Wednesday, March 16, 2011

முத்துக்கமலம் 15-03-2011



அன்புடையீர், வணக்கம்.

01-06-2006 முதல் இணையத்தில் பயணித்து வரும் முத்துக்கமலம் இணைய இதழ்(http://www.muthukamalam.com/homepage.htm) மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தற்போது 15-03-2011 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்

1. பகவத்கீதையில் அட்டாங்க யோகம்! - கட்டுரை - முனைவர். சி.சேதுராமன்.

2. இலக்கியம் கற்பித்தலில் இனிய (எளிய) வழிகள் - கற்றல் - கற்பித்தல் தொடர் -முனைவர்.மா.தியாகராஜன்.

3. வேதாகமத்தில் இறைப் பெயர்கள் - ஆன்மிகம் - பேரா. சிட்னி சுதந்திரன்.

4. குழந்தையைக் காப்பாத்துங்க! - கடல் - குறுங்கதை - வாசுகி நடேசன்.

5. பஞ்ச பூதங்கள் - கவிதை - சித்ரா சிவக்குமார்.

6. அய்யோ...! வேண்டாம்...!! - கவிதை - பாளை.சுசி.

7. இருக்கும் வரை...! - கவிதை - தியாக.இரமேஷ்.

8. என் காதலி...! - கவிதை - விஷ்ணுதாசன்.

9. புனிதக் காதல்! - கவிதை - ஆனந்தன்.

10.இயற்கையிடம் வேண்டாம்! - கவிதை - ராசை நேத்திரன்.

11. பொய்யென ஓர் போர்! - கவிதை - வித்யாசாகர்.

12. பூவும் வண்டும்! - கவிதை - வேதா இலங்காதிலகம்.

13. வாழ்க கற்பு! - கவிதை - முனைவர். வி.தேன்மொழி.

14. என்னுள் என்னை... - கவிதை - சக்தி சக்திதாசன்.

15. பாவம் அந்த மயில்! - கவிதை - ராசை நேத்திரன்.

16. நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்குமா? - குட்டிக்கதை.

17. தமிழை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளவில்லை. - நிகழ்வுகள்

18. வானலை வளர்தமிழ் அமைப்பின் இதழ் வெளியீடு - நிகழ்வுகள்.

19. வைகுண்டனைக் கைது செய்யுங்கள். - அய்யா வைகுண்டர் - தொடர் - நெல்லை விவேகநந்தா.

20. சொர்க்கம் போக மறுத்தவர் - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.

21. இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது? - குட்டிக்கதை. - சந்தியா கிரிதர்.

22. பாவேந்தர் காட்டும் பெண்மை! - கட்டுரை - முனைவர்.மா.தியாகராஜன்.

23. எல்லாம் வேடிக்கைதான். எதுவரை தெரியுமா? - பொன்மொழிகள் - தேனி.எஸ்.மாரியப்பன்.

24. தமிழ்நாடு தேர்தல் பொறுப்பு அலுவலர்கள். - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.

25. நபி வழி வாழ்ந்திட... - சிறுவர் பகுதி -கவிஞர் எம்.வை.எம். மீஆத்.

26. எதற்கும் இருக்கலாம்... என்பதா? - குட்டிக்கதைகள்.

27. வலைப்பூக்கள் 102 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.

28. பாதம் காக்கும் பத்து வழிமுறைகள். - மருத்துவம் - தி.செந்தில்குமார்.

29. என்னைக் குறை சொல்லலாமா? - குறுந்தொகைக் கதைகள் - முனைவர்.மா.தியாகராஜன்.

30. உங்கள் ராசிபலன்கள் - மகரிஷி சீடன் & ராஜா விஜயகுமார்

மற்றும்

உங்கள் கருத்துக்கள்

ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்!

தங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!

முத்துக்கமலம் இணைய முகவரி

http://www.muthukamalam.com/homepage.htm
நன்றி

என்றும் அன்புடன்,

தேனி. எம். சுப்பிரமணி.

Wednesday, March 2, 2011

முத்துக்கமலம் 01-03-2011



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 01-03-2011 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்

1. மதுரைக்கு வந்த மாப்பிள்ளை! - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.

2. தொழில் இரகசியம் - கதை -இரா.சேகர்.

3. மதுரைக் காஞ்சியில் நிலையாமைக் கூறுகள். - கட்டுரை - முனைவர். சி.சேதுராமன்.

4. மரம் வளர்ப்போம்! மனித நலம் காப்போம்!! - கட்டுரை - “ராம்கோ” மாரிமுத்து.

5. புனிதமாய் வீடு! - கவிதை - தேனம்மை லெட்சுமணன்.

6. தீவிரவாதம் வேண்டாம்! - கவிதை - கற்பகம் ரவி.

7. வியர்வையின் விலை! - கவிதை - ரிம்ஸா முஹம்மத்.

8. எய்ட்ஸ் எனும் எமன் - கவிதை - மா.தியாகராஜன்.

9. குழந்தையின் மரணம்...! - கவிதை - விஷ்ணுதாசன்.

10. ஆசை...!ஆசை...! - கவிதை - பாளை.சுசி.

11. கண்ணாமூச்சி ஆடுகிறானே...! - கவிதை - கிருஷ்ணா.

12. சாதல் நன்றே...! - கவிதை - ரிம்ஸா முஹம்மத்

13. வலைப்பூக்கள்-101 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.

14. பயணம் - கதை - செல்லம்மா வித்யாசாகர்.

15. “ழ” வைத் தெரியுமா? - கதை - சு. ராஜமாணிக்கம்.

16. அய்யாவிற்கு கொடுக்கப்பட்ட விசம் - அய்யா வைகுண்டர் - தொடர் - நெல்லை விவேகநந்தா.

17. யேசு... என்ற தம்பி யேசு... - கடல் - குறுங்கதை - வாசுகி நடேசன்.

18. கல்லுக்கு மதிப்பு வருமா? - குட்டிக்கதை.

19. நேரடியாகக் சுவர்க்கம் போக முடியுமா? - குட்டிக்கதை.

20. கல்விக் கண்! - சிறுவர் பகுதி -கவிஞர் எம்.வை.எம். மீஆத்

21. திரையிசைப் பாடலில் இலக்கணம். - குறுந்தகவல் - முனைவர். மா.தியாகராஜன்.

22. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (தேனி ராஜதாசன்) - புத்தகப்பார்வை - தாமரைச்செல்வி.

23. அவர் திரும்பி வருவாரா...? - குறுந்தொகைக் கதைகள் - முனைவர்.மா.தியாகராஜன்.

24. வள்ளுவரும் குடும்பக்கட்டுப்பாடும் - கட்டுரை - முனைவர்.மா.தியாகராஜன்.

25. எந்தக் கை மேலானது...? - பொன்மொழிகள் - எம்.வை.எம். மீஆத்

26. உங்கள் ராசிபலன்கள் - மகரிஷி சீடன் & ராஜா விஜயகுமார்

மற்றும்

உங்கள் கருத்துக்கள்

ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்!

தங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!

முத்துக்கமலம் இணைய முகவரி

http://www.muthukamalam.com/homepage.htm
நன்றி

என்றும் அன்புடன்,

தேனி. எம். சுப்பிரமணி.