Tuesday, April 17, 2018

முத்துக்கமலம் 15-4-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 15-4-2018 ல் பன்னிரண்டாம் ஆண்டில் இருபத்திரண்டாம் (முத்து: 12 கமலம்: 22) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. நவக்கிரகங்களை எப்படி வழிப்படுவது? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. எப்படி வலம் வந்து வழிபட வேண்டும்? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. சித்திரகுப்தன் வழிபாடு - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

4. சித்திரை மாத பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பலன்கள்.

5. வானியலில் சக்கரங்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.

6. திதிகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.

7. பச்சரிசி அல்வா - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

8. வாழைப்பழ அப்பம் - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

9. சேமியா பாயசம் - கவிதா பால்பாண்டி- சமையல் - பாயசம்.

10. சாம்பார் பொடி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

11. வாங்க இப்படி உட்காருங்க...! - முனைவர் இர. மணிமேகலை- கதை - சிறுகதை.

12. பிரம்மா சொன்ன பொய் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -48.

13.  தமிழ் இலக்கிய விமர்சனத்தில் இலக்கிய அரசியல் - முனைவர் ச. ஜென்சி ரோஸ்லெட்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

14. சங்ககாலக் குறுந்தொழில்கள் - முனைவர் க. லெனின்- கட்டுரை - இலக்கியம்.

15. திருக்குறளில் ஊடல் உவகை - முனைவர் நா. சுலோசனா- கட்டுரை - இலக்கியம்.

16. குறுந்தொகையில் சங்கப்பெண் கவிஞர்களின் கவிதைகளில் வரைவு வேட்கைக்குரிய மெய்ப்பாடுகள் - ப. சூர்யலெட்சுமி- கட்டுரை - இலக்கியம்.

17. சங்க புறப்பாடல்களில் தமிழர் பண்பாடு - க. கருப்பசாமி- கட்டுரை - சமூகம்.

18. சோதிடப் பழமொழிகள் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை.- பொன்மொழிகள்.

19. வலைப்பூக்கள் - 268 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

20.  புத்தி தடுமாறிப் போகும்! - குட்டிக்கதை.

21. மரண பயம் - குட்டிக்கதை.

22. பத்தா(வ)து மனிதனுக்கு...! - குட்டிக்கதை.

23. விடாமுயற்சி இருந்தால் போதும்! - குட்டிக்கதை.

24. சீதையின் சிலம்பு மட்டும் தெரிந்தது ஏன்? - குட்டிக்கதை.

25.  என் வீட்டு விருந்தினர்கள் - சசிகலா தனசேகரன்- கவிதை.

26. ஹைக்கூ கவிதைகள் - முனைவர் வே. புகழேந்தி- கவிதை.

27. அனைத்தும் உன்னால்...! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

28. இறைவன்...? - கவிமலர்- கவிதை.

29. இத்தரையில் சித்திரை…! - நாகினி- கவிதை.

30. நீலச்சிட்டே...!நீலச்சிட்டே..!! - மீனாட்சிசுந்தரமூர்த்தி- கவிதை.

31. கட்டிலுடன் ஞாயிறு! - இல. பிரகாசம்- கவிதை.

32. மனங்குளிரச் செய்திடுவோம்! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

33. காத்திட வேண்டுவமே...! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

34. அழகிய பூ - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

35. மனக்கவலை மாற்றும் மருந்து - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

36. அந்த ஒரு நொடி! - இல. பிரகாசம்- கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Monday, April 2, 2018

முத்துக்கமலம் 1-4-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 1-4-2018 ல் பன்னிரண்டாம் ஆண்டில் இருபத்தொன்றாம் (முத்து: 12 கமலம்: 21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. பஞ்ச பூதத் திருத்தலங்கள் - ச. பர்வதா- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. திதிகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.

4. வாரங்கள் - பழமொழி பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.

5. கீரனூர் ஜாகிர்ராஜா படைப்புகளில் அடித்தள மக்கள் மீதான ஒடுக்குமுறை - சு. சத்யா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

6. சங்க காலத்தில் தமிழின் நிலை - முனைவர் அ. விமலா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

7. பெண்ணிய நோக்கில் வாஸந்தியின் ‘வேலி’ - முனைவர் வீ. மீனாட்சி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

8. சங்க இலக்கியங்களில் நீர் சேமிப்பு - மு. நிர்மலாராணி- கட்டுரை - இலக்கியம்.

9. பெரிய சோதிட சில்லரைக்கோவை ஓர் ஆய்வு - முனைவர் தி. கல்பனாதேவி - ம. கவிக்கருப்பையா- புத்தகப்பார்வை.

10. கடல் தண்ணீர் உப்பானது ஏன்? - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -47.

11. வருக... வருக ... - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

12. மழை நீர் - நாகினி- கவிதை.

13. ஹைக்கூ கவிதைகள் - மாமதயானை- கவிதை.

14. பள்ளிக்கால நினைவுகள் - ஆதியோகி- கவிதை.

15. எனக்கு முன் - கோ. நவீன்குமார்- கவிதை.

16. அறம் செய்யப் பழகு - குழந்தைசாமித் தூரன்- கவிதை.

17. சாலை சங்கட(கீத)ங்கள் - சசிகலா தனசேகரன்- கவிதை.

18. காதல் வதம் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

19. அவனுக்குத் தெரிந்தது...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

20. என்னவளுக்கு... - பேரா. டேனியல் ரூபராஜ்- கவிதை.

21. கலகக் குரல் - இல. பிரகாசம்- கவிதை.

22. சர்க்கஸ் வீரர்கள் - முனைவர் வி. மல்லிகா- கவிதை.

23. நெஞ்சிலிட்ட நெருப்பு - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

24. ஆடித்தேர் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

25. ஆசிரியையும் மாணவர்களும்...! - வாணமதி- சிறுவர் பகுதி - கதை.

26. வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு என்ன வழி? - குட்டிக்கதை.

27. எதிரியைத் தலைவனாக்கினால் என்ன ஆகும்? - குட்டிக்கதை.

28. பொய் சொல்வதால் பயனுண்டா? - குட்டிக்கதை.

29. இறைவன் நம்மைச் சோதிப்பது ஏன்? - குட்டிக்கதை.

30. கடவுள் எங்கே இருக்கிறார்? - குட்டிக்கதை.

31. உலா்பேரீட்சை அத்திப்பழ லட்டு - சகானாதேவி இளஞ்செழியன்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

32. மாதுளை ஜூஸ் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்.- சமையல் - குளிர்பானங்கள்.

33. மல்லி ஜூஸ் - கவிதா பால்பாண்டி.- சமையல் - குளிர்பானங்கள்.

34. இளநீா் புதினா ஜீஸ் - சகானாதேவி இளஞ்செழியன்- சமையல் - குளிர்பானங்கள்.

35. சுரைக்காய் ஜூஸ் - சசிகலா தனசேகரன்- சமையல் - குளிர்பானங்கள்.

36. வலைப்பூக்கள் - 267 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/