கட்டுரை - இலக்கியம்.

10. ஆசையே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

11. எதுவரையில் இருக்கிறது மரணம்? - கவிஞர் சாக்லா - கவிதை.

12. சொல்லாத காதல் கதை... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

13. மெல்லினம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

14. எலுமிச்சை இலை துவையல் - சசிகலா தனசேகரன் - சமையல் - துணை உணவுகள் - துவையல்.

15. சுண்டைக்காய் வேப்பம் பூ துவையல் - சசிகலா தனசேகரன்- சமையல் - துணை உணவுகள் - துவையல்.

16. எலியை அழிக்க என்ன வழி? - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -82.

17. கருத்து வேறுபாடுகள் நீடிக்கலாமா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

18. சூழ்நிலை சரியில்லை என்று சொல்லலாமா? - குட்டிக்கதை.

19. செருப்பு தைப்பவனிடம் கற்ற பாடம் - குட்டிக்கதை.

20. முட்டாள் அறிவாளியானது எப்படி? - குட்டிக்கதை.

21. பொய்யே மேலானது! - குட்டிக்கதை.

22. குளத்தில் கல்லெறிந்து பொழுது போக்குகிறானே...! - குட்டிக்கதை.

இவற்றுடன்....

தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2019) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘வசந்த விடியல்’எனும் தலைப்பிலான முதல் கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் முதல் இருபத்தொன்று முதல் நாற்பது எண்ணிக்கை வரையிலான கவிதைகளும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.

23. வசந்த விடியல் - 21 - எஸ். செந்தில்குமார் - பங்கேற்புக் கவிதை.

24. வசந்த விடியல் - 22 - சே. தண்டபாணி தென்றல் - பங்கேற்புக் கவிதை.

25. வசந்த விடியல் - 23 - அ. நசிபா - பங்கேற்புக் கவிதை.

26. வசந்த விடியல் - 24 - கவிஞர் பரணி ரமணி - பங்கேற்புக் கவிதை.

27. வசந்த விடியல் - 25 - ரா. பாலன் - பங்கேற்புக் கவிதை.

28. வசந்த விடியல் - 26 - அ. பாண்டிய மகிழன் - பங்கேற்புக் கவிதை.

29. வசந்த விடியல் - 27 - கவிஞர் சு. பாலகிருஷ்ணன் - பங்கேற்புக் கவிதை.

30. வசந்த விடியல் - 28 - பாராள்வோன் - பங்கேற்புக் கவிதை.

31. வசந்த விடியல் - 29 - மதுரைக் கவிஞன் அ. பாண்டுரங்கன் - பங்கேற்புக் கவிதை.

32. வசந்த விடியல் - 30 - மு. வா. பாலாசி - பங்கேற்புக் கவிதை.

33. வசந்த விடியல் - 31 - கம்பம் புகழேந்தி (எ) சு. சீனிவாசன் - பங்கேற்புக் கவிதை.

34. வசந்த விடியல் - 32 - முனைவர் மா. துரை (எ) கவிஞர் மதுரன் - பங்கேற்புக் கவிதை.

35. வசந்த விடியல் - 33 - க. சோ. இராசேந்திரன் - பங்கேற்புக் கவிதை.

36. வசந்த விடியல் - 33 - முனைவர் யாழ் எஸ். ராகவன் - பங்கேற்புக் கவிதை.

37. வசந்த விடியல் - 35 - எஸ். விஜயலட்சுமி - பங்கேற்புக் கவிதை.

38. வசந்த விடியல் - 36 - முனைவர் பி. வித்யா - பங்கேற்புக் கவிதை.

39. வசந்த விடியல் - 37 - விடியல் வீரா - பங்கேற்புக் கவிதை.

40. வசந்த விடியல் - 38 - கவிஞர் வெற்றிவேல் - பங்கேற்புக் கவிதை.

41. வசந்த விடியல் - 39 - ரா. பாலன் - பங்கேற்புக் கவிதை.

42. வசந்த விடியல் - 40 - சி. ஜெயபாண்டி - பங்கேற்புக் கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Monday, November 4, 2019

முத்துக்கமலம் 1-11-2019



அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் பதினொன்றாம் (முத்து: 14 கமலம்: 11) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1.‘முருகா’ எனும் திருமந்திரம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. கந்த சஷ்டி விரதம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. நெல் விளைச்சலுக்கு ஜோதிடக் குறிப்புகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

4. தராசு முள் - பா. ஏகரசி தினேஷ் - கதை - சிறுகதை.

5. பேராசிரியர் சி. இலக்குவனாரின் தமிழ்பற்றும் இதழ்ப் பணியும் - முனைவர் பொ. ஆறுமுகசெல்வி - கட்டுரை - பொதுக் கட்டுரைகள்.

6. மூத்த திருக்குர்ஆன் பிரதியும் முதல் முஸ்லிம் மன்னரும் - மு. அப்துல்காதர் - கட்டுரை - பொதுக் கட்டுரைகள்.

7. பல் வலியிலிருந்து விடுபட... - சசிகலா தனசேகரன் - மருத்துவம் - பொதுத்தகவல்கள்.

8. ஆலந்தூர் மோகனரங்கன் அடிதொடர்வோம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

9. திரும்பிப் பார்க்காதீர்கள்! - ப. சுடலைமணி - கவிதை.

10. மெட்டி ஒலி - செண்பக ஜெகதீசன் - கவிதை.

11. எதையும் தாங்கும் இதயம்! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

12. இந்நேரம்...? - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

13. மெல்லியக் கோடு - முனைவர் பி. வித்யா - கவிதை.

14. வலியது எது? - கார்ஜே - கவிதை.

15. புளிச்சாதம் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.

16. ரவா கிச்சடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

17. வதக்கிய காரக்குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

18. நாட்டுக்கோழி குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

19. நண்டுக் குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - நண்டு இறைச்சி.

20. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -81.

21. தேன் குடித்த வண்டுகள் சங்கு ஊதுமா? - குட்டிக்கதை.

22. இரண்டே வழிகள்...! - குட்டிக்கதை.

23. நேர்மைக்கு என்ன பலன்? - குட்டிக்கதை.

24. யார் காப்பாற்றுவார்கள்? - குட்டிக்கதை.

25. இது என்னுடையது - குட்டிக்கதை.

26. காலி மனை யாருக்கு? - குட்டிக்கதை.

இவற்றுடன்....

தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2019) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘வசந்த விடியல்’எனும் தலைப்பிலான முதல் கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் பரிசுக் கவிதைகளும், மேலும் கவியரங்கிற்கு வரப்பெற்ற கவிதைகளில் முதல் இருபது எண்ணிக்கை வரையிலான கவிதைகளும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.


27. வசந்த விடியல் - 1 - காளிதாஸ் கிருஷ்ணன் - முதல் பரிசு பெற்ற கவிதை.

28. வசந்த விடியல் - 2 - கவிஞர் செ. திராவிடமணி - இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.

29. வசந்த விடியல் - 3 - கு. சுவாதி - மூன்றாம் பரிசு பெற்ற கவிதை.

30. வசந்த விடியல் - 4 - ம. இராமலட்சுமி - பங்கேற்புக் கவிதை.

31. வசந்த விடியல் - 5 - கவிதாயினி தி. இராஜபிரபா - பங்கேற்புக் கவிதை.

32. வசந்த விடியல் - 6 - அ. இருளப்பன் - பங்கேற்புக் கவிதை.

33. வசந்த விடியல் - 7 - முதுமுனைவர் மு. ஐயப்பன் - பங்கேற்புக் கவிதை.

34. வசந்த விடியல் - 8 - த. கருணைச்சாமி - பங்கேற்புக் கவிதை.

35. வசந்த விடியல் - 9 - ம. குருதேவராஜ் - பங்கேற்புக் கவிதை.

36. வசந்த விடியல் - 10 - கவிஞர் வீ. கோவிந்தசாமி - பங்கேற்புக் கவிதை.

37. வசந்த விடியல் - 11 - எ. கௌரி - பங்கேற்புக் கவிதை.

38. வசந்த விடியல் - 12 - சசிகலா தனசேகரன் - பங்கேற்புக் கவிதை.

39. வசந்த விடியல் - 13 - சு. சர்மிளாதேவி - பங்கேற்புக் கவிதை.

40. வசந்த விடியல் - 14 - த. சித்ரா - பங்கேற்புக் கவிதை.

41. வசந்த விடியல் - 15 - மு. சிவசக்தி - பங்கேற்புக் கவிதை.

42. வசந்த விடியல் - 16 - முனைவர் அ.சுகந்தி அன்னத்தாய் - பங்கேற்புக் கவிதை.

43. வசந்த விடியல் - 17 - ரா. சுதர்சன் - பங்கேற்புக் கவிதை.

44. வசந்த விடியல் - 18 - சி. சுசிலா - பங்கேற்புக் கவிதை.

45. வசந்த விடியல் - 19 - கி. சுப்புராம் - பங்கேற்புக் கவிதை.

46. வசந்த விடியல் - 20 - ம. செல்வதுரை - பங்கேற்புக் கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/