Monday, February 1, 2021

முத்துக்கமலம் 1-2-2021




அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் பதினேழாம் (முத்து: 15 கமலம்: 17) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. நந்திக்குக் காப்பரிசி ஏன்?​ - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. அப்படியே ஆகட்டும்...! - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. கற்சிலை, வழிபடும் கடவுளாவது எப்படி? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. புகுந்த வீட்டில் மணப்பெண் குத்துவிளக்கு ஏற்றுவது ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. பஞ்சபாத்திரம் மற்றும் உத்தரணி - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


7. நோய்களும் நட்சத்திரங்களும் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


8. தேங்காய் அல்வா - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.


9. புதினா மல்லி பக்கோடா - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.


10. கோதுமை அப்பம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.


11. புரட்சிச் சிந்தனையாளர் திருவள்ளுவர் ஒரு சமூகவியல் நோக்கு - வாசுகி நடேசன் - கட்டுரை - சமூகம்.


12. நாட்டார் வழக்காற்றியலில் நம்பிக்கை குறித்த கருத்துருவாக்கம் - இரா. மனோஜ் குமார் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.


13. ‘குவிஸ்’ எப்படி வந்தது? - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


14. யார் அந்த நாலு பேர்? - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


15. குடியரசுத்தலைவருடன் உணவு - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.


16. அவல் தோசை - சுதா தாமோதரன் - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.


17. கோழி சூப் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சூப் வகைகள்.


18. இஞ்சிப் புளி தொக்கு - சசிகலா தனசேகரன் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.


19. முட்டாள்களின் முகவரி - குட்டிக்கதை.


20. தன்​னைப் ​போல்தான் பிறரும்... - குட்டிக்கதை.


21. நாய் வைகுண்டம் போனது எப்படி? - குட்டிக்கதை.


22. உலகம் உருவான கதை - குட்டிக்கதை.


23. மூன்று அதிகாரிகளும் ஊழல் பேர்வழிகளா? - குட்டிக்கதை.


24. ரங்காச்சாரி கேள்விக்கு ரமணரின் பதில் - குட்டிக்கதை.


25.  நிலவின் காத்திருப்பு - பரிமளா முருகேஷ் - கவிதை.


26. மனிதத்தைக் காத்த தாயே - முனைவர் சி. சேதுராமன் - கவிதை.


27. தொலைதல்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


28. நினைத்த வேளையில்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


29. சிறகொடிந்த பறவை - செண்பக ஜெகதீசன் - கவிதை.


30. ப(ய)ணம் - க. மகேந்திரன் - கவிதை.


31. நிர்பந்தம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


32. நடத்தை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


33. அடையாளம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


http://www.muthukamalam.com/





No comments:

Post a Comment