Wednesday, March 17, 2021

முத்துக்கமலம் 15-3-2021


அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் இருபதாம் (முத்து: 15 கமலம்: 20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. சோமவார விரதம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா? - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. பகவத் கீதை காட்டும் பாதை - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. கால பைரவர் வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. பங்குனி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

6. பல்லி விழும் பலன்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

7. கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.

8. வேர்க்கடலை கார முறுக்கு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

9. கடலை மாவு தேங்காய் பர்பி - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

10. நெய் அப்பம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

11. மோடி ஆவணத்தொகுப்பிலுள்ள தமிழ் ஆவணங்கள் (ஆவண எண்: CR88/001/(1), (2)) - முனைவர் த. கண்ணன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

12. மகளிர் கவிதைகள் முன்வைக்கும் குடும்ப மரபின் மீதான எதிர்வாதம் - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள். 

13. யாழ்ப்பாணத் தமிழரும் தமிழும் - வாசுகி நடேசன் - கட்டுரை - சமூகம்.

14. ஆயிரம் ஏரிகள் நாடு எது? - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.

15. பூசனிக்காய் விதை எண்ணிக்கை - சசிகலா தனசேகரன் - சிறுவர் பகுதி - புதிர்கள்.

16. கருணைக்கிழங்கு மசியல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

17. வெள்ளரிக்காய் தயிர் பச்சடி - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

18. மாங்காய் மண்டி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

19. கத்திரிக்காய் வறுவல் - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

20. ஜிமிக்கி இசை - நௌஷாத்கான். லி - கவிதை.

21. பாட்டி கதை - நௌஷாத்கான். லி - கவிதை.

22. சிகரம் தொடு - செண்பக ஜெகதீசன் - கவிதை.

23. அந்த அழுக்கு ஆடை மட்டும் - க. மகேந்திரன் - கவிதை.

24. பயண நினைவுகள் - க. மகேந்திரன் - கவிதை.

25. குளிர்தல். - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

26. கிறுக்கன் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

27. ஓநாய் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

28. உணர்வு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

29. அந்த ஒற்றைச் சொல் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

30. மாற்றம் - பரிமளா முருகேஷ் - கவிதை.

31. இமயம் உயரமல்ல... - முனைவர் ப. விக்னேஸ்வரி - கவிதை.

32. மாங்காய் சாம்பார் - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

33. காலிஃபிளவர் ரசம் - கவிதா பால்பாண் டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

34. மட்டன் வருவல் - கவிதா பால்பாண்டி .- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

35. இரத்தம் வதக்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

36. ஆந்திரா சிக்கன் குழம்பு - கவிதா பால்பாண்டி.- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

37. கணவாய் மீன் பொரியல் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - மீன்.

38. நண்டு லாலிபாப் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - நண்டு.

39. முட்டை சமோசா - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - முட்டை.

40. உண்மையான ஞானம்? - குட்டிக்கதை.

41. குருவிகளால் கடல் நீரை வற்ற வைக்க முடியுமா? - குட்டிக்கதை.

42. செத்த முதலை எப்படி வாலை ஆட்டும்? - குட்டிக்கதை.

43. இறைவனைத்தான் நொந்து கொள்ள வேண்டும் - குட்டிக்கதை.

44. மூன்று தண்டனைகளில் ஒன்று - குட்டிக்கதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!

http://www.muthukamalam.com/





Wednesday, March 3, 2021

முத்துக்கமலம் 1-3-2021



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் பத்தொன்பதாம் (முத்து: 15 கமலம்: 19) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. ஒன்பது வகையான இறைபக்தி - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. நடராஜர் தோற்றம் உணர்த்துவது என்ன? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. வழிபாட்டுக்கான மலர்கள் மற்றும் இலைகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. மாசி மகம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. அம்மன் வழிபாட்டில் திதி - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


6. வெற்றி குறித்தப் பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


7. பச்சைப் பட்டாணி மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.


8. பலாக்கொட்டை பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.


9. பீர்க்கங்காய் கடைசல் - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.


10. நீ நீயாக... நான்...? - சசிகலா தனசேகரன் - கவிதை.


11. தடங்கள் - செண்பக ஜெகதீசன் - கவிதை.


12. அன்பில் வாழ்வேன் - செண்பக ஜெகதீசன் - கவிதை.


13. சங்கநாதம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


14. கொன்றை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


15. வழிதல் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


16. ஆசையே விலகிப்போ - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


17. கல்பனா சாவ்லா - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


18. மகளிர் நாள் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


19. இயற்கையின் நியதி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


20. காதல் மொழி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


21. எண்ணி... எண்ணி... - க. மகேந்திரன் - கவிதை.


22. சுவரொட்டிகளும் பதாகைகளும் - க. மகேந்திரன் - கவிதை.


23. சுவர் வணிகம் - க. மகேந்திரன் - கவிதை.


24. கருப்பையிலிருக்கும் கரு படும் துன்பம் - உ. தாமரைச்செல்வி - குறுந்தகவல்.


25. எறும்புகள் எவ்வளவு நேரம் தூங்கும்? - பா. காருண்யா - குறுந்தகவல்.


26. தனிப்பட்ட முயற்சி - குட்டிக்கதை.


27. சிவபெருமானும் தேங்காயும் ஒன்றா? - குட்டிக்கதை.


28. தந்தையின் தவம் மகனைக் காப்பாற்றுமா? - குட்டிக்கதை.


29. துன்ப வேளையிலும் இன்பம் - குட்டிக்கதை.


30. இந்திரனுக்கு அர்ச்சுனன் அனுப்பிய கடிதம் - குட்டிக்கதை.


31. ஏழையின் நிம்மதிக்குக் காரணம் - குட்டிக்கதை.


32. மட்டன் பெப்பர் கிரேவி - கவிதா பால்பாண்டி .- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.


33. சில்லி சிக்கன் கிரேவி - கவிதா பால்பாண்டி. - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


http://www.muthukamalam.com/