Tuesday, May 18, 2021

முத்துக்கமலம் 15-5-2021

 

அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் இருபத்து நான்காம் (முத்து: 15 கமலம்: 24) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. கால பைரவர் - மிளகு தீப வழிபாடு - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ஏன்? - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. மூன்று வகைச் செல்வங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. வாரநாட்களில் துர்க்கை வழிபாடு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. உடலில் சிவரூபம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

6. திருமுருகாற்றுப்படையில் சூரசம்காரம் - மு. பூங்கோதை - கட்டுரை - இலக்கியம்.

7. நவக்கிரக சாந்திக்கு எளிய பரிகாரங்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

8. நட்சத்திரங்களுக்கான பறவைகள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

9. வைகாசி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

10. வீட்டுக்கு வரக்கூடாது... - எஸ். மாணிக்கம் - கதை - சிறுகதை.

11. நிமித்தம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

12. தகனம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

13. வண்ணம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

14. ஏக்கம்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

15. நிறங்கள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

16. தெருவெளி மரங்கள் பேச்சு - க. மகேந்திரன் - கவிதை.

17. அரசியல் பூதம்... - க. மகேந்திரன் - கவிதை.

18. உழைத்திடு ஒன்றாய்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.

19. புதிதாய்ப் பிறந்தேன்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.

20. சோழி போட்ட கிழவி - நௌஷாத்கான். லி - கவிதை.

21. விலகியே இருங்கள்... - நௌஷாத்கான். லி - கவிதை.

22. நிறம் - நௌஷாத்கான். லி - கவிதை.

23. முடி வெட்டுபவரை நாவிதன்னு ஏன் சொல்லணும்? - மு. சு. முத்துக்கமலம் - சிரிக்க சிரிக்க.

24. பனையும் பயன்பாடும் - பா. காருண்யா - குறுந்தகவல்.

25. மண் பானைகள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.

26. மட்டன் பிரட்டல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.

27. சிக்கன் மஞ்சூரியன் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

28. மீன் முட்டை வறுவல் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - மீன் இறைச்சி.

29. சுறா மீன் புட்டு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - மீன் இறைச்சி.

30. முட்டை அடைக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - முட்டை.

31. காவலருக்கு வந்த சந்தேகம் - குட்டிக்கதை.

32. அதிர்ஷ்டக்காசு - குட்டிக்கதை.

33. மண்ணை உயர்த்தி மார்க்கத்தைத் தாழ்த்துவதா? - குட்டிக்கதை.

34. அயோக்கியனுக்கு சித்திரகுப்தன் காட்டிய வழி - குட்டிக்கதை.

35. மந்திர வார்த்தை - குட்டிக்கதை.

36. கல்லெறிந்தவனுக்குப் பழமா? - குட்டிக்கதை.

37. காளான் சூப் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சூப் வகைகள்.

38. நண்டு சூப் - கவிதா பால்பாண்டி - சமையல் - சூப் வகைகள்.

39. கேரட் பீன்ஸ் சூப் - சுதா தாமோதரன் - சமையல் - சூப் வகைகள்.

40. ஆட்டுக்கால் சூப் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சூப் வகைகள்.

41. நோய் எதிர்ப்பு சக்தி பானம் - சசிகலா தனசேகரன் - சமையல் - குளிர்பானங்கள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment