Wednesday, September 16, 2020

முத்துக்கமலம் 15-9-2020

 


அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் எட்டாம் (முத்து: 15 கமலம்: 8) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. புரட்டாசி வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. நந்திகேசுவரர் சில தகவல்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. ஆணின் கனவில் பெண் வந்தால்... - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


4. கருப்பாய் இருங்கள், அழகாய் இருங்கள்! - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


5. தோப்பை விற்கப் போறானே...! - இந்திரா அரசு - கதை - சிறுகதை.


6. பெரியாழ்வாரும் திருப்பல்லாண்டும் - முனைவர் த. ராதிகா லட்சுமி - கட்டுரை - இலக்கியம்.


7. கபிலர் பாடல்களில் அகப்புற மரபுகள் - முனைவர் கோ. சுகன்யா - கட்டுரை - இலக்கியம்.


8. எத்திணையோ? - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


9. மரபுப் பிழை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


10. நாசினி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


11. சக்கரம்தான் வாழ்க்கை - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.


12. களத்தில் நிற்க வேண்டும் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


13. மேதினி இனம் - கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ - கவிதை.


14. யார்... நீ...? - பரிமளா முருகேஷ் - கவிதை.


15. குறுங்கவிதைகள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


16. புசித்தல் ரகசியம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


17. மகளின் கரங்களில் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


18. துள்ளி விளையாடு... - செண்பக ஜெகதீசன் - கவிதை.


19. கவிதைச் சடுகுடு - க. மகேந்திரன் - கவிதை.


20. கனவில் வந்து போகிறது... - க. மகேந்திரன் - கவிதை.


21. கவிஞனாக... ஆசை! - க. மகேந்திரன் - கவிதை.


22. கவிஞர் வாலி - ஆ. கிஷோர்குமார் - கவிதை.


23. தமிழைக் காப்போம்... - புலவர் ச. ந. இளங்குமரன் - கவிதை.


24. ஆசிரியர் நீடு வாழி! - இளவல் ஹரிஹரன் - கவிதை.


25. பாரதியும் தேசமும் ஒன்றே! - இளவல் ஹரிஹரன் - கவிதை.


26. அச்சம் தவிர்... - இளவல் ஹரிஹரன் - கவிதை.


27. கணம்தோறும் வியப்புகள் - அன்புடன் ஆனந்தி- கவிதை.


28. எங்கே அந்தக் குச்சி? - குட்டிக்கதை.


29. பேராசையால் வந்த வினை - குட்டிக்கதை.


30. அறிவுரைகளால் என்ன பயன்...? - குட்டிக்கதை.


31. ஒட்டியும் ஒட்டாமலும்... - குட்டிக்கதை.


32. பெரிய சோம்பேறி யார்? - குட்டிக்கதை.


33. தெரியாது என்று சொல்வது சரியா? - குட்டிக்கதை.


33. நாகங்களின் நாக்கு பிளந்திருப்பது ஏன்? - குட்டிக்கதை.


34. குருவி தந்த மூன்று விதைகள் - குட்டிக்கதை.


35. என்னைக் கண்டு பயப்படாமலிருப்பதா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment