Wednesday, December 16, 2020

முத்துக்கமலம் 15-12-2020


அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் பதினான்காம் (முத்து: 15 கமலம்: 14) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. இறைவன் உபதேச தலங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. விளக்கேற்றி வழிபடும் பெண்களுக்கு என்ன கிடைக்கும்? - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. சிவபெருமான் தோற்றம் உணர்த்தும் குறிப்புகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. சிவனடியார்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. பேசப்படும் சொல்லை விட.... - பா. காருண்யா - பொன்மொழிகள்.


6. மார்கழி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.


7. உணவுத் தோஷங்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


8. சிலப்பதிகாரத்தில் சூழலியல் சார் புனைவுகள் - முனைவர் இரா. இலக்குவன் - கட்டுரை - இலக்கியம்.


9. அன்பின் அனிச்சம் மலரே - சரவிபி ரோசிசந்திரா - கவிதை.


10. காணிக்கை கேட்டாரா கடவுள்? - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


11. எழில் வணிகம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


12. தற்கொலை - க. மகேந்திரன் - கவிதை.


13. பெருமழை - க. மகேந்திரன் - கவிதை.


14. வேலையில்லாதவன் - பா. ஏகரசி தினேஷ் - கவிதை.


15. வைராக்கியம் - நௌஷாத்கான். லி - கவிதை.


16. மனதின் வலி - பரிமளா முருகேஷ் - கவிதை.


17. பார்வை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


18. மதிற்பூனை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


19. சாளரம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


20. கடினம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


21. வேண்டாம் பாகுபாடு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


22. கணினியில் கல்வி - செண்பக ஜெகதீசன் - கவிதை.


23. பலன் எதில் அதிகம்? - குட்டிக்கதை.


24. பந்தங்களிலிருந்து விடுபட விரும்புகிறேன்... - குட்டிக்கதை.


25. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் - குட்டிக்கதை.


26. இறைவன் சொன்ன கணக்கு - குட்டிக்கதை.


27. வரம் எதுவும் வேண்டாம்... - குட்டிக்கதை.


28. தர்மத்தை எடை போட முடியுமா? - குட்டிக்கதை.


29. கிருஷ்ணா...கிருஷ்ணா... - குட்டிக்கதை.


30. சிவபெருமானைப் பிடித்த சனீஸ்வரன் - குட்டிக்கதை.


31. நத்தைக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - பிற இறைச்சிகள்.


32. கத்திரிக்காய் மசாலா - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.


33. புடலங்காய் வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


http://www.muthukamalam.com/

Wednesday, December 2, 2020

முத்துக்கமலம் 1-12-2020



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் பதின்மூன்றாம் (முத்து: 15 கமலம்: 13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. வைகுண்ட ஏகாதசி - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. கந்த சஷ்டிக் கவசம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. சிவன் ஆடிய தாண்டவங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. பழனி தண்டாயுதபாணி சிலை - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்ட தெய்வங்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொது.


7. குரு பகவானுக்குச் செய்ய வேண்டிய பரிகாரத்தைத் தட்சிணாமூர்த்திக்குச் செய்யலாமா? - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொது.


8. பேசப்படும் சொல்லை விட.... - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


9. சிறு மருத்துவக் குறிப்புகள் - கவிதா பால்பாண்டி - மருத்துவம் - பொதுத்தகவல்கள்.


10. வரகு அரிசி காய்கறிச் சாதம் - கவிதா பால்பாண்டி - சமையல் - சாதங்கள்.


11. பிரெட் ஆம்லெட் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - முட்டை.


12. ராகி அவல் புட்டு - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.


13. பட்டாணி சூப் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சூப் வகைகள்.


14. தாயின் அன்பு - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் - 97.


15. தமிழ் ஆணினம் - ப. வீரக்குமார் - கவிதை.


16. மனசு முழுக்க மகிழ்ச்சி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


17. நேர்த்திக்கடன் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


18. காற்று - க. மகேந்திரன் - கவிதை.


19. புரியாத புதிர்கள் - க. மகேந்திரன் - கவிதை.


20. எதிர்ப்புச் சக்தி பெருக்குவோம் - டி. எச். லோகவதி - கவிதை.


21. பலி ஆடுகள் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


22. கீரைகள் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


23. மை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


24. மடமையைக் கொளுத்துவோம் - அன்புடன் ஆனந்தி - கவிதை.


25. புத்தர் வீணையில் சொன்ன அறிவுரை - குட்டிக்கதை.


26. நிழலை விட்டு விலகியிருக்க என்ன வழி? - குட்டிக்கதை.


27. ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனித்தனியாகப் பூ தேவையா? - குட்டிக்கதை.


28. நான் வளர வேண்டாம் - குட்டிக்கதை.


29. புலி மானிடம் கொண்ட நட்பு - குட்டிக்கதை.


30. விமானத்தில் பறந்த கஞ்சன் - குட்டிக்கதை.


31. இடியோசைக்கு ஒரு கதை - குட்டிக்கதை.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


http://www.muthukamalam.com/