Sunday, May 2, 2021

முத்துக்கமலம் 1-5-2021

அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் இருபத்து மூன்றாம் (முத்து: 15 கமலம்: 23) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. தமிழ் மாதங்களும் தானங்களும் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. விசுவகர்மா செய்து கொடுத்த லிங்கங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. வைணவ வாழ்வு நெறிகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. விபூதியை எந்த விரலில் எடுத்து அணிவது? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. சனி மகாப் பிரதோஷம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

6. எந்தத் திதியில் செய்யலாம்? - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

7. தனிஷ்டா பஞ்சமி - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

8. இராமனுக்கு 14 ஆண்டுகள் வனவாசம் ஏன்? - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.

9. அன்பில் எத்தனை வகைகள்? - பா. காருண்யா - குறுந்தகவல்.

10. இங்கிலாந்து பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.

11. முல்லை நில மக்களின் ஏறுதழுவும் மரபு - முனைவர் சி. தேவி - கட்டுரை - இலக்கியம்.

12. புறநானூற்றில் பஞ்சபூதங்கள் - முனைவர் இரா. ஜீவாராணி - கட்டுரை - இலக்கியம்.

13. நீ ஏன் அதைச் சுமக்கிறாய்? - குட்டிக்கதை.

14. உறவுகளில் யாரையெல்லாம் நீக்குவாய்? - குட்டிக்கதை.

15. சீதா கொடுத்த சாபம் - குட்டிக்கதை.

16. கோபம் யாரை அழிக்கும்? - குட்டிக்கதை.

17. விட்டுக் கொடுப்பவர்களுக்கு... என்ன கிடைக்கும்? - குட்டிக்கதை.

18. விட்டுக் கொடுக்காவிட்டால்... - குட்டிக்கதை.

19. பறவை மேடை - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- சிறுவர் பகுதி - கவிதை.

20. வன்முறை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

21. பிராணன் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

22. கன(ண)ம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

23. பிடிபடாத கல்வி - க. மகேந்திரன் - கவிதை.

24. குமறும் நெஞ்சம் - முனைவா் சி. இரகு - கவிதை.

25. ஓர் காதல் கடிதம்! - ஜெ. கார்த்திக் - கவிதை.

26. கைகட்டி நிற்றல் நன்றோ! - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

27. உன்னை நீ தெளி - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

28. தாயாய்க் கனிவுடன் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

29. போராடு...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

30. கோலங்கள் - செண்பக ஜெகதீசன் - கவிதை.

31. முதுமையில் நினைந்திட - இளவல் ஹரிஹரன் - கவிதை.

32. விடை பெற வேண்டும்... - செ. துரைமுருகன் - கவிதை.

33. பாலைவனச் சோதனை - நௌஷாத்கான். லி - கவிதை.

34. தொலைந்து போன புன்னகை - நௌஷாத்கான். லி - கவிதை.

35. இணைவோம்...! - பா. ஏகரசி தினேஷ் - கவிதை.

36. வேர்க்கடலை முறுக்கு - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

37. அசோகா அல்வா - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

38. ஜவ்வரிசி லட்டு - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

39. அன்னாசிப்பழக் கேசரி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

40. மாங்காய் பச்சடி - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.

41. காலிஃபிளவர் மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.

42. பூண்டுத் துவையல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - துவையல்.

43. மாங்காய் தொக்கு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.

44. தேவையான வீட்டுக் குறிப்புகள் - பா. காருண்யா - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment