Monday, August 17, 2020

முத்துக்கமலம் 15-8-2020

 


அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் ஆறாம் (முத்து: 15 கமலம்: 6) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. பிள்ளையார் பிடிக்கும் பொருட்களும் பலன்களும் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. அன்னபூரணி விரதம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. கோமதிச் சக்கரம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. பீட்சா வேணுமா பாப்பா? - "இளவல்" ஹரிஹரன் - கதை - சிறுகதை.


5. ஐங்குறுநூற்றில் வாழ்வியல் கூறுகள் - முனைவர் பா. ஈஸ்வரன் - கட்டுரை - இலக்கியம்.


6. கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் எனும் கவிதை நூலில் சமூகச் சிந்தனைகள் - முனைவா் சி. சங்கீதா - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.


7. பாம்பு நாக்கு பிளந்த கதை - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் - 96.


8. சும்மா வந்ததல்ல சுதந்திரம் - இளவல் ஹரிஹரன் - கவிதை.


9. சுதந்திரதேவியே வருக... - எஸ். மாணிக்கம் - கவிதை.


10. சுதந்திர சுவாசம் - எஸ். மாணிக்கம் - கவிதை.


11. சாமியார்கள் நமக்கெதற்கு? - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


12. மலை - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


13. ஒழுக்கம் தரும் வெற்றி - கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ - கவிதை.


14. கெடுவதும் வருவதும் - கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ - கவிதை.


15. வீணாக்காதே...! - சசிகலா தனசேகரன் - கவிதை.


16. நாளையின் நாளை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


17. இழப்பதும் பெறுவதும் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


18. நேரமின்றி... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


19. குறுங்கவிதைகள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


20. முயல்வோம் வா...! - ப. வீரக்குமார் - கவிதை.


21. பெண் குழந்தை - செ. நாகநந்தினி - கவிதை.


22. கண்ணீர்... - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


23. காற்றின் முகவரி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


24. நினைவுகள் - நௌஷாத்கான். லி - கவிதை.


25. இரவு நேரத்தில் வந்த செய்தி - மு. சு. முத்துக்கமலம் - சிரிக்க சிரிக்க.


26. யாரை விருந்துக்கு அழைக்கலாம்? - குட்டிக்கதை.


27. வெற்றி யாருக்கு? - குட்டிக்கதை.


28. பறக்காத பஞ்சவர்ணக்கிளி - குட்டிக்கதை.


29. சிப்பிக்குப் பொம்மையைக் கொடுக்கலாமா? - குட்டிக்கதை.


30. தொழிலுக்கு மரியாதை - குட்டிக்கதை.


31. அழகு ஆபத்தானது - குட்டிக்கதை.


32. சீதையின் துன்பத்திற்குக் காரணம் - குட்டிக்கதை.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


http://www.muthukamalam.com/

Monday, August 3, 2020

முத்துக்கமலம் 1-8-2020



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் ஐந்தாம் (முத்து: 15 கமலம்: 5) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. எத்தனை வகையான மனிதர்கள் இருக்கின்றனர்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. பிரதோஷ விரத வழிபாட்டுப் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. குளிகை தோன்றிய கதை - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்.


5. நபிகள் நாயகம் பொன்மொழிகள் - மு.சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


6. ராஜவாழ்க்கை - இந்திரா அரசு - கதை - சிறுகதை.


7. அப்பாவிற்கு நன்றி - இமாம். கவுஸ் மொய்தீன் - கதை - சிறுகதை.


8. ஒப்பாரியின் தாக்கம் பெற்ற புறநானூறு - முனைவர் இரா. சி. சுந்தரமயில் - கட்டுரை - இலக்கியம்.


9. 'தண்டலையார் சதகம்’ வெளிப்படுத்தும் அறக்கருத்துகள் - நாகரத்னம் சுதர்ஷினி- கட்டுரை - இலக்கியம்.


10. ஆரஞ்சு மிட்டாய் சுதந்திரம் - எஸ். மாணிக்கம் - கவிதை.


11. என் பெயர் சுதந்திரம் - எஸ். மாணிக்கம் - கவிதை.


12. சுழியம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


13. கடலோரம் வாங்கிய காற்று - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


14. கடிதல் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


15. கான்றல் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


16. இரு வேறு வாழ்க்கை - கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ - கவிதை.


17. என்று வருமோ எதார்த்தம்? - சசிகலா தனசேகரன் - கவிதை.


18. பெருவலி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


19. காதல் பாலம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


20. நடனம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


21. தேன் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


22. அப்படி, இப்படி, எப்படி...? - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


23. நாலு பேருக்கு... - செண்பக ஜெகதீசன்- கவிதை.


24. கலைஞரின் புகழ் - சி. கீர்த்தனா - கவிதை.


25. பெருங்கிழத்தி - இந்திரா அரசு - கவிதை.


26. மழை பெய்யும் மாலை - இளவல் ஹரிஹரன் - கவிதை.


27. அவ்வை சொல் - கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ - சிறுவர் பகுதி - கவிதை.


28. சின்னப் பூனைக்கு ஒரு வழி - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.


29. நசியம் - திவ்யதர்ஷினி - மருத்துவம் - ஆயுர்வேதம்.


30. குதிகால் வலி - குறைக்கும் வழி - டாக்டர் க. கார்த்திகேயன் - மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.


31. கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் - குட்டிக்கதை.


32. பைத்தியக்காரன் பாதி கேட்கிறான் - குட்டிக்கதை.


33. கோள் சொல்பவருக்கு என்ன தண்டனை? - குட்டிக்கதை.


34. செல்வம் சேருமிடம் எது? - குட்டிக்கதை.


35. வேடனுக்கு முயலைக் கொடுக்கலாமா? - குட்டிக்கதை.


36. உலகம் ஒரு கண்ணாடி - குட்டிக்கதை.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


http://www.muthukamalam.com/