Saturday, April 16, 2022

முத்துக்கமலம் 15-4-2022


அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-4-2022 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் இருபத்திரண்டாம் (முத்து: 16 கமலம்: 22) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1.  குடமுழுக்கு - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. திருவண்ணாமலை கிரிவலப் பலன்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. அட்சய திருதியை நாளில் எதைச் செய்து பயனடைவது? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. சடாரி - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. திருமால் சயனங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

6. பசு வழிபாட்டுப் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

7. பிறந்த நட்சத்திரங்கள் - பொதுப்பலன்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

8. குரு பார்வை கோடி நன்மை - கதை - பா. காருண்யா - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

9. திதி, கரணம், யோகம் - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.3

10. சித்திரை மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

11. அண்ணல் அம்பேத்கர் பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.

12. காற்றினிலே வரும் கீதம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.

13. நெருப்பின்றி எரிகிறது - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

14. அகப்படாமல் போகாது - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

15. பசிக்கான தூண்டில் - கவிஞர் கார்கவி - கவிதை.

16. இறகாகக் காத்திருக்கிறேன்...! - கவிஞர் கார்கவி - கவிதை.

17. தினந்தோறும் தீபாவளி - சசிகலா தனசேகரன் - கவிதை. 

18. மன்னித்தால் பாழாவோம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

19. காதலை வரவேற்போம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

20. அழியாத எண்கள் - ஆதியோகி - கவிதை.

21. சின்னச் சின்னக் கவிதைகள் - செ. நாகேஸ்வரி - கவிதை.

22. பாண்டவர்களில் இறப்பின்றி சொர்க்கம் சென்றது யார்? - குட்டிக்கதை.

23. மந்திரங்கள் யார் சொன்னால் பலன் தரும்? - குட்டிக்கதை.

24. எதில் நம்பிக்கை வைப்பது? - குட்டிக்கதை.

25. தவறைத் தானத்தால் சரி செய்ய முடியுமா? - குட்டிக்கதை.

26. மனிதனின் பேராசை எப்போது நீங்கும்? - குட்டிக்கதை.

27. உபநிசதத்திற்கு வேலைக்காரச் சிறுமி விளக்கம் தர முடியுமா? - குட்டிக்கதை.

28. பணம் மட்டும் போதுமா? - குட்டிக்கதை.

29. அரசனுக்குக் கிடைத்த புதிய சக்தி - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

30. பூச்சி உண்ணும் தாவரம் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.

31. பைத்தியக்காரக் கேள்வி - பா, காருண்யா - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

32. மாங்காய் நிலக்கடலை சாதம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சாதங்கள்.

33. மாங்காய் பருப்பு கூட்டு - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.

34. மாங்காய் இனிப்பு ஊறுகாய் - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.

35. மாங்காய் சர்பத் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குளிர்பானங்கள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!

http://www.muthukamalam.com/

Friday, April 1, 2022

முத்துக்கமலம் 1-4-2022


அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-4-2022 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் இருபத்தொன்றாம் (முத்து: 16 கமலம்: 21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. கிருஷ்ணரின் 108 பெயர்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. குங்குமம் வைத்துக் கொள்வதன் சிறப்புகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. ஏகாதசியின் பெருமையை விளக்கும் கதை - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. அர்ச்சுணன் பெயர்களும் அதற்கான பொருளும் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. தீபங்கள் எத்தனை? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

6. மூதேவி தரித்திர தெய்வமா? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

7. நாட்கள் - நட்சத்திரங்கள் - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.2

8. புதுமனை செல்ல ஏற்ற நாட்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

9. கீழ் நோக்கு நாள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

10. அரிஸ்டாட்டில் பொன்மொழிகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.

11. இதுவும் கடந்து போகும் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

12. உமிழ்நீர் உயிர்நீர் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

13. மழை நின்ற பிறகும் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

14. புன்னகை முகம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

15. நட்புக்கு மரியாதை! - சசிகலா தனசேகரன் - கவிதை.

16. காதல் ஓவியம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.

17. அப்பாவுடைய மகள் - கவிஞர் கார்கவி - கவிதை.

18. வலி மறக்கிறது...! - கவிஞர் கார்கவி - கவிதை.

19. தேடல் - கவிஞர் கார்கவி - கவிதை.

20. எட்டாவது வண்ணத்தில்... - கவிஞர் கார்கவி - கவிதை.

21. சங்கே முழங்கு! - சரவிபி ரோசிசந்திரா - கவிதை.

22. ஏற்றத்தாழ்வு - பொதிகை புதல்வி - கவிதை.

23. உண்மை - பொதிகை புதல்வி - கவிதை.

24. கையூட்டு - பொதிகை புதல்வி - கவிதை.

25. தாய்மொழி - பொதிகை புதல்வி - கவிதை.

26. அலைபேசி - முனைவர் ரா. திவ்யா - கவிதை.

27. மருத்துவப் பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.

28. இளநீர் வகைகள் - மருத்துவப் பலன்கள் - பா. காருண்யா - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.

29. அரிசி வகைகள் - மருத்துவப் பலன்கள் - பா. காருண்யா - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.

30. பேரிச்சை ஜூஸ் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குளிர்பானங்கள்.

31. கற்றாழை ஜூஸ் - சுதா தாமோதரன் - சமையல் - குளிர்பானங்கள்.

32. சுரைக்காய் ஜூஸ் - கவிதா பால்பாண்டி - சமையல் - குளிர்பானங்கள்.

33. நெல்லிக்காய் ஜுஸ் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குளிர்பானங்கள்.

34. பார்ன் சுவாலோ - பா. காருண்யா - குறுந்தகவல்.

35. பாம்பு மனிதனுக்கு எதிரியான கதை - முனைவர் சித்ரா சிவக்குமார் - சிறுவர் பகுதி - மொழிபெயர்ப்புக்கதைகள்.

36. வாழ்க்கையில் தவறான முடிவு எடுக்கலாமா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

37. ஆந்தை நாணயம் - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

38. உங்கள் உழைப்பின் பலன் யாருக்கு...?  - குட்டிக்கதை.

39. நல்லவருக்கு நரகமும் சொர்க்கமே...! - குட்டிக்கதை.

40. ஒப்பிட்டுப் பார்க்கலாமா? - குட்டிக்கதை.

41. நான்கு ரகசியங்கள் - குட்டிக்கதை.

42. இலட்சியத்தை விட்டு விடாதீர்கள்! - குட்டிக்கதை.

43. நோஞ்சான் ஆடு - குட்டிக்கதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!

http://www.muthukamalam.com/