Friday, June 16, 2017

முத்துக்கமலம் 15-06-2017


அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 15-06-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் முதல் (முத்து: 12 கமலம்: 2) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. சிவராத்திரி - சில செய்திகள் - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்துசமயம்.

2. ஜோதிடப் பழமொழிகள் - சித்ரா பலவேசம் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

3. தேவைக்கு அதிகமான செல்வம் - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்.

4. ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் - உஷாதீபன் - கதை - சிறு (நெடுங்) கதை - பகுதி 3.

5. பெயரிலே என்ன இருக்கு? - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -28.

6. வலைப்பூக்கள் - 248 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

7. சோமாலியப் பூனை வெற்றி - கணேஷ் அரவிந்த் - சிரிக்க சிரிக்க.

8. சங்ககால இலக்கியத்தில் மகளிரின் விளையாட்டுகள் மற்றும் ஆடை-ஆபரணங்கள் - ஓர் பார்வை - கு. சங்கீதா - கருத்தரங்கக் கட்டுரைகள்.

9. இலக்கண நூல்களில் அறத்தொடுநிற்றலின் அகமரபு - மா. சங்கீதா - கருத்தரங்கக் கட்டுரைகள்.

10. புறநானூறு காட்டும் வீரத்தாய் - வி. சசிகலா - கருத்தரங்கக் கட்டுரைகள்.

11. தமிழரின் வாழ்வியல் பண்பாட்டுச் சிந்தனைகள் - முனைவர் ந. சதீஷ்குமார் - கருத்தரங்கக் கட்டுரைகள்.

12. வள்ளுவர் காண விரும்பிய சமுதாயம் - மு. சதீஸ்குமார்- கருத்தரங்கக் கட்டுரைகள்.

13. பட்டினப்பாலையில் உருத்திரங் கண்ணனாரின் நகர வாழ்வியல் குறித்த சிந்தனைகள் - மு. சத்தியராஜ் ,- கருத்தரங்கக் கட்டுரைகள்.

14. அண்ணாவின் கட்டுரைகளில் சமுதாயச் சிந்தனைகள் - சு. சத்யா.- கருத்தரங்கக் கட்டுரைகள்.

15. அக்காவை எப்போதும் மறந்திடாதே...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - கவிதை.

16. இல்லற வேதியியல் - இல. பிரகாசம் - கவிதை.

17. இடம் பிடிக்க...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

18. கோடை மழை - நாகினி - கவிதை.

19. மாயா - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

20. இப்படித்தான் இருக்கும்! - கவிமலர் - கவிதை.

21. இது என்னடி விசித்திரம்? - கோ. நவீன்குமார் - கவிதை.

22. உண்ணல் பெயர்கள் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

23. எது அறியாமை? - வாணமதி - கவிதை.

24. அன்பு மிகுந்தது...? - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

25. அடுக்களையில் அம்மா - "இளவல்" ஹரிஹரன் - கவிதை.

26. வாழ்த்துச் சொல்லி...! - கிருத்திகா கணேசன் - கவிதை.

27. சண்டை போடுபவர்களின் சத்தம் - குட்டிக்கதை.

28. கர்வம் வந்தால்...? - குட்டிக்கதை.

29. மகிழ்ச்சியாக வாழ்பவர் யார்? - குட்டிக்கதை.

30. பழி வாங்குவது சரியா? - குட்டிக்கதை.

31. பாம்பைப் பிடித்த குரங்கு - குட்டிக்கதை.

32. கடவுளின் தூதன் - குட்டிக்கதை.

33. குதிரைவாலி தயிர் சாதம் - சசிகலா தனசேகரன் - சமையல் - சாதங்கள்.

34. வெள்ளரிக்காய் கிச்சடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சாதங்கள்.

35. பட்டாணி ஸ்டஃப்பிங் ஆலு டிக்கி - சசிகலா தனசேகரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

36. சாமை முள்ளு முறுக்கு - சசிகலா தனசேகரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

37. தாமரைத்தண்டு வறுவல் - சித்ரா பலவேசம் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.

38. முருங்கைப் பூ பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.

39. பூண்டுப் பொடி - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

40. கொத்தவரங்காய் வற்றல் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Sunday, June 4, 2017

முத்துக்கமலம் 01-06-2017



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 01-06-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் முதல் (முத்து: 12 கமலம்: 1) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. விபூதியைத் திருநீறு என்பது ஏன்? - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்துசமயம்.

2. பஞ்சயக்ஞ ஹோம பலன்கள் - ஆர். எஸ். பாலகுமார் - ஆன்மிகம் - இந்துசமயம்.

3. அய்யா வழியினருக்கு 32 அறங்கள் - கணேஷ் அரவிந்த் - ஆன்மிகம் - பிற சமயங்கள் & கருத்துகள்

4. நன்மக்களைப் பெற்றெடுக்க...? - வயல்பட்டி கண்ணன் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. ராசிக்கான குணங்கள் - ஆர். எஸ். பாலகுமார் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

6. ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் - உஷாதீபன் - கதை - சிறு (நெடுங்) கதை - பகுதி 2.

7. பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் கொள்கை - செ. ராஜேஷ் கண்ணா - கட்டுரை - இலக்கியம்.

8. தொல்காப்பியத்தில் மார்க்சியத் திறனாய்வுக் கொள்கையின்அடிப்படை:பொருள்முதல் சிந்தனை - முனைவர் சு. மாதவன் - கட்டுரை - இலக்கியம்.

9. புறநானூற்றில் மெய்ப்பாடுகள் - ரா. வனிதா - கட்டுரை - இலக்கியம்.

10. பன்றிக்குப் பயப்படுவது ஏன்? - முனைவர் சி. சேதுராமன்.- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -27.

11. வலைப்பூக்கள் - 247 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

12. நீ வருவாய் என...! - கலை இலக்கியா - கவிதை.

13. கடல் போல் வாழ்வோம்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - கவிதை.

14. இப்பூமி மட்டும்...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

15. நிலவும் மலரும்...? - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

16. போதை உளறுகிறது - விஷ்ணுதாசன் - கவிதை.

17. நாட்டுவளம் காப்போம்! - "இளவல்" ஹரிஹரன் - கவிதை.

18. மனிதனுக்குத் தெரிந்தது...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

19. நியாயமா...? - செண்பக ஜெகதீசன் - கவிதை.

20. உன்னிடம் பேசும் போது...! - கதிர்மாயா கண்ணன் - கவிதை.

21. சிறகு - தி. ராமச்சந்திரன்- கவிதை.

22. தெரிவது...? - செண்பக ஜெகதீசன் - கவிதை.

23. காற்றில் வரைந்த ஒலிக்குறிப்பு - இல. பிரகாசம் - கவிதை.

24. அவள் மௌனம் - கோ. நவீன்குமார் - கவிதை.

25. பாரதி - பாரதிதாசன் - கண்ணதாசன் - மூவரின் அரசியல் தொடர்புகள் - ப. கவிதா- கருத்தரங்கக் கட்டுரைகள்.

26. கணினித் தமிழின் நோக்கும் போக்கும் - முனைவர் ம. கவிதா - கருத்தரங்கக் கட்டுரைகள்.

27. ஆரியமொழி உயர்வும் தமிழ்மொழி தாழ்வும் - க. கருப்பசாமி - கருத்தரங்கக் கட்டுரைகள்.

28. பாரதியாரின் தேசிய விடுதலைச் சிந்தனைகள் - சு. கருப்புச்சாமி - கருத்தரங்கக் கட்டுரைகள்.

29. வைணவக் கலம்பகங்களில் அகத்திணை மரபுகள் - கு. கீதா - கருத்தரங்கக் கட்டுரைகள்.

30. தமிழ் இலக்கியங்களில் இராமாயணச் சிந்தனை - நா. கீதா - கருத்தரங்கக் கட்டுரைகள்.

31. சங்கஇலக்கியத்தில் களவியல் பாத்திரங்கள் - பெ. காளிதாஸ் - கருத்தரங்கக் கட்டுரைகள்.

32. அகநானூற்றில் சுற்றுச்சூழல் சிந்தனைகள் - ப. கோகிலவாணி - கருத்தரங்கக் கட்டுரைகள்.

33. பெரியவாச்சான் பிள்ளையின் உரைநயச்சிந்தனைகள் - வ. கோபாலகிருஷ்ணன் - கருத்தரங்கக் கட்டுரைகள்.

34. இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் - வீ. கோவிந்தராஜ் - கருத்தரங்கக் கட்டுரைகள்.

35. தாய் சொல்லைத் தட்டலாமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

36. நீதிபதிக்கு வந்த சந்தேகம்! - கணேஷ் அரவிந்த் - சிரிக்க சிரிக்க.

37. உலகின் மிகப் பெரிய தேவாலயம் - சித்ரா பலவேசம் - குறுந்தகவல்.

38. ஏழை - பணக்காரன் எனும் வேறுபாடு இல்லை! - குட்டிக்கதை.

39. குதிரை கேட்ட அழகு! - குட்டிக்கதை.

40. தெனாலி தேடிச்சென்ற பறவை - குட்டிக்கதை.

41. வைகுண்டம் எங்கே இருக்கிறது? - குட்டிக்கதை.

42. ராமா என்று அழைத்திருக்கக் கூடாதா? - குட்டிக்கதை.

43. ஓமப்பொடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

44. சுரைக்காய் அல்வா - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

45. வெண்டைக்காய் பால்கறி - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

46. சால்னா - கவிதா பால்பாண்டி - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

47. வதக்கிய காரக்குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

48. முள்ளங்கிப் பொரியல் - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.

49. உருளைக்கிழங்கு மசாலாப் பொரியல் - சித்ரா பலவேசம் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.

50. அவரைக்காய் கூட்டு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.

51. எள்ளுத் துவையல் - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - துவையல்.

52. கத்திரிக்காய் வற்றல் - சித்ரா பலவேசம் - சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

உங்களின் தொடர் ஆதரவுகளுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகளும் தொடர்கின்றன.