Monday, June 17, 2019

முத்துக்கமலம் 15-6-2019



அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் பதினான்காம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் இரண்டாம் (முத்து: 14 கமலம்: 2) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. கார்த்திகை விரதம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. ஆனி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

4. திருப்பாவை காட்டும் கண்ணன் வரலாறு - முனைவர் அரங்க. மணிமாறன் - கட்டுரை - இலக்கியம்.

5. என் பார்வையில் மு. மணிவேல் எழுதிய ‘இலக்கிய வரைவுகள்’ - முனைவர் பி. வித்யா - கட்டுரை - பொதுக் கட்டுரைகள்.

6. முட்டைக் குருமா - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - முட்டை.

7. மோர் ரசம் - சசிகலா தனசேகரன் - சமையல் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

8. வெற்றிலைத் துவையல் - சசிகலா தனசேகரன் - சமையல் - துணை உணவுகள் - துவையல்.

9. உள்ளங்கையில் உலகம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

10. சிதைந்த ஓடை - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

11. முயற்சி திருவினையாக்கும்! - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

12. உன்னை அறிந்தால்...! - முகில் வீர உமேஷ் - கவிதை.

13. மூன்றாவது நாள் - செவல்குளம் செல்வராசு - கவிதை.

14. மனக்கூடு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

15. சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

16. மனிதனுக்கொரு சேதி... - செண்பக ஜெகதீசன் - கவிதை.

17. கனமான கணங்கள்! - பி. தமிழ்முகில் - கவிதை.

18. வாழ்வின் தேடல் - இளவல் ஹரிஹரன் - கவிதை.

19. பெண்ணே நீ வாழ்க சிறந்து... - இளவல் ஹரிஹரன் - கவிதை.

20. யாருக்கு முதலிடம்...? - குட்டிக்கதை.

21. நாவடக்கமின்றிப் பேசலாமா...? - குட்டிக்கதை.

22. தன்னம்பிக்கை இல்லாத கணவன் - குட்டிக்கதை.

23. மூன்று சோம்பேறிகளின் கதை - குட்டிக்கதை.

24. அரசன் ஆசிரியருக்குத் தந்த ஓலை - குட்டிக்கதை.

25. சுறுசுறுப்பு டானிக் - குட்டிக்கதை.

26. யானையும் பூரானும்... - குட்டிக்கதை.

27. யாருக்கு சொர்க்கம்? - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -74.

28. வெங்காயத்தின் கவலை - உ. தாமரைச்செல்வி - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

29. தவளையண்ணா...! தவளையண்ணா...!! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - சிறுவர் பகுதி - கவிதை.

30. வகுப்பறைக்கு வராதவர் செய்த சாதனை - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

31. வலைப்பூக்கள் - 296 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Monday, June 3, 2019

முத்துக்கமலம் 1-6-2019



அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் பதினான்காம் ஆண்டில் பயணிக்கத் தொடங்குகிறது.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் முதல் (முத்து: 14 கமலம்: 1) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1.  துர்க்கை அம்மன் அபிசேகப் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. பதினாறு லட்சுமிகளை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. "பிள்ளையார்" பிடித்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. திருவண்ணாமலை கிரிவலப்பாதை - அஷ்டலிங்க தலங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. கருட புராணம் குறிப்பிடும் பாவங்களுக்கான பிறவிகள் - மு.சு. முத்துக்கமலம் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

6. பிறந்த குழந்தையின் புரட்சி - மு.சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.

7. எது சொர்க்கம்? - நாங்குநேரி வாசஸ்ரீ - கதை - சிறுகதை.

8. ‘மீரா’வின் ஊசிகள் எனும் புதுக்கவிதை தொகுப்பில் நகைச்சுவை - முனைவர் கோ. தர்மராஜ் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

9. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் "நகை" என்னும் மெய்ப்பாடு - ஷா. முஹம்மது அஸ்ரின் - கட்டுரை - இலக்கியம்.

10. குருதிப்பூ - மா. நயினார் - மு. சு. முத்துக்கமலம் - புத்தகப்பார்வை.

11. நிறங்களில் இத்தனை அர்த்தங்களா...? - இளவல் ஹரிஹரன் - கவிதை.

12. என்னை விட்டுவிடுங்கள் - வாசகன் வெங்கடேசன் - கவிதை.

13. மனிதம் நிலைபெற... - செண்பக ஜெகதீசன் - கவிதை.

14. மொத்தமாய்ச் சூடிப் போகிறாள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

15. சாவரம் வாங்கிட வேண்டும் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

16. கரைந்து போகிறேன்... - சசிகலா தனசேகரன் - கவிதை.

17. அதிகாரப் பிச்சை - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

18. விவசாயி வேதனை... சொல்லித் தீராது... - 'பரிவை' சே. குமார் - கவிதை.

19. மகனொருவன் இருப்பான் போல...! - 'பரிவை' சே. குமார் - கவிதை.

20. தோல்வியே வெற்றி - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

21.  உண்மையான துறவி - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -73.

22. கண்ணாடி காட்டும் மூன்று பாடங்கள் - குட்டிக்கதை.

23. வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுக்கலாம்? - குட்டிக்கதை.

24. கைகேயி சுயநலம் கொண்டவளா? - குட்டிக்கதை.

25. கடவுளுக்கு ஒன்றும் தெரியவில்லை...! - குட்டிக்கதை.

26. யாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும்? - குட்டிக்கதை.

27. எதையாவது எதிர்பார்த்து, இருப்பதை இழக்கலாமா...? - குட்டிக்கதை.

28. மனைவியை வருத்தப்பட வைக்கலாமா...? - குட்டிக்கதை.

29.  நெருக்கடி இல்லாத வாழ்க்கை சரியா...? - உ. தாமரைச்செல்வி - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

30. ஒரு கப் பால்...! - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

31. ஊர் போற்ற வாழ்ந்திடுவோம் - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - சிறுவர் பகுதி - கவிதை.

32. சோர்மா லட்டு - சசிகலா தனசேகரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

33. அவித்த முட்டைக் குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - முட்டை.

34. உருளைக்கிழங்கு குருமா - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

35. வலைப்பூக்கள் - 295 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/