Monday, March 16, 2015

முத்துக்கமலம் 15-03-2015


அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-03-2015 அன்று ஒன்பதாம் ஆண்டில் இருபதாம் (முத்து: 09 கமலம்:20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. தவக்காலமும் உபவாசமும் - பேராசிரியர். சிட்னி சுதந்திரன்- ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.

2. சாளக்கிராமப் பலன்கள் - வயல்பட்டி கண்ணன்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. அம்மா...! - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

4. கத்திரிக்காய்ப் பொரியல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு

5. காளான் பக்கோடா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

6. அவல் வடை - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

7. பீட்ரூட் வடை - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

8. வலைப்பூக்கள் - 196 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.

9. நம்பிக்கை இழக்க வைத்த து​ரோகம்​ - முனைவர் சி.சேதுராமன் -வரலாற்றில் து​ரோகங்களும் து​ரோகிகளும் - கட்டுரை - தொடர் - பகுதி - 15.

10. காதலைச் சொல்லும் முன்... - நாகினி - கவிதை.

11. அரசியல் துளிகள் - சுப.தனபாலன் - கவிதை.

12. திரை மோகம் - சுப.தனபாலன் - கவிதை.

13. மண்ணு எங்க சாமியே! - விஜயகுமார் வேல்முருகன் - கவிதை.

14. விட்டுவிட்டால் வீணே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

15. ஆரம்பம்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.

16. பே​தையர்கள் - மு​னைவர் சி.​சேதுராமன் - கவிதை.

17. வேண்டுதல் - கலை இலக்கியா - கவிதை.

18. துயரக்கரண்டி - கலை இலக்கியா - கவிதை.

19. பருவ மயக்கம் - கலை இலக்கியா - கவிதை.

20. மழையே...உன்னை...! - கலை இலக்கியா - கவிதை.

21. பிறந்த உறவுகள் - கலை இலக்கியா - கவிதை.

22. சிறந்த வேலைக்காரன் - குட்டிக்கதை.

23. உண்மையான பக்தன் - குட்டிக்கதை.

24. முட்டாள் வேலைக்காரன் - குட்டிக்கதை.

25. காட்டுப்பூனையும் வெள்ளைப்புள்ளிகளும் - குட்டிக்கதை.

26. அரசனின் குழப்பம் தீர்ந்தது எப்படி? - குட்டிக்கதை.

27. ஆட்டுக்கறிக் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

28. கோழிக்கறிக் குருமா - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

29. நாட்டுக்கோழிக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

30. கொண்டைக்கடலைக் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

31. தக்காளிக் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

32. பருப்பு ரசப்பொடி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Monday, March 2, 2015

முத்துக்கமலம் 01-03-2015



அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-03-2015 அன்று ஒன்பதாம் ஆண்டில் பத்தொன்பதாம் (முத்து: 09 கமலம்:19) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. பழனிசெட்டிபட்டி அணைக் கருப்பசாமி கோயில் - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - வழிபாட்டுத் தலங்கள் - இந்து சமயம்.

2. வீட்டுக்கான சில ஜோதிடக் குறிப்புகள் - வயல்பட்டி கண்ணன்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

3. சின்ன(த்)தாய் சிந்தனை - பாரதியான்- கதை - சிறுகதை.

4. நெருடல் - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

5. கம்புச் சாதம் & கம்பு கூழ் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.

6. கீரைச் சாதம் - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.

7. டர்னிப் சாம்பார் - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

8. மிளகுக் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

9. உள்நாட்டு அகதிகளாய்...! - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

10. அழைத்துச் செல்...! - நாகினி- கவிதை.

11. பூகம்பம்...! - நாகினி- கவிதை.

12. எவராலும் முடியாது...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.

13. அந்தக் கிழங்கு...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.

14. சமாளிப்பு  - ந. க. துறைவன்- கவிதை.

15. முரண்பாடுகள் - பாரதியான்- கவிதை.

16. கொள்ளை - கலை இலக்கியா- கவிதை.

17. குரலின் குளத்தில்... - கலை இலக்கியா- கவிதை.

18. தீனியும் கேலியும்... - கலை இலக்கியா- கவிதை.

19. பெண் ஓசை... - கலை இலக்கியா- கவிதை.

20. பீட்ரூட் சூப் - சித்ரா பலவேசம்- சமையல் - சூப் வகைகள்.

21. முடக்கத்தான் கீரை சூப் - சித்ரா பலவேசம்- சமையல் - சூப் வகைகள்.

22. வாழ்க்கையில் வசந்தம்...! - மு. சந்திரசேகர்- கவிதை.

23. தெய்வமகள் - விஜயகுமார் வேல்முருகன்- கவிதை.

24. தவித்துக் கொண்டே...! - வித்யாசாகர்- கவிதை.

25. மறக்கமுடியவில்லை...! - வித்யாசாகர்- கவிதை.

26. பசுத்தோல் போர்த்திய புலி - எஸ். வீரக்குமார்- கவிதை.

27. முன்னேற்றம் - சுப. தனபாலன்- கவிதை.

28. பொறாமை - சுப. தனபாலன்- கவிதை.

29. எதிரும் புதிரும் - சுப. தனபாலன்- கவிதை.

30. தட்டுப்பாடு! - சுப. தனபாலன்- கவிதை.

31. வெண்டைக்காய் அவியல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

32. முள்ளங்கிப் புளிப்பச்சடி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

33. கத்திரிக்காய் வதக்கல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

34. வலைப்பூக்கள் - 195 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.

35. அதிகாரி செய்த து​ரோகம் - முனைவர் சி.சேதுராமன் -வரலாற்றில் து​ரோகங்களும் து​ரோகிகளும் - கட்டுரை - தொடர் - பகுதி - 14.

36. எத்தனை பொம்மைகள் இருக்கும்? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - புதிர்கள்.

37. ஆந்தையும் ஃபீனிக்ஸ் பறவையும் - குட்டிக்கதை.

38. வாழ்க்கையின் பிரதிபலிப்பு - குட்டிக்கதை.

39. தெனாலிராமனின் குதிரை - குட்டிக்கதை.

40. கை நிலவாக முடியுமா...? - குட்டிக்கதை.

41. ஆங்கில எழுத்துக்களின் அதிசயம்! - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்.

42. வெங்காயச் சட்னி - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - சட்னி.

43. கடலை மாவு சட்னி - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - சட்னி

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/