Friday, December 2, 2016

முத்துக்கமலம் 01-12-2016




அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-12- 2016ல் பதினொன்றாம் ஆண்டில் பதின்மூன்றாவது (முத்து: 11 கமலம்: 13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. ஆன்மிகத் தகவல்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

2. இருக்கு வேதத்தில் இந்திரன் பெயர்கள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்துசமயம்.

3. கீதையில் கிருஷ்ணன் பெயர்கள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்துசமயம்.

4. நவக்கிரக தோச பரிகாரம் செய்ய.... - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. கடைசிச் சோறு - பொன். இராம்- கதை - சிறுகதை.11

6. வாலு போயி கத்தி வந்தது... - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.15

7. எதற்கு இரண்டு பைகள்...? - குட்டிக்கதை.

8. சாத்தானின் விளையாட்டு - குட்டிக்கதை.

9. திருடனைக் குருவாகக் கண்ட துறவி - குட்டிக்கதை.

10. என்னைப் போக விடு! - குட்டிக்கதை.

11. உழைக்காமல் பணக்காரராக முடியுமா? - குட்டிக்கதை.

12. வற்றுச் சாரியை (தொல்காப்பிய - நன்னூல் ஒப்பீடு) - சு. வினோதா- கட்டுரை - இலக்கியம்.

13. வேந்தனது கடமைகள் - முனைவா் ஜெ. புவனேஸ்வரி- கட்டுரை - இலக்கியம்.

14. விழுமியத்தை தொலைத்த தமிழர்களைத் தேடி - பெ. இசக்கிராசா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

15. புதினங்கள் சுட்டும் பண்ணையடிமை முறை - பெ. இசக்கிராசா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

16. கே. என். சிவராஜ பிள்ளையின் புலமை நெறி - மு. சங்கர்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

17. பூவும் போரும் - கி. இராம்கணேஷ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

18. அப்பாவைப் பற்றி மகனின் நினைப்பு - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்.

19. வலைப்பூக்கள் - 235 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

20. இளமைக் காலம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

21. வரிசைக்கு வாராதது ஏன்? - எஸ். மாணிக்கம்- கவிதை.

22. பருவ மாற்றம் - கோ. நவீன்குமார்

23. நல்ல மனிதனை வளர்த்திடு - வாணமதி- கவிதை.

24. தீர்மானித்தல் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

25. மொழிபெயர்ப்பு ஏதும் உள்ளதோ...? - இல. பிரகாசம்- கவிதை.

26. வாழ்ந்து காட்டு...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

27. மண்தானா அடைக்கலம்? - கலை இலக்கியா- கவிதை.

28. வாழ்வியல் கல்வி - கா. ந. கல்யாணசுந்தரம்- கவிதை.

29. பாரதி போல் வாழ்ந்திடுவோம் ! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

30. எனக்கொன்று தருவாயா? - இல. பிரகாசம்- கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment