Sunday, January 1, 2017

முத்துக்கமலம் 01-01-2017



அன்புடையீர், வணக்கம்.

“இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்”

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-01-2017ல் பதினொன்றாம் ஆண்டில் பதினைந்தாம் (முத்து: 11 கமலம்: 15) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. பதினெட்டுச் சித்தர்கள் - ஆர். எஸ். பாலகுமார்- ஆன்மிகம் - இந்துசமயம்.

2. நபிகள் நாயகம் பொன்மொழிகள் - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

3. சீரடி சாயிபாபா உபதேச மொழிகள் - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

4. மாணிக்கம் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள் - நவரத்தினங்கள் - பகுதி 1.

5. முகவாதம் - டாக்டர் க. கார்த்திகேயன்- மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.

6. பேய் ஓடிப்போச்சு - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.17

7. கவிதைகளின் நவீனப்போக்கு (2000 ஆண்டிற்குப் பின்) - மு. பூங்கோதை- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

8. புதுக்கவிதைகளில் அறிவியல் மற்றும் சமுதாயச் சிந்தனைகள் - முனைவர் மா. சியாமளாதேசி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

9. உள்ளுறையும் இறைச்சியும் - நதியா- கட்டுரை - இலக்கியம்.

10. மதுரைக்காஞ்சியில் ஒலிச்சூழலமைவு - மு. பூங்கோதை- கட்டுரை - இலக்கியம்.

11. மணிமேகலையில் பெண்ணடிமைக்கூறுகள் - பெ. ஆனந்தி- கட்டுரை - இலக்கியம்.

12. ஒற்றுமை - கவிமலர்- சிறுவர் பகுதி - கவிதை.

13. புத்தாண்டு வேண்டும் - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

14. மாறாத ஆண்டுகள். - வாணமதி- கவிதை.

15. புதுமைப்பொங்கல் பொங்கிடுவோம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

16. தாய் மாமன் - எஸ். மாணிக்கம்- கவிதை.

17. காதல் படுத்தும் பாடு - கோ. நவீன்குமார்- கவிதை.

18. ஆசைகள் - கோ. நவீன்குமார்- கவிதை.

19. வரலாறாக அமையட்டுமே... - வாணமதி- கவிதை.

20. சூரியனை வணங்கிடுவோம்! - இல. பிரகாசம்- கவிதை.

21. லயத்து வீடும் கரத்தை மாடும் - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா- கவிதை.

22 இருசெவிகள் போதாது - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

23. நீ கொடுத்த சேவைக்கு என்றும் அழிவில்லை - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா- கவிதை.

24. நல்லதைத் தேடி... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

25. நல்லது செய்யலாமே...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

26. அரசு சேவை...? - கலை இலக்கியா- கவிதை.

27. எருமையின் ஆயுள்? - ப. செல்வகுமார்- கவிதை.

28. சொந்தங்களுக்காகக் காத்திருக்கிறேன்! - ப. செல்வகுமார்- கவிதை.

29. கோமாளியை விட... - குட்டிக்கதை.

30. குடிகாரன் இல்லை... - குட்டிக்கதை.

31. எது சொர்க்கம்? - குட்டிக்கதை.

32. விடியல் தொடங்கும் நேரம் - குட்டிக்கதை.

33. கண்ணில் கண்ட காட்சியெல்லாம்! - குட்டிக்கதை.

34. காதல் மயக்கத்தில்...? - கணேஷ் அரவிந்த்- சிரிக்க சிரிக்க.

35. வலைப்பூக்கள் - 237 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

36. கேரட் சாதம் - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.

37. தக்காளி முட்டைச் சாதம் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.

38. உருளை வறுவல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

39. பீர்க்கங்காய் கூட்டு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

40. வாழைப்பூ மசியல் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

41. புளிக் கீரை - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - கீரை.

42. முடக்கத்தான் துவையல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - துவையல்.

43. பீர்க்கங்காய் துவையல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - துவையல்.

44. பூண்டு சூப் - சுதா தாமோதரன்- சமையல் - சூப் வகைகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment