Monday, April 15, 2013

முத்துக்கமலம் 15-04-2013




அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ்  15-04-2013 அன்று ஏழாம் ஆண்டில் இருபத்திரண்டாவது (முத்து: 7 கமலம்:22) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. ராமபிரான் மீனும் தேனும் சாப்பிடுவாரா? - குட்டிக்கதை.

2. கடவுளைக் காட்ட முடியுமா? - குட்டிக்கதை.

3. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா? - குட்டிக்கதை.

4. உண்மையாக இருந்தால்...! - குட்டிக்கதை.

5. துவாரபாலகர்கள் காட்டும் தத்துவம் - கணேஷ் அரவிந்த்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

6. பேட்டை துள்ளுதல்! - கணேஷ் அரவிந்த்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

7. விபூதியின் தத்துவம் - கணேஷ் அரவிந்த்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

8. நான்மாடக்கூடல் - சித்ரா பலவேசம்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

9. திருமலையின் வேறு பெயர்கள்! - தேனி.பொன். கணேஷ்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

10. தாய்​மையின் நி​றைவு - முனைவர் சி.சேதுராமன்.கதை - சிறுகதை.

11. சாந்தி ஆனேன்...! - நெல்லை விவேகநந்தா.- இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 37.

12. ஊர்கள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.40.

13. வலைப்பூக்கள் - 150 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

14. மூன்று மீன்களின் கதை! - சித்ரா பலவேசம்.-சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

15. எழுதாக்கிளவி என்றால்...! - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்

16. குழந்தை! - கவி கண்மணி.- கவிதை.

17. மாற்றம் கற்றது எங்கே? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

18. நதி மூலம் - ரோஷான் ஏ.ஜிப்ரி.- கவிதை.

19. ஒரு வழிப்பாதையில்லை...! - தியாக.இரமேஷ்.- கவிதை.

மற்றும் இன்றைய நாளில் பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/ 

Tuesday, April 2, 2013

முத்துக்கமலம் 01-04-2013


அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-04-2013 அன்று ஏழாம் ஆண்டில் இருபத்தொன்றாவது (முத்து: 7 கமலம்:21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1.நான்கு வகையான மனிதர்கள்! - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. கீதை...எத்தனை கீதைகள்? - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள் - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

4. ஆன்மிகத் துணுக்குகள் - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

5. பன்னிரண்டு நாமங்கள் - தேனி.பொன். கணேஷ்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

6. பொறாமையால் வந்த வறுமை - குட்டிக்கதை.

7. கணவனே கண்கண்ட தெய்வம் - குட்டிக்கதை.

8. அயல்நாட்டுப் புராணம் - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.

9. மருமகள் - தாரமங்கலம் வளவன்.- கதை - சிறுகதை.

10. நடந்தது என்ன? - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 36.

11. காரியம் - முனைவர் சி. சேதுராமன்.- பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.39.

12. வலைப்பூக்கள் - 149 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

13. எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

14. வயிற்றில் விழுந்த அடி! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

15. வாழ்க்கையில் நிமிர்ந்திட...! - ரூபன்.- கவிதை.

16. இரத்த தானம் செய்யுங்கள்...! - கவி கண்மணி.- கவிதை.

17. குறிப்பான அனுபவமிது...! - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.

18. நாடோடிப் பாடகன் - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

19. அம்மாவின் கைபேசி! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

20. கலாரசிகர்களுக்குத் தெரியுமா? - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

21. தேவை ஒரு மாற்றம்! - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

22. நல்ல உள்ளங்களின் உடமைகள்! - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

23. முகநூல் தேவைதானா? - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

மற்றும் இன்றைய நாளில் பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

முத்துக்கமலம் 15-03-2013



அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-03-2013 அன்று ஏழாம் ஆண்டில் இருபதாவது (முத்து: 7 கமலம்:20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. கடவுள் எங்கே இருக்கிறார்? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - சம்பவம்

2. கணிதக் குறியீட்டில் வாழ்க்கை நெறி! - சித்ரா பலவேசம்.- சிறுவர் பகுதி - தகவல்

3. சோடச உபசாரம் - தேனி.பொன். கணேஷ்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

4. இந்து சமயமும் எட்டும் - கணேஷ் அரவிந்த்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

5. இறைவனிடம் பாகுபாடு உண்டா? - குட்டிக்கதை.

6. புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் காரணம் என்ன? - குட்டிக்கதை.

7. பலமான பலவீனம்! - குட்டிக்கதை.

8. இனி அவளின் உலகம்! - முனைவர் சி.சேதுராமன்.கதை - சிறுகதை.

9. தோழியின் காதல்! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 35.

10. வீடு - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.38.

11. உள்மனம்...! - பாளை.சுசி.- கவிதை.

12. மதம் ஆதாயம் தருமா? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

13. நீ மட்டும் உறங்கலாமா...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

14. தத்துவம் உதவுமா...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

15. உறவுமுறை அழைப்பு... - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.

16. இரவல் தேசமிது...! - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.

17. குழந்தைகள் - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

18. தாயுள்ளம் - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

19. பிள்ளை உள்ளம் - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

20. மூதூர் முத்தே...! - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா.- கவிதை.

21. மகனுக்கான தந்தையின் கனவு! - கவி கண்மணி.- கவிதை.

22. வலைப்பூக்கள் - 148 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் இன்றைய நாளில் பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/