Wednesday, February 16, 2022

முத்துக்கமலம் 15-2-2022

 


அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-2-2022 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் பதினெட்டாம் (முத்து: 16 கமலம்: 18) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. தமிழ் மாத பிரதோஷ நைவேத்திய பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. மகிழ்ச்சியான வாழ்விற்கு மருதாணி - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. ஆஷ்ரமங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. மூன்று வகை துன்பங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. தெய்வீகக் குணங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

6. மகாபாரதம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

7. மாசி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

8. கோபம் என்பது....! - பா. காருண்யா - பொன்மொழிகள்.

9. கோத்தர் இனப்பழங்குடி மக்களின் சடங்கியல் மரபுகள் - முனைவர் த. ரெஜித்குமார் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

10. மோட்சமில்லை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

11. ஓவியனின் சாயலில் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

12. விரிசல் - முனைவா் சி. இரகு - கவிதை.

13. தண்டனை - விஜயன் முல்லை - கவிதை.

14. அழகோடு கை கோர்த்திடுவோம்! - த. செல்வராணி அன்பழகன் - கவிதை.

15. மருதாணி நினைவுகள் - நௌஷாத் கான். லி - கவிதை.

16. தொலைதூர காதல் - பரிமளா முருகேஷ் - கவிதை.

17. என் நட்பே! - செ. நாகேஸ்வரி - கவிதை.

18. மிச்சம் - முனைவர் பி. வித்யா - கவிதை.

19. தண்ணீர் தேடி... - செண்பக ஜெகதீசன் - கவிதை.

20. பயண சுவாரசியம் - சசிகலா தனசேகரன் - கவிதை.

21. நேசப்பகிர்வு - சசிகலா தனசேகரன் - கவிதை.

22. வேண்டுதல் - கவிஞர் கார்கவி - கவிதை.

23. விருந்தோம்பல் - கவிஞர் கார்கவி - கவிதை.

24. பண்டைய இசைக்கருவிகள் - முனைவர் தி. கல்பனாதேவி - குறுந்தகவல்.

25. மாமன் மைத்துனர் உரையாடல் - பா, காருண்யா - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

26. பனைமரமும் ஓணாங்கொடியும் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

27. முன்னேற்றத்துக்கு முதுமை தடையில்லை - குட்டிக்கதை.

28. வெற்றிக்குத் திறமை மட்டும் போதுமா? - குட்டிக்கதை.

29. சூதாடிக்குக் கிடைத்த இந்திர பதவி - குட்டிக்கதை.

30. பல்லக்கும் கன்றுக்குட்டியும் - குட்டிக்கதை.

31. இளந்துறவியும் முதிய துறவியும் - குட்டிக்கதை.

32. மனிதனிடம் வால் வேண்டுமென்று கேட்ட ஈ - குட்டிக்கதை.

33. அமைதிக்கான சட்டம்! - குட்டிக்கதை.

34.  புளிச்ச கீரை சாதம் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.

35. பருப்பு ரசம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

36. ஆந்திரா கோழிக்கறி வறுவல் - கவிதா பால்பாண்டி .- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

37. கேரளா மத்தி மீன் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - மீன்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!

http://www.muthukamalam.com/

Tuesday, February 1, 2022

முத்துக்கமலம் 1-2-2022


அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-2-2022 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் பதினேழாம் (முத்து: 16 கமலம்: 17) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. விளக்குகள் - முனைவர் தி. கல்பனாதேவி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. ரத சப்தமி - வழிபடும் முறை - பாலா கணேசன் - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. சூரிய வழிபாடு - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. பஞ்சோபசாரம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. திருப்பதி ஏழுமலையான் கோயில் தினசரி அர்ச்சனை மற்றும் சேவைகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

6. ஏழுமலையான் ஆபரணங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

7. தீபச் செய்திகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

8. இறைவன் சிவபெருமான் உபதேசித்தத் தலங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

9. பிரான்சு பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.

10. ஆட்டோ - வேல்விழிமோகன் - கதை - சிறுகதை.

11. மூன்று இரகசியம் - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -101.

12. கம்பராமாயணத்தில் வரங்களும் சாபங்களும் - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.

13. நலவாழ்வு - விஜயன் முல்லை - கவிதை.

14. விரோத மனம் - விஜயன் முல்லை - கவிதை.

15. யார் நீ அழகுப் பெண்ணே! - செ. நாகேஸ்வரி - கவிதை.

16. முகமூடி மனிதர்கள் - பாலா கணேசன் - கவிதை.

17. காதலி... காதலி... காதலி... - ஏ. எம். முலவ்பர் - கவிதை.

18. எண்ணுவது உயர்வு - முனைவர் ப. விக்னேஸ்வரி - கவிதை.

19. அனைத்தும் அன்புடனே... - பொதிகை புதல்வி - கவிதை.

20. பொறுப்புணர்ச்சி - பொதிகை புதல்வி - கவிதை.

21. நாம் நாமாகவே...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

22. மகாராணி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

23. காடு - செ. நாகநந்தினி - கவிதை.

24. காக்கையின் பகுத்தறிவு - குட்டிக்கதை.

25. நான்கு நண்பர்கள் - குட்டிக்கதை.

26. அரசனுக்கு வந்த சந்தேகம் - குட்டிக்கதை.

27. எலியா? புலியா? - குட்டிக்கதை. 

28. அறிவுடையவர்கள்... - குட்டிக்கதை.

29. நெற்றிக்காயம் - குட்டிக்கதை.

30. திருடன்... திருடன்... - குட்டிக்கதை.

31. பொது அறிவுத் தகவல்கள் - பா. காருண்யா - குறுந்தகவல்.

32. தேவையான குறிப்புகள் - பா. காருண்யா - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.

33. வீட்டுக்குத் தேவையான குறிப்புகள் - சுதா தாமோதரன் - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.

34. மகளிருக்கான குறிப்புகள் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.

35. பல்லிகளை விரட்ட சில குறிப்புகள் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.

36. சில வீட்டுக் குறிப்புகள் - கவிதா பால்பாண்டி - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.

37. தென்றல் காற்றே பேசு...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

38. பாதகம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.

39. அலையும் நானும் - கவிஞர் கார்கவி - கவிதை.

40. வளையும் நம்பிக்கை - கவிஞர் கார்கவி - கவிதை.

41. ரணம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

42. தொகுப்பு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

43. சிறகுகள் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

44. வெற்றிப் பயணம் - இளவல் ஹரிஹரன் - கவிதை.

45. ஹைக்கூ திண்ணை - இளவல் ஹரிஹரன் - கவிதை.

46. பொய்... பெரியதாக... - ஆனந்தன் - கவிதை.

47. சொல்லாத காதல்! - நௌஷாத் கான். லி - கவிதை.

48. குருதி வாசம் - நௌஷாத் கான். லி - கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!

http://www.muthukamalam.com/