Sunday, September 2, 2018

முத்துக்கமலம் 1-9-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் ஏழாம் (முத்து: 13 கமலம்: 7) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. முருகத் தத்துவம் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. சித்தர்கள் வாழ்ந்த காலம் - ஜீவ சமாதியான இடங்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. திருமூலரும் சித்தரும் - முனைவர் ம. தமிழ்வாணன்- கட்டுரை - இலக்கியம்.

4. சூர்யகாந்தன் சிறுகதைகளில் விளிம்புநிலை மாந்தர்கள் - முனைவர் அரங்க. மணிமாறன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

5. வ. சுப. மாணிக்கனார் பதிவில் ‘திருக்குறள்’ தெளிவு - முனைவர் ப.சு. மூவேந்தன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

6. கண்ணகி வழிபாடு பார்வையும் பதிவும் - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

7. நவக்கிரகங்கள் - 1. சூரியன் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள்.

8. மழை வருமா? வராதா? - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

9. ஒப்பிட்டுப் பார்க்குமா? - ஆதியோகி- கவிதை.

10. ஏக்கம் - ஆதியோகி- கவிதை.

11. உருவம் தந்த உயிர் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

12. மகள் வரைந்த மரம் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

13. கோபுரத்தின் மேல்....! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

14.  தமிழின் அழகில் - இளவல் ஹரிஹரன்- கவிதை.

15. கலைஞர் தமிழ் - இளவல் ஹரிஹரன்- கவிதை.

16. குடிப்பழக்கம் - இளவல் ஹரிஹரன்- கவிதை.

17. கையூட்டு பெறுபவரை... - இளவல் ஹரிஹரன்- கவிதை.

18. மாமழை - நாகினி- கவிதை.

19. பார்வதியின் கையெழுத்து - இல. பிரகாசம்- கவிதை.

20. கடமையைச் செய்பவன்... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

21. எதையும் துணிந்து செய்! - சசிகலா தனசேகரன்- கவிதை.

22. அடுத்த விடியல் நோக்கி! - சசிகலா தனசேகரன்- கவிதை.

23. நகரும் நரகம்...! - முனைவர் யாழ் எஸ். ராகவன்- கவிதை.

24. சில விலங்கு, பறவை பழமொழிகள் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை.- பொன்மொழிகள்.

25. உற்சாகமான வாழ்க்கை...! - சசிகலா தனசேகரன்- மகளிர் மட்டும்.

26. எதுக்கு... சாமியாராப் போகனும்...? - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -57.

27. அம்பரீஷனின் சிறப்பு - குட்டிக்கதை.

28. நட்புக்கு மறைவு இருக்கலாமா? - குட்டிக்கதை.

29. பருத்தி வியாபாரம் செய்யலாமா? - குட்டிக்கதை.

30. முனிவரே பொய் சொல்லலாமா...? - குட்டிக்கதை.

31. லட்சுமி எங்கே குடியேறுகிறாள்...? - குட்டிக்கதை.

32. ‘முராரி’ என்ற பெயர் எப்படி வந்தது? - குட்டிக்கதை.

33. வலைப்பூக்கள் - 277 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

34. எள்ளுருண்டை - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

35. சோயாபீன்ஸ் சுண்டல் - சசிகலா தனசேகரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.

36. மொச்சை சுண்டல் - சசிகலா தனசேகரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment