Friday, October 2, 2020

முத்துக்கமலம் 1-10-2020



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் ஒன்பதாம் (முத்து: 15 கமலம்: 9) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. 64 பைரவர்கள் மற்றும் சக்திகளின் பெயர்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. பூசை அறை வழிபாடு - சில குறிப்புகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. மகாலட்சுமி வழிபாடு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. பட்டினத்தார் உபதேசம் - உ. தாமரைச்செல்வி - பொன்மொழிகள்.


5. மகாத்மா காந்தி பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


6. திருக்குறளில் துணை - முனைவர் ப. கொழந்தசாமி - கட்டுரை - இலக்கியம்.


7. மகாத்மா காந்தி அஞ்சல் தலைகள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


8. ஆங்கிலத்தில் “Very” சேர்க்காமல் சொல்லக்கூடிய மாற்றுச் சொற்கள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


9. ஸ்ரீ திருஷ்ணாய நம - குட்டிக்கதை.


10. கணவன் புத்திசாலியாகி விடக்கூடாது - குட்டிக்கதை.


11. கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை - குட்டிக்கதை.


12. நரி சிங்கத்தை ஏமாற்றியது எப்படி? - குட்டிக்கதை.


13. எதைப் பற்றுவது? எதைப் பற்றிக் கொள்ளாமலிருப்பது? - குட்டிக்கதை.


14. தற்கொலைக்கு முயன்ற முயல் - குட்டிக்கதை.


15. பசுவைத் துன்புறுத்தலாமா? - குட்டிக்கதை.


16. கேழ்வரகு தோசை - சுதா தாமோதரன் - சமையல் - இட்லி மற்றும் தோசை வகைகள்.


17. இட்லி சாம்பார் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.


18. சின்ன வெங்காயத் தொக்கு - சசிகலா தனசேகரன் - சமையல் - துணை உணவுகள் - சட்னி.


19. திருநெல்வேலி அவியல் - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.


20. பெப்பர் சிக்கன் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.


21. காற்றின் மொழியில்... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


22. நான் குருவியாகிறேன் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


23. மரமா? பூச்சியா? - மகிழை. சிவகார்த்தி - கவிதை.


24. நிமிர்ந்து நில் தோழா! - விருதை சசி - கவிதை.


25. திருந்துவது எப்போது? - கா. கௌசல்யாதேவி - கவிதை.


26. இப்படிக்கு பூமி - கா. கௌசல்யாதேவி - கவிதை.


27. கம்பலை! - கா. கௌசல்யாதேவி - கவிதை.


28. கதை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை. 


29. பாலு(ல)காண்டம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


30. எச்சம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


31. வினைசெய நாளும் விரும்பு - இளவல் ஹரிஹரன் - கவிதை.


32. அந்த மரங்கள்...! - க. மகேந்திரன் - கவிதை.


33. ஏனோ குறையவில்லை! - க. மகேந்திரன் - கவிதை.


34. சோதனையைக் கடந்து... - க. மகேந்திரன் - கவிதை.


35. அணிலே... அணிலே... - செண்பக ஜெகதீசன் - கவிதை.


36. உயிராய் நீயே...! - மா. முத்து காயத்ரி - கவிதை.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


http://www.muthukamalam.com/


No comments:

Post a Comment