Tuesday, September 15, 2015

முத்துக்கமலம் 15-09-2015


அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-09-2015 அன்று பத்தாம் ஆண்டில் எட்டாம் (முத்து: 10 கமலம்:08) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. விநாயகர் அலங்காரங்கள் மற்றும் பலன்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்து சமயம்.

4. மன்னார்சாலை நாகராஜா கோயில் - உ.தாமரைச்செல்வி- ஆன்மிகம் - வழிபாட்டுத்தலங்கள் - இந்து சமயம்.

5. இராமன் கடவுளாகக் காட்சிப்படுதல் - முனைவர் செ. ரவிசங்கர்.- கட்டுரை - இலக்கியம்.

6. நடமாடும் பிணம்...? - முனைவர் சி.சேதுராமன் - கதை - சிறுகதை.

7. பாம்பே கொழுக்கட்டை - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

8. அவல் கொழுக்கட்டை - சுதா தாமோதரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

9. ராகி கொழுக்கட்டை - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

10. காய்கறிக் கொழுக்கட்டை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

11. அறிஞர் அண்ணா! - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

12. சொர்க்கமும் நரகமும் - பாளை.சுசி - கவிதை.

13. விருந்து - செண்பக ஜெகதீசன் - கவிதை.

14. உயிர்பெறும் நல்வாழ்வு! - விஜயகுமார் வேல்முருகன் - கவிதை.

15. பகுத்தறிவு! - நாகினி - கவிதை.

16. சிதறும் நிலம்! - கலை இலக்கியா- கவிதை.

17. சேமியா கொழுக்கட்டை - சுதா தாமோதரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

18. தேங்காய்ப் பூரணம் கொழுக்கட்டை - கவிதா பால்பாண்டி- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

19. எள்ளுப் பூரணம் கொழுக்கட்டை - கவிதா பால்பாண்டி- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

20. ஓலைக் கொழுக்கட்டை - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

21. வேட்டைநாயின் வருத்தம் - குட்டிக்கதை.

22. எதிரியை விடக் கொடியவர்கள் - குட்டிக்கதை.

23. புத்தியைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள் நிலை...? - குட்டிக்கதை.

24. ஒருவன் எப்போது மேதையாகிறான்? - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்.

25. ஏமாந்து போன கதை தெரியுமா? - பாளை.சுசி - கவிதை.

26. விபத்து - வித்யாசாகர் - கவிதை.

27. இவர்தாம் அரசியல்வாதி! - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

28. மனிதனே தெய்வம்! - சி. அருள் ஜோசப் ராஜ் - கவிதை.

29. எவர்தான் கேட்டிடுவார்...? - சக்தி சக்திதாசன்- கவிதை.

30. மரம் வளர்க்கணும்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- சிறுவர் பகுதி - கவிதை.

31. யாரிடமும் பகைமை கொள்ளலாமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

32. வறுமை என்றும் நிரந்தரமில்லை! - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

33. ஆசைதான்! ஆனால்...? - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

34. விநாயகர் - சா. துவாரகை வாசன்- கவிதை.

35. செல்வம்...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.

36. ஓட்டம்...! - நாகினி- கவிதை.

37. சாகா வரமோ...? - விஜயகுமார் வேல்முருகன்- கவிதை.

38. சுத்தம் காதலிப்போம்! - ராஜகவி ராகில்- கவிதை.

39. வலைப்பூக்கள் - 206 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

40. பார்லி கொழுக்கட்டை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

41. கம்பு கொழுக்கட்டை - கவிதா பால்பாண்டி - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

42. எள்ளுப் பிடி கொழுக்கட்டை - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

43. சோள மாவுக் கொழுக்கட்டை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

44. பலாப்பழக் கொழுக்கட்டை - சித்ரா பலவேசம் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment