Friday, December 16, 2016

முத்துக்கமலம் 15-12-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-12- 2016ல் பதினொன்றாம் ஆண்டில் பதினான்காம் (முத்து: 11 கமலம்: 14) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. அம்மாவே... மனம் நிறையும்! - எஸ். மாணிக்கம்- கவிதை.

2. ஐம்பது உரூபா - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

3. இறை வார்த்தை! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

4. வாழ்ந்திடு...!! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

5. விடு(ம்)கதை - கவிமலர்- கவிதை.

6. மாறாத மாற்றமும்... - வாணமதி- கவிதை.

7. யாரவள்...? - வாணமதி- கவிதை.

8. வெறுப்புணர்வு - கோ. நவீன்குமார்- கவிதை.

9. எதிர்க்கொள்ள... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

10. வழியெதுவும் இல்லையோ! - நாகினி- கவிதை.

11. கவிதை மொழிகள் - இல. பிரகாசம்- கவிதை.

12. இந்த நாள்...! இனிய நாள்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

13. தத்துவச் சிறுதுளிகள் - கவிமலர்- கவிதை.

14. வாழ்க்கை...? - கலை இலக்கியா- கவிதை.

15. சிறுகவிதைகள் - கோ. நவீன்குமார்- கவிதை.

16. பெண்மையின் மயக்கம் - கோ. நவீன்குமார்- கவிதை.

17. ஆடிவா மகளே! - இல. பிரகாசம்- கவிதை.

18. தைப்பூசம் - ஆர். எஸ். பாலகுமார்- ஆன்மிகம் - இந்துசமயம்.

19. அஷ்டலட்சுமி - ஆர். எஸ். பாலகுமார்- ஆன்மிகம் - இந்துசமயம்.

20. பெண்ணியம் குறித்த கருத்தியல்புகள் - முனைவர் பா. தமிழரசி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

21. சங்க இலக்கியத்தில் குற்றமும் தண்டனையும் - பி. துரைமுருகன்- கட்டுரை - இலக்கியம்.

22. எடுத்து வச்சிருந்தாலும் கொடுத்து வச்சிருக்கணும்! - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.16

23. இலக்கினப் பொதுப் பலன்கள் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

24. யோகம்...! எத்தனை யோகம்...!! - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

25. அரவிந்தர் - ஜெயந்தி நாகராஜன்- சிறுவர் பகுதி - கட்டுரை.

26. கருப்பா, சிவப்பா? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

27. ஞானிக்கு வியர்க்கலாமா... ? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

28. வலைப்பூக்கள் - 236 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

29. சூரியனா? சந்திரனா? - குட்டிக்கதை.

30. எந்த மீன் பிழைக்கும்? - குட்டிக்கதை.

31. பலனில்லாத முயற்சி எதுவும் உண்டா? - குட்டிக்கதை.

32. எது அழகு? - குட்டிக்கதை.

33. விநாயகருக்கு அருகம்புல் ஏன்? - குட்டிக்கதை.

34. வெற்றி கிடைத்ததால்...? - குட்டிக்கதை.

35. கத்திரிக்காய் சாதம் - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.

36. சாம்பார் சாதம் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.

37. தயிர் சாதம் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.

38. வெஜிடபிள் ரவா உப்புமா - கவிதா பால்பாண்டி- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

39. இந்தியக் கொடி - சுண்டல் - முனைவர் பி. ஆர். லட்சுமி- சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.

40. காரக் குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

41. கத்தரிக்காய் கொத்சு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

42. காய்கறி மசாலா - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

43. சுரைக்காய் மசாலா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

44. உருளைக்கிழங்கு வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

45. கத்தரிக்காய் வறுவல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

46. கறிவேப்பிலைப் பொடி - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment