Monday, September 16, 2019

முத்துக்கமலம் 15-9-2019

அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் எட்டாம் (முத்து: 14 கமலம்: 8) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. துர்க்கை அம்மன் வழிபாட்டுப் பலன்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. வலம்புரிச் சங்கு வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. முதல்வரின் தேர்வு- கார்ஜெ - கதை - சிறுகதை.

5. பழந்தமிழரின் அரசியல் அறிவு மரபு - கு. பிரகாஷ் - கட்டுரை - இலக்கியம்.

6. சங்க இலக்கியத்தில் புகை - முனைவர் தி. கல்பனாதேவி - கட்டுரை - இலக்கியம்.

7. புரட்டாசி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

8. பெண் மச்சங்களுக்கான பலன்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

9. வானியல் கலைக்களஞ்சியம் (டாக்டர் தி. கல்பனாதேவி) - உ. தாமரைச்செல்வி - புத்தகப்பார்வை.

10. என் பிரார்த்தனையும் வேண்டுகோளும்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

11. பால்ய நட்பும்... பிரிவும்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

12. முதுமையின் மொழி - முனைவர் பி. வித்யா - கவிதை.

13. நிலவு கண்டு! - இளவல் ஹரிஹரன் - கவிதை.

14. பெரியோர் வழியில்...! - இளவல் ஹரிஹரன் - கவிதை.

15. சுடரொளித் தூயவனே! - இளவல் ஹரிஹரன் - கவிதை.

16. மெல்ல... மெல்ல... - இளவல் ஹரிஹரன் - கவிதை.

17. அடடா நானோர் அதிசய மனிதன்! - இளவல் ஹரிஹரன் - கவிதை.

18. ஆசான் - அ. சுகந்தி அன்னத்தாய் - கவிதை.

19. உலகைத் தேடிய காதல் வேட்கை! - கவிஞர் சாக்லா - கவிதை.

20. யாரோவாகிப் போன அவள் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

21. சித்திரம் பேசுதடி - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

22. கடிதங்களில் உறவாடுவோம்...! - முனைவர் ச. சுரேஸ்குமார் - கவிதை.

23. வேழச் சகோதரன் - ப. வீரக்குமார் - கவிதை.

24. இரண்டு, நான்கு என்று...! - இல. பிரகாசம் - கவிதை.

25. கைத்தடிக்கு மரியாதை - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -78.

26. பாட்டில் திறந்து மூடிய கதவு - குட்டிக்கதை.

27. கடமையைச் செய், பலனை எதிர்பாராதே - குட்டிக்கதை.

28. சீடர்களிடம் பலமில்லை - குட்டிக்கதை.

29. இருபத்து நான்கு குருக்கள் - குட்டிக்கதை.

30. யாரிடம் மந்திர தீட்சை பெறுவது? - குட்டிக்கதை.

31. எப்போது அறிவுரை சொல்வது? - குட்டிக்கதை.

32. திரும்ப வராமலிருக்க என்ன வழி? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

33.  வேர்க்கடலை லட்டு - சசிகலா தனசேகரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

34. புடலங்காய் அடை - சசிகலா தனசேகரன் - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.

35. பிரெஞ்ச் டோஸ்ட் - சசிகலா தனசேகரன் - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.

36. பச்சைச் சுண்டைக்காய் குழம்பு - சசிகலா தனசேகரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Monday, September 2, 2019

முத்துக்கமலம் 1-9-2019



அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் ஆறாம் (முத்து: 14 கமலம்: 7) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. கணபதிக்கு 21 எண்ணிக்கை ஏன்? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. யுகங்களும் இறைவனும் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. பஞ்ச சம்ஸ்காரம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. தச வாயுக்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. காசி, ராமேஸ்வரம் போறோம்...! - வளவ. துரையன் - கதை - சிறுகதை.

6. பன்முக நோக்கில் பக்தி இலக்கியச் சிந்தனைகள் (டாக்டர் தி. கல்பனாதேவி) - மு. சு. முத்துக்கமலம் - புத்தகப்பார்வை.

7. வேளாண்மைத் தீர்வுகள் - அன்றும் இன்றும் - கு. பிரகாஷ் - கட்டுரை - இலக்கியம்.

8. கடவுளும் சிட்டுக்குருவியும் - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -77.

9. காதல் அனாதைகள் - ‘பரிவை’ சே. குமார் - கவிதை.

10. மந்தை வெளி! - முனைவர் ரா. திவ்யா - கவிதை.

11. புகழ்தலை விட.... - இளவல் ஹரிஹரன் - கவிதை.

12. குருவின் திருவடியைக் கொள்! - இளவல் ஹரிஹரன் - கவிதை.

13. மாத்திரை வேண்டாம்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.

14. நீர்வழி வாணிபம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

15. அன்பின் அர்த்தங்கள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

16. செம்மொழித் தமிழ் - அ. சுகந்தி அன்னத்தாய் - கவிதை.

17. அப்பொழுதில் இவன்... - வதிலை பிரபா - கவிதை.

18. இனி அவனுக்கு மரணமில்லை... - வதிலை பிரபா - கவிதை.

19. பஞ்சலிங்கம் - ப. வீரக்குமார் - கவிதை.

20. நேர் நின்றால் இருக்க மாட்டீர் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

21. ஆங்கிலத் தேதிக்குச் சரியான கிழமை கண்டுபிடிக்க எளிய வழி - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - புதிர்கள்.

22. பானைகள் - கார்ஜெ - சிறுவர் பகுதி - சிறுகதை.

23. வெற்றிலை என்பது ஏன்? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

24. தெரு நாய்கள் இருப்பதால்தான்...? - குட்டிக்கதை.

25. எது உண்மையான பக்தி? - குட்டிக்கதை.

26. அதிர்ஷ்டமில்லாதவன - குட்டிக்கதை.

27. குழம்பு, ரசம் என்ன வித்தியாசம்? - குட்டிக்கதை.

28. நீண்ட காலம் வாழ வைக்கும் மாம்பழம் - குட்டிக்கதை.

29. எதற்கு மதிப்பு அதிகம்? - குட்டிக்கதை.

30.  பால் கொழுக்கட்டை - சசிகலா தனசேகரன் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.

31. இனிப்புக் கொழுக்கட்டை - சசிகலா தனசேகரன் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.

32. புழுங்கலரிசிப் புட்டு - சசிகலா தனசேகரன் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

33. பருப்புப் பாயாசம் - சசிகலா தனசேகரன் - சமையல் - பாயாசம்.

34. தோசை சாண்ட்விச் - சசிகலா தனசேகரன் - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/