Saturday, June 16, 2018

முத்துக்கமலம் 15-6-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் இரண்டாம் (முத்து: 13 கமலம்: 2) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. பௌர்ணமி சிறப்பு வழிபாடுகளும் பலன்களும் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. சிவபெருமான் அபிஷேகப் பலன்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. சூரியனார் கோயில் - மீனாட்சி சுந்தரமூர்த்தி- ஆன்மிகம் - வழிபாட்டுத்தலங்கள் - இந்து சமயம்.

4. ஆனி மாத பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பலன்கள்.

5. எட்டுக் காலங்கள் - சசிகலா தனசேகரன்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

6. பிரம்மஹத்தி தோசம் - சித்ரா பலவேசம்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

7. வீடு திரும்புதல் - ஆங்கிலத்தில்: இரவீந்திரநாத் தாகூர் தமிழில்: முனைவர் இர. மணிமேகலை - கதை - சிறுகதை.

8. யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுவழக்குகள் - மு. சித்ரா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

9. திருமந்திரத்தில் அரசாட்சி - முனைவர் பா. கலையரசி- கட்டுரை - இலக்கியம்.

10. எட்டுத்தொகையில் மருத்துவச் செய்திகள் - கு. வளர்மதி- கட்டுரை - இலக்கியம்.

11. செட்டியாரு இருக்காருடா...! - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -52.

12. இதுவோ காதல் - முனைவா் சி. இரகு- கவிதை.

13. போராட்டம் - முனைவா் சி. இரகு- கவிதை.

14. இயற்கையை மீட்போம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

15. ஆத்தங்கரை ஓரத்திலே - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

16. வட்டிக்கடை வியாபாரம் - இல. பிரகாசம்- கவிதை.

17. உன்னைக் கைகூப்பித் தொழுகின்றேன் - இல. பிரகாசம்- கவிதை.

18. உள்ளொளியும்... பக்குவம்! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

19. கருணைக் கரங்கள் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

20. காவிரியே.... வாராய்...! - முத்தமிழருவி மாரிமுத்து- கவிதை.

21. தாய் உணரும் சங்கீதம் - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.

22. பிறை நிலவே - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

23. நல்லிணக்க நாடு - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

24. வெற்றி உங்களைத் தேடி வர... - சசிகலா தனசேகரன்- மகளிர் மட்டும்.

25. பிள்ளை நிலா - "இளவல்" ஹரிஹரன்- சிறுவர் பகுதி - கவிதை.

26. படைப்பு எது? படைப்பாற்றல் எது? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

27. பதினாறு தலைமுறைச் சொத்து - குட்டிக்கதை.

28. அம்மாவின் சமையல் - குட்டிக்கதை.

29. குழந்தை இறப்புக்கு யார் காரணம்? - குட்டிக்கதை.

30. வைரம் விழுங்கிய எலி - குட்டிக்கதை.

31. குதிரைக்காரனாக வந்தவன்...? - குட்டிக்கதை.

32. தேங்காய் சாதம் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்.

33. மரவள்ளிக்கிழங்கு தோசை - மாணிக்கவாசுகி செந்தில்குமார்.- சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.

34. காரத் தோசை - சுதா தாமோதரன்.- சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.

35. வெங்காயத் தூள் பக்கோடா - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

36. கோழி மிளகாய் வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன்.- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

37. கத்திரிக்காய் வறுவல் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

38. கூட்டுக்காய் பிரட்டல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

39. சத்துமாவு - கவிதா பால்பாண்டி.- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

40. வலைப்பூக்கள் - 272 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Sunday, June 3, 2018

முத்துக்கமலம் 1-6-2018



அன்புடையீர், வணக்கம்.

முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 1-6-2018 முதல் பதின்மூன்றாம் ஆண்டில் தனது பயணத்தைத் தொடங்குகிறது.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் முதல் (முத்து: 13 கமலம்: 1) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. அனுமன் பெயர்க்காரணம்? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. ஆனித் திருமஞ்சனம் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. தோடங்கள் அவற்றின் விளைவுகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.

4. நட்சத்திரங்கள் ஓர் பார்வை - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.

5. வாங்குபவனுக்கு நூறு கண்கள்... விற்பவனுக்கு....? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

6. தொல்தமிழரின் விழா மரபுகள் - முனைவர் ம. தமிழ்வாணன் - கட்டுரை - இலக்கியம்.

7. செவ்விலக்கியத்தில் நிலமும் நீரும் - முனைவர் த. மகாலெட்சுமி - கட்டுரை - இலக்கியம்.

8. கீதை என்றால் பகவத் கீதை மட்டும்தானா? - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்.

9. விடு...கதை! - கவிமலர்- சிறுவர் பகுதி - கவிதை.

10. பாப்பாவுக்குப் பாட்டு - "இளவல்" ஹரிஹரன்- சிறுவர் பகுதி - கவிதை.

11. வலைப்பூக்கள் - 271 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

12. பிச்சைக்காரன் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -51.

13. யார் சிறந்த பூசாரி? - குட்டிக்கதை.

14. புத்தர் எங்கே இருக்கிறார்? - குட்டிக்கதை.

15. பிஸ்கட்டில் கிடைத்த பாடம் - குட்டிக்கதை.

16. இந்த நாய்க்குட்டிதான் வேண்டும் - குட்டிக்கதை.

17. யாருடன் நட்பு கொள்ள வேண்டும்? - குட்டிக்கதை.

18. எலி தவளை நட்பு நீடிக்குமா? - குட்டிக்கதை.

19. நாத்திகன் ஆத்திகன் ஆன கதை - குட்டிக்கதை.

20.  குற்றவுணர்ச்சி! - இல. பிரகாசம்- கவிதை.

21. நாடகம்! - இல. பிரகாசம்- கவிதை.

22. மழை - முனைவர் நா. சுலோசனா- கவிதை.

23. இன்று புதிதாய் பிறந்தோம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

24. அலைபாயும் மனத்தினிலே - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

25. தாய்ப்பாசம் - சசிகலா தனசேகரன்- கவிதை.

26. அறிவாளியென்று...!! - சசிகலா தனசேகரன்- கவிதை.

27. அவனைப் பின் தொடருங்கள்... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

28. வாழ்க்கை கலை - நாகினி- கவிதை.

29. நோன்புக் கஞ்சி - சசிகலா தனசேகரன்- சமையல் - சாதங்கள்

30. மூலிகைக்குழம்பு - முனைவர் தி. கல்பனாதேவி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்

31. கேழ்வரகு சேமியா இட்லி - சசிகலா தனசேகரன்.- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்

32. முடக்கத்தான் கீரை இட்லி - சசிகலா தனசேகரன்.- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்

33. பலாக்காய் கூட்டு - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு

34. முதல் பரிசு - செண்பக ஜெகதீசன்- கவிதை.

35. அமைதியைக் காண...!  - முத்தமிழருவி மாரிமுத்து- கவிதை.

36. சுத்தம் - சுகாதாரம்? - ஜீவா நாராயணன்- கவிதை.

37. புதிய பாதை - ஜீவா நாராயணன்- கவிதை.

38. மரத்தை நடுவோம்...! - ஜீவா நாராயணன்- கவிதை.

39. பொன்விடியல் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

40. இந்தியம் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

41. முதியோரை உணர் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

42. செல்வம் சேர்க்கும் வழி? - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

43. வெல்லும் சொற்கள் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

உங்களின் தொடர் ஆதரவுகளுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகளும் தொடர்கின்றன.