Thursday, May 16, 2019

முத்துக்கமலம் 15-5-2019



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் இருபத்திநான்காம் (முத்து: 13 கமலம்: 24) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1.  பிரதோச அபிசேகப் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. பதின்மூன்று வகை சாபங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. பஞ்சயக்ஞ ஹோமங்களும் அதன் பலன்களும்... - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. வைகாசி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

5. ஊருக்காகச் சிலர்... - நாங்குநேரி வாசஸ்ரீ - கதை - சிறுகதை.

6. சமணக் காப்பியங்கள் எடுத்துரைக்கும் ஒருமைச் சிந்தனை - முனைவர் ம. தேவகி - கட்டுரை - இலக்கியம்.

7. பெரியார் பொன்மொழிகள் - மு.சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.

8. தென்றலே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

9. பார்வையற்றவனின் கனவுகள் - வாசகன் வெங்கடேசன் - கவிதை.

10. இளம் ஆண்களின் கனவுகளில்... - இரட்சகன் - கவிதை.

11. விழித்துக் கொள் - இரட்சகன் - கவிதை.

12. குறைத்ததால் குரைக்கிறது! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

13. உலகைத் துண்டாக்குதல் - இல. பிரகாசம் - கவிதை.

14. ஆன்மாவின் ஆதங்கம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

15. இருக்கும் போதே நடக்கிறது...? - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

16. செய்யாதே...! செய்யாதே...!! - இளவல் ஹரிஹரன் - கவிதை.

17. தேய்ந்து போனது...! - இளவல் ஹரிஹரன் - கவிதை.

18. அன்பு பெட்டகம்...? - சசிகலா தனசேகரன் - கவிதை.

19. மனத் தந்திரம் - ஆதியோகி - கவிதை.

20. அச்சத்தில் நடுக்கம் - ஆதியோகி - கவிதை.

21. ஆராய்ச்சி - இல. பிரகாசம் - கவிதை.

22. உண்மையை எங்கு சொல்வது...? - குட்டிக்கதை.

23. பசு கண்ணீர் சிந்தியது ஏன்? - குட்டிக்கதை.

24. கனவுக்குப் பலன் சொன்னால்...! - குட்டிக்கதை.

25. இறைவன் அருள் இல்லையென்றால்... - குட்டிக்கதை.

26. தேவையில்லாத ஓட்டம் - குட்டிக்கதை.

27. தான் என்கிற எண்ணம் - குட்டிக்கதை.

28. பழி வாங்கும் மந்திரம் - குட்டிக்கதை.

29. தனக்கு ஏற்படும் துன்பம் போல... - குட்டிக்கதை.

30. கடவுளேக் காப்பாற்று...! - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -72.

31. வலைப்பூக்கள் - 294 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

32. நுங்கு பாயாசம் - கவிதா பால்பாண்டி - சமையல் - பாயாசம்.

33. காலிப்பிளவர் சூப் - சசிகலா தனசேகரன் - சமையல் - சூப் வகைகள்.

34. மாம்பழக் கலவை ஜூஸ் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குளிர்பானங்கள்.

35. பேரிச்சம்பழ ஜூஸ் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குளிர்பானங்கள்.

36. தயிர் வெள்ளரிக்காய் ஜுஸ் - சுதா தாமோதரன் - சமையல் - குளிர்பானங்கள்.

37. வெந்தய - மோர் பானம் - சசிகலா தனசேகரன்- சமையல் - குளிர்பானங்கள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Friday, May 3, 2019

முத்துக்கமலம் 1-5-2019



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் இருபத்திமூன்றாம் (முத்து: 13 கமலம்: 23) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. விளக்கு பூஜை - எந்த மாதத்தில் என்ன பலன்? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. எத்தனை முறை சுற்றி வர வேண்டும்? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. இராமனிடமிருந்த ஐந்து வீரங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. அமாவாசையைத் தாண்டுமா? - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. பாட்டிமை நாளில் செய்யக்கூடாது - ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

6. தமிழர் வாழ்வில் தாலியும் மங்கலமும் - முனைவர் ம. தமிழ்வாணன்- கட்டுரை - இலக்கியம்.

7. சுருங்கிய உலகம் - நாங்குநேரி வாசஸ்ரீ- கதை - சிறுகதை.

8. ஒவ்வொரு கணமும் - சுகதேவ் - மு. சு. முத்துக்கமலம்- புத்தகப்பார்வை.

9.  மே தினமே... வையகத்தின் சீதனமே...! - இளவல் ஹரிஹரன் - கவிதை.

10. வெற்று வானம் - முனைவா் பொ. திராவிடமணி - கவிதை.

11. தவளைச் சத்தம் - முனைவர் வே. புகழேந்தி - கவிதை.

12. அப்போதும்... விரும்பவில்லை! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

13. என் இதயம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

14. நம்பிக்கையோடு வா! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

15. காத்திருப்போம்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

16. ஏன் செய்யவில்லை? - வாசகன் வெங்கடேசன் - கவிதை.

17. ஏன் மறுக்க வேண்டும்? - சித. அருணாசலம் - கவிதை.

18. தேனீர் விற்பவன் - ஆதியோகி - கவிதை.

19.  கடன் வாங்கியது ஏன்? - குட்டிக்கதை.

20. நரகத்தில் மூன்றில் ஒன்று - குட்டிக்கதை.

21. வித்தைக்காரன் வாஜன் - குட்டிக்கதை.

22. அழகாக விரும்பிய குதிரை - குட்டிக்கதை.

23. குரங்குடன் படுக்க முடியுமா? - குட்டிக்கதை.

24. காபியில் உப்பு போட்டுக் குடிப்பதா? - குட்டிக்கதை.

25. குரங்குகளின் உண்ணாவிரதம் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

26. முகராசி - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -71.

27. விவேகானந்தர் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றவரா? - மு. சு. முத்துக்கமலம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

28. கோதுமை பொங்கல் - கவிதா பால்பாண்டி - சமையல் - சாதங்கள்.

29. முருங்கைக்காய் தொக்கு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

30. மொச்சை மசாலா - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

31. கம்பு கொழுக்கட்டை - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.

32. கடல்பாசி சர்பத் - கவிதா பால்பாண்டி - சமையல் - குளிர்பானங்கள்.

33. இளநீர் சர்பத் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குளிர்பானங்கள்.

34.  வலைப்பூக்கள் - 293 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/