Sunday, April 1, 2012

முத்துக்கமலம் 01-04-2012



முத்துக்கமலம் இணைய இதழ் ஆறாம் ஆண்டில் பயணித்து வருகிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் ஆறாம் ஆண்டில் 21 வது இதழாக (முத்து: 6 கமலம்:21) 01-04-2012 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்.... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்....

1. சிவத் திருவுருவங்கள் - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து.

2. சங்க கால சோழநாட்டு ஊர்கள் - ப. செந்தில்குமாரி.- கட்டுரை - இலக்கியம்.

3. பிறப்பு இறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி? - எல். துரைராஜ்.- கட்டுரை - எப்படி?

4. கொள்ளி - முனைவர் சி. சேதுராமன்.- பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.16

5. சங்க கால மலர்கள் - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.

6. வலைப்பூக்கள் - 125 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

7. நம்ம பொண்ணுக்கு டூ வீலர் வேணுமாம்...! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

8. யாருக்கு லாபம்? - தேனி. பொன். கணேஷ்.-சிறுவர் பகுதி - சம்பவங்கள்

9. யார் பெரியவர்? - குட்டிக்கதை.

10. அரசனின் தீர்ப்பு! - குட்டிக்கதை.

11. தீதும்….நன்றும்! - முகில் தினகரன்.- கதை.

12. மாமனோட மனசு! - முகில் தினகரன்.- கதை.

13. பாம்பாட்டி! - முகில் தினகரன்.- கதை.

14. எம் புருசன்தான்... - முகில் தினகரன்.- கதை.

15. கலையின் விலை? - முகில் தினகரன்.- கதை.

16. மீசை வைக்க ஆசை...? - முகில் தினகரன்.- கதை.

17. ராகிங்...? - முகில் தினகரன்.- கதை.

18. மோட்டலில் நடந்த கலாட்டா! - நெல்லை விவேகநந்தா.- இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 12.

19. திசைகள் - ப. மதியழகன்.- கவிதை.

20. அதீதம் - ப. மதியழகன்.- கவிதை.

21. வேறு! - ப. மதியழகன்.- கவிதை.

22. நம்பிக்கை - த.சத்யா.- கவிதை.

23. தேடல்கள் - த.சத்யா.- கவிதை.

24. நீயே என் கவிதையடி! - த.சத்யா.- கவிதை.

25. துளிப்பாக்கள் - பாளை.சுசி.- கவிதை.

26. இருளில் நான்! இதயத்தில் நீ! - மு.சந்திரசேகர்.- கவிதை.

27. கல்லாய்க் காலம் கழித்த அகலிகை குற்றவாளியா? - சந்திரகௌரி சிவபாலன்.- கவிதை.

28. அமைதிப் ப(ய)ணம்! - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

29. இனிக்கும் நினைவுகள் - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

30. ஒரு நிறுவல்? - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

31. பேனா பேசிடும்…! - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

32. காலத்தை வென்ற கற்பூரம் - ஜெயஸ்ரீ ஷங்கர்.- கவிதை.

33. பாழடைந்த கிணறு - ஆஷிகா.- கவிதை.

மற்றும் தினம் ஒரு தளம்.

இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment