Friday, October 2, 2015

முத்துக்கமலம் 01-10-2015



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-10-2015 அன்று பத்தாம் ஆண்டில் ஒன்பதாம் (முத்து: 10 கமலம்:09) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. கடவுளிடம் ஒரு விண்ணப்பம் - முனைவர் ம. தேவகி- கவிதை.

2. குறுங்கவிதைகள் - பாளை.சுசி- கவிதை.

3. புயலாய்...! - நாகினி- கவிதை.

4. புதியதோர் சமுதாயம் படைப்போம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

5. எப்படித்தான் வாழறது...? - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

6. ஞானிகளிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

7. கலை நயத்துடனான கல் அடுக்கல்கள் - கணேஷ் அரவிந்த்.

8. யார் உண்மையான ஏழை...? - குட்டிக்கதை.

9. மரங்களுக்குக் கால் முளைத்தால்...? - குட்டிக்கதை.

10. காலிபிளவர் சூப் - சித்ரா பலவேசம்- சமையல் - சூப் வகைகள்.

11. முருங்கைக்காய் சூப் - சுதா தாமோதரன்- சமையல் - சூப் வகைகள்.

12. வணிகக் கடல்சார் பணிகளுக்கான பயிற்சி - உ.தாமரைச்செல்வி- கல்வி - படிப்புகள் மற்றும் தேர்வுகள்.

13. முதலாளி... மூளையிருக்கா...? - கணேஷ் அரவிந்த்- சிரிக்க சிரிக்க.

14. பட்டாணி மசாலா - சித்ரா பலவேசம்-சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.

15. பாசிப்பயறு சுண்டல் - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.

16. ஆட்டுக்கறி சுக்கா - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

17. இறா‌ல் மசாலா வறுவல் - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.

18. பூண்டுக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

19. சுண்டைக்காய் வற்றல் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

20. அப்பளக் குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

21. கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழ் தேர்வுகள் - உ.தாமரைச்செல்வி- கல்வி - படிப்புகள் மற்றும் தேர்வுகள்.

22. இரு துருவம் - விஜயகுமார் வேல்முருகன்- கவிதை.

23. நட்பு - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

24. வருகிறாள் நிலா! - நாகினி- கவிதை.

25. எது அறம்? - மெய்யன் நடராஜ்- கவிதை.

26. காதல் - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.

27. மரம் வளர்ப்போம்! - மு. மகேந்திர பாபு- சிறுவர் பகுதி - கவிதை.

28. பீட்ரூட் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

29. வெண்டைக்காய் மோர்க்குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

30. முட்டைக் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - முட்டை.

31. முட்டை பஜ்ஜி - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - முட்டை.

32. உப்புமா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - உடனடி உணவுகள்.

33. பீட்ரூட் ஊறுகாய் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.

34. ஜவ்வரிசி - தக்காளி வடகம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - வடகம் மற்றும் அப்பளம்.

35. மல்லிச் சட்னி - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - சட்னி.

36. புடலங்காய் பொறியல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

37. கத்திரிக்காய் வதக்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

38. சேப்பங்கிழங்கு வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

39. தேவையில்லாததைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாமா...? - குட்டிக்கதை.

40. துறவிக்குப் பணம் தேவையா...? - குட்டிக்கதை.

41. முத்து மாலை பரிசு...? - குட்டிக்கதை.

42. பாரதி மேல் உறுதி ஏற்போம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

43. இலவசமாய்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

44. கனவிலும் உன் நினைவுகள்! - பா. இரேவதி- கவிதை.

45. நினைவுகள்...! - பாளை.சுசி- கவிதை.

46. யாகம்...! - கலை இலக்கியா- கவிதை.

47. அன்னைத்தமிழ் தந்த ஆசியென... - சக்தி சக்திதாசன்- கவிதை.

48. வலைப்பூக்கள் - 207 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/



No comments:

Post a Comment