Wednesday, April 18, 2012

முத்துக்கமலம் 15-04-2012



முத்துக்கமலம் இணைய இதழ் ஆறாம் ஆண்டில் பயணித்து வருகிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் ஆறாம் ஆண்டில் 22 வது இதழாக (முத்து: 6 கமலம்:22) 15-04-2012 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்.... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்....

1.தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது - நிகழ்வுகள்.

2. விநாயகர் திருவுருவங்கள் - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து.

3. சித்திரைப் புத்தாண்டு - உ. தாமரைச்செல்வி.கட்டுரை - பொது.

4. வலைப்பூக்கள் - 126 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

5. எது பாதுகாப்பு? - குட்டிக்கதை.

6. யானை எப்படி இருக்கும்? - குட்டிக்கதை.

7. சீனுவுக்கு என்ன பிரச்சனை? - தே. சுந்தர்ராஜ்.- கதை - சிறுகதை.

8. வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி? - எல். துரைராஜ்.- கட்டுரை - எப்படி?

9. குறுங்கவிதைகள் - பாளை. சுசி. - கவிதை.

10. கொங்குச் சீமை...பெருமை! - முகில் தினகரன்.- கவிதை.

11. பெண்ணைப் பெருமைப்படுத்துவோம்! - முகில் தினகரன்.- கவிதை.

12. என்றாவது ஒருநாள் - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

13. அந்த சில நிமிடங்கள் - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

14. நிசப்தங்கள் நீங்குகின்றன! - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

15. மரண அழைப்பு? - ப. மதியழகன்.- கவிதை.

16. சொல்ல முடியாமல்...! - ப. மதியழகன்.- கவிதை.

17. மனக்குதிரை - ப. மதியழகன்.- கவிதை.

18. மீனவன் வாழ்க்கை - ப. மதியழகன்.- கவிதை.

19. கணக்கு - ப. மதியழகன்.- கவிதை.

20. அடுத்தடுத்து - ப. மதியழகன்.- கவிதை.

21. மர்மம் - ப. மதியழகன்.- கவிதை.

22. கனவில் வந்த காலை! - மு.சந்திரசேகர்.- கவிதை.

23. எடுபடாத தத்துவம் - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

24. மலையேற்றத்தில் ஏமாற்றம் - நெல்லை விவேகநந்தா.- இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 13.

25. ஏமாற்றுக்காரர்கள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.17

மற்றும் தினம் ஒரு தளம்.

இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment