Wednesday, October 17, 2018

முத்துக்கமலம் 15-10-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் பத்தாம் (முத்து: 13 கமலம்: 10) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. மதுரை மீனாட்சி - சில தகவல்கள் - சசிகலா தனசேகரன் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. ஆயுதமின்றி ஓடிய கண்ணன் - முனைவர் கி. இராம்கணேஷ் - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. ஐப்பசி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

4. முகூர்த்தம் - சிறப்புகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. கடவுள்களின் அம்மா - "இளவல்" ஹரிஹரன் - கதை - சிறுகதை.

6. ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையின் நன்னூல் உரைத்திறன் - முனைவர் மு. சங்கர் - கட்டுரை - இலக்கியம்.

7. கருத்தொற்றுமையில் குறளும் குறுந்தொகையும் - முனைவர் த. மகாலெட்சுமி - கட்டுரை - இலக்கியம்.

8. புறப்பாடல்களில் மொழியும் நடையும் (பெண்பாற் புலவர் பாடல்களை முன்வைத்து) - முனைவர் ப.சு. மூவேந்தன் - கட்டுரை - இலக்கியம்.

9. நாஞ்சில் நாடன் சிறுகதைகளில் கவிதைக் கூறுகள் - ம. இராமநாதன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

10. தோல் புதினத்தில் சாதிய விதிகள் - பி. வித்யா - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

11. விவசாயி - கவி. செங்குட்டுவன் - கவிதை.

12. தொல்லைக் காட்சி - கவி. செங்குட்டுவன் - கவிதை.

13. தனித்தன்மைகள் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

14. அலரவைக்கும் அடுக்குமாடிகள் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

15. மழையில் நனைந்த க(வி)தை - இல. கருப்பண்ணன் - கவிதை.

16. விரல்கள் - சசிகலா தனசேகரன் - கவிதை.

17. ஒரு இளம் அப்பாவின் வேண்டுதல் - இரட்சகன் - கவிதை.

18. பணமெனும் நெருப்பு - ராஜா கருணாகரன் - கவிதை.

19. எனக்கு வேண்டும்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

20. குறுங்கவிதைகள் - முகில் வீர உமேஷ் - கவிதை.

21. காத்திருப்புகள்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.

22. எச்செல்வம் நிலைக்கும்? - இளவல் ஹரிஹரன் - கவிதை.

23. என்ன முறையோ...? - இளவல் ஹரிஹரன் - கவிதை.

24. தேன்மொழி - இளவல் ஹரிஹரன் - கவிதை.

25. அர்த்தம் தொலைத்த கவிதை - ஆதியோகி - கவிதை.

26. உலர்ந்து உதிர்ந்த மலர் - ஆதியோகி - கவிதை.

27. அழகி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

28. பேரறிவு பெருக - "இளவல்" ஹரிஹரன் - சிறுவர் பகுதி - கவிதை.

29. அதிர்ஷ்டக்காரன் - குட்டிக்கதை.

30. மண்டோதரிக்கு நாராயண தரிசனம் - குட்டிக்கதை.

31. மனைவி தந்த நம்பிக்கை - குட்டிக்கதை.

32. பெரியோரை அலட்சியப்படுத்தலாமா? - குட்டிக்கதை.

33. ஆண்கள் பூரானைக் கொல்வதில்லை... - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -60.

34. வலைப்பூக்கள் - 280 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Wednesday, October 3, 2018

முத்துக்கமலம் 1-10-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் ஒன்பதாம் (முத்து: 13 கமலம்: 9) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. விபூதி பூசுவது ஏன்? - கணேஷ் அரவிந்த் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. மருமகளான ஆண்டாள் - முனைவர் கி. இராம்கணேஷ் - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் - மீனாட்சி சுந்தரமூர்த்தி - ஆன்மிகம் - வழிபாட்டுத்தலங்கள் - இந்து சமயம்.

4. மனிதரின் மரணக்காலம் - சித்ரா பலவேசம் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. தமிழன் உணவு முறை - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

6. விழுதுகளைத் தாங்கும் ஆலமரம் - முனைவர் நா. சுலோசனா - கட்டுரை - சமூகம்.

7. செவ்வியல் இலக்கியங்களில் திணை மயங்கி வரும் அஃறிணை உயிரினப் பதிவுகள் - முனைவர் மு. சங்கர் - கட்டுரை - இலக்கியம்.

8. சங்க புறப்பாடல்களில் தமிழர் பண்பாடு - க. கருப்பசாமி - கட்டுரை - இலக்கியம்.

9. ஐ லவ் யூடா...! - ‘பரிவை’ சே. குமார் - கதை - சிறுகதை.

10. செருப்பு நாடாண்ட கதை - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -59.

11. நல்லது எப்போது நடக்கும்? - கணேஷ் அரவிந்த் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

12. தவறாக முடிவெடுத்து விடுகிறோம்...! - குட்டிக்கதை.

13. கங்கா தீர்த்தத்தைக் கழுதைக்குக் கொடுக்கலாமா? - குட்டிக்கதை.

14. பழம் இனிப்பாக இல்லையே...? - குட்டிக்கதை.

15. வெறும் வார்த்தைகள் நோயைக் குணப்படுத்துமா? - குட்டிக்கதை.

16. உனக்குப் பயமாக இல்லையா? - குட்டிக்கதை.

17. தம்பியைப் பார்த்துப் பழகிக்கொள் - குட்டிக்கதை.

18. தீபத் தீ வளர்த்திடுவோம் - முகில் வீர உமேஷ் - கவிதை.

19. தமிழ் கண்ட கலைஞர் - முகில் வீர உமேஷ் - கவிதை.

20. நல்லுலகம் சமைக்க - முகில் வீர உமேஷ் - கவிதை.

21. நன்றியுள்ள விழுதுகள்..! - ஆதியோகி - கவிதை.

22. நன்றிக்கடன் - ஆதியோகி - கவிதை.

23. மரம் நடுவீர்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.

24. கடற்கரைத் தூய்மை காப்போம் - ப. குழந்தைசாமித்தூரன் - கவிதை.

25. கலவரம்! - இல. பிரகாசம் - கவிதை.

26. மகாத்மா காந்தியடிகள் - 150 - இல. பிரகாசம் - கவிதை.

27. இருள் ஆடை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

28. காதல் மழை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

29. மூடாத ஜன்னல் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

30. ஆரோக்கியத்தில் அக்கறையோடு...! - சசிகலா தனசேகரன் - கவிதை.

31. வளமான பாரதம் - ச. பர்வதா - கவிதை.

32. வலைப்பூக்கள் - 279 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/