Wednesday, June 16, 2021

முத்துக்கமலம் 15-6-2021

 அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-6-2021 ஆம் நாளீல் பதினாறாம் ஆண்டில் இரண்டாவது (முத்து: 16 கமலம்: 2) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. பஞ்ச கோஷங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. சைவ சமயக் கட்டுப்பாடுகளும் கோட்பாடுகளும் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. நமசிவாய மந்திரம் சொல்வது என்ன? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. நடராசர் வடிவம் காட்டும் பொருள் என்ன? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. விஷ்ணு கோவில்களில் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. விஷ்ணுவின் ஐந்து காட்சிகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. விவேகானந்தரை வியக்க வைத்த ஜோதிடர் - கவிஞர் பாரதன் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


8. ஆனி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.


9. தமிழுக்கு யார் கதி? - பா. காருண்யா - பொன்மொழிகள்.


10. வேலைக்காரி - எஸ். மாணிக்கம் - கதை - சிறுகதை.


11. மனைவி யோசனை - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -99.


12. ஔவையார் பாடிய அதியமானின் கொடை - மு​னைவர் சி.​ சேதுராமன் - கட்டுரை - இலக்கியம்.


13. நறுந்தொகையில் கற்றல் கற்பித்தல் - முனைவர் ஏ. கோதண்டராமன் - கட்டுரை - இலக்கியம்.


14. பஞ்ச தகவல்கள் - பா. காருண்யா - குறுந்தகவல்.


15. நான்கு மெழுகுவர்த்திகள் - குட்டிக்கதை.


16. கல்லைத் தின்ற முனிவர் - குட்டிக்கதை.


17. தியானம் கற்றுக் கொள்ள... - குட்டிக்கதை.


18. உலகம் தோன்றிய கதை - குட்டிக்கதை.


19. வாழ்க்கை முழுவதும் பிரச்சனை - குட்டிக்கதை.


20. மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் - குட்டிக்கதை.


21.  நோய்களில்லா உலகைப் படைப்போம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


22.. பரிகாரம் யாதொன்றும் இல்லை - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


23. நாய் இனம் - ஹ்ரிஷிகேஷ் - கவிதை.


24. நிலவின் நட்சத்திரங்கள் - ஹ்ரிஷிகேஷ் - கவிதை.


25. தூக்கம் - ஹ்ரிஷிகேஷ் - கவிதை.


26. நாற்பது வயசு - விஜயன் முல்லை - கவிதை.


27. தினமும் பேசுகிறேன் - பரிமளா முருகேஷ் - கவிதை.


28. பணம் - பரிமளா முருகேஷ் - கவிதை.


29. பாக்கி - ஜெ. கார்த்திக் - கவிதை.


30. எப்போது உடையுமென்று...? - த. ரூபன் - கவிதை.


31. ஏவுகணையாய் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


32. பாவம் பார்க்கிறேன் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


33. உனக்குள் ஒரு நண்பன் - சரவிபி ரோசிசந்திரா - கவிதை.


34. குறுங்கவிதைகள் - முனைவர் கோ. சுனில்ஜோகி- கவிதை.


.35. இன்பம்... இன்பம்... - இளவல் ஹரிஹரன் - கவிதை.


36. ஓய்வாய் நுண்மியே - இளவல் ஹரிஹரன் - கவிதை.


37. கரோனாவை வென்றிடுவோம் - இளவல் ஹரிஹரன் - கவிதை.


38. தாள் பணிவோம்! - இளவல் ஹரிஹரன் - கவிதை.


39. தக்காளி தோசை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இட்லி மற்றும் தோசை வகைகள்.


40. ஆட்டுக்குடல் குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.


41. தவல வடை - சசிகலா தனசேகரன் - சமையல் - சிற்றுண்டிகள் - வடை வகைகள்.


42. மொச்சைக் கூட்டு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.


43. வாழைத்தண்டு பொரியல் - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/

Thursday, June 3, 2021

முத்துக்கமலம் 1-6-2021

 அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-6-2021 ஆம் நாளீல் பதினாறாம் ஆண்டில் முதல் (முத்து: 16 கமலம்: 1) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. பதினாறு பாக்கியங்களை வழங்கும் லட்சுமிகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. சிவபெருமானுக்குச் செய்ய வேண்டிய பதினாறு பூஜைகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. காகபுஜண்டரின் பதினாறு திருப்பெயர்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. உடலை இயக்கும் பதினாறு கலைகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. நந்தி பெருமான் கேட்ட பதினாறு வரங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. முருகப்பெருமானின் பதினாறு திருவுருவங்கள் - மு. சு. முத்துக்கமலம்  - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! - உ. தாமரைச்செல்வி  - ஆன்மிகம் - இந்து சமயம்.


8. தமிழ் மொழியின் பதினாறு சிறப்புகள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


9. தமிழின் முதல் சங்கத்தினைத் தேடி... - முத்தாலங்குறிச்சி காமராசு - குறுந்தகவல்.


10. வெந்நீர் - பெரியார் விஜயன் - கதை - சிறுகதை.


11. நான் போய் வருகிறேன்... - மீனாசுந்தர் - கதை - சிறுகதை.


12. வெந்து தணிந்தன...! - எஸ். மாணிக்கம் - கதை - சிறுகதை.


13. நெஞ்சின் முகத்தில் கரி! - முனைவர் ப. பாண்டியராசா - கதை - சங்க இலக்கியக் கதைகள்.


14. பாணனும் விறலியும் - வாசுகி நடேசன் - கதை - சங்க இலக்கியக் கதைகள்.


15. லூட்டி கன்னடத்தில்: டாக்டர் பி.டி. லலிதா நாயக் தமிழில்: முனைவர் க. மலர்விழி & மதுமிதா - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


16. காகமும் எலியும் - வாசுகி நடேசன் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.


17. ஔவையார் பாடல்களில் அதியமான் வீரம் - மு​னைவர் சி.​சேதுராமன் - கட்டுரை - இலக்கியம்.


18. இரட்டைக் காப்பியங்களில் குடும்பப் பெண்கள் - முனைவர் பீ. பெரியசாமி - கட்டுரை - இலக்கியம்.


19. அரேபியப் பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


20. கௌதமருக்காகக் காத்திருக்கிறேன் - பொ. திராவிடமணி - முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி - புத்தகப்பார்வை.


21. முட்டைக்கோஸ் பிரியாணி - கவிதா பால்பாண்டி - சமையல் - சாதங்கள்.


22. மொச்சைக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குழம்பு & ரசம்.


23. நல்ல காய்கறிகளை வாங்குவது எப்படி? - சுதா தாமோதரன் - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.


24. ஜவ்வரிசி - அவல் பாயசம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - பாயாசம்.


25. வெண்டைக்காய்..! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - சிறுவர் பகுதி - கவிதை.


26. அன்பும் மனிதனும் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


27. கரோனா கற்பித்த பாடம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


28. வாழ வேண்டும் பெருவாழ்வு - முனைவர் நா. சுலோசனா - கவிதை.


29. வலம் வரும் வறுமை - செண்பக ஜெகதீசன் - கவிதை.


30. தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா... - வித்யாசாகர் - கவிதை.


31. தீர்மானம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


32. முகம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


33. பிழையாகிடும் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


34. தடைகள் தகர்த்திட வா - இளவல் ஹரிஹரன் - கவிதை.


35. கவனம் கொள்கவே - இளவல் ஹரிஹரன் - கவிதை.


36. அன்பைப் பெருக்கு - இளவல் ஹரிஹரன் - கவிதை.


37. வாளையுயர்த்துவோம் வா - இளவல் ஹரிஹரன் - கவிதை.


38. ஒரு மிடறு இரவு - கவிஞர் வதிலை பிரபா - கவிதை.


39. கோயில் புறாக்கள் - முனைவர் வே. புகழேந்தி - கவிதை.


40. பயமறியாக் குஞ்சுகள் - முனைவர் வே. புகழேந்தி - கவிதை.


41. அம்மா... அம்மா... - சசிகலா தனசேகரன் - கவிதை.


42. வழிகாட்டிகள் - ஞானப்ரியதர்ஷினி - கவிதை.


43. சிலிர்ப்பு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


44. அலகு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


45. தூளி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


46. மயிலிறகு மட்டும் - நௌஷாத்கான். லி - கவிதை.


47. எது உண்மை? - பரிமளா முருகேஷ் - கவிதை.

 

48. பதினாறு குழந்தைகளுக்குச் சாப்பாடு - குட்டிக்கதை.


49. பதினாறு தலைமுறைக்கு...சொத்து - குட்டிக்கதை.


50. பதினாறு வயதில்... - குட்டிக்கதை.


51. தானம் கொடுத்தவருக்குக் கிடைத்த பலன் - குட்டிக்கதை.


52. சொர்க்கம் கிடைக்குமா? - குட்டிக்கதை.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/