Thursday, July 16, 2020

முத்துக்கமலம் 15-7-2020

அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் நான்காம் (முத்து: 15 கமலம்: 4) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1.  இராமாயண மாதம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. ஆடிக்கிருத்திகை - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. திருச்செந்தூர் தீர்த்தங்கள் - சசிகலா தனசேகரன் - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. காகித அம்பு - இமாம். கவுஸ் மொய்தீன் - கதை - சிறுகதை.

5. மனச்சுமை - ‘பரிவை’ சே. குமார் - கதை - சிறுகதை.

6. விதை - எஸ். மாணிக்கம் - கதை - சிறுகதை.

7. விஜயாலய சோழீஸ்வரம் - நார்த்தா மலை - மு. கயல்விழி - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

8. ஐந்திணை எழுபதில் பல்லுயிரினம் - முனைவர் மா. பத்மபிரியா - கட்டுரை - இலக்கியம்.

9. ஆளில்லா அரண்மனைகள் - செட்டிநாடு வீடுகள் - பேராசிரியர் நா. அருணாசலம் - குறுந்தகவல்

10. ஒற்றை வாழைப்பழம் - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் - 95.

11. சொர்க்கம் யாருக்குத் திறக்கும்? - குட்டிக்கதை.

12. அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம் - குட்டிக்கதை.

13. இறைவன் கொடுத்த செல்வங்கள் - குட்டிக்கதை.

14. தானம், தவம் செய்யும் பலன் யாருக்கு? - குட்டிக்கதை.

15. வாழ்க்கை மாயையைக் கடக்க என்ன வழி? - குட்டிக்கதை.

16. முருங்கைக் கீரை சாதம் - சசிகலா தனசேகரன் - சமையல் - சாதங்கள்.

17. கொண்டைக்கடலைக் குழம்பு - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

18. ஆட்டு ஈரல் குழம்பு - கவிதா பால்பாண்டி .- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

19. இறால் தொக்கு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - மீன் இறைச்சி.

20. முட்டை கிரேவி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - முட்டை.

21. துணை வரும் பனை மரம் - கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ - சிறுவர் பகுதி - கவிதை.

22. யாதுமாகி நின்றாய்...! - செ. பிரியதர்ஷினி - கவிதை.

23. மௌன விழிகள் - பீ. பெரியசாமி - கவிதை.

24. பழிக்குப் பழியாய்...? - மா. முத்து காயத்ரி - கவிதை.

25. இளைஞா புறப்படு! - குழந்தைசாமித் தூரன் - கவிதை.

26. நெகிழிக் குடுவையினுள்...! - கன்னட மூலம்: இந்திராஷரண் ஜம்மலதின்னி, தமிழாக்கம்: - முனைவர் க. மலர்விழி & முனைவர் தெ. வாசுகி - கவிதை.

27. முட்களும் வேண்டும்...! - கன்னட மூலம்: முனைவர் ஹேமா பட்டண ஷெட்டி, தமிழாக்கம்: - முனைவர் க. மலர்விழி & முனைவர் தெ. வாசுகி - கவிதை.

28. வெட்டப்பட்ட மரங்களின் வேதனை - இமாம் கவுஸ் மொய்தீன் - கவிதை.

29. காட்சியும் மாட்சியும் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

30. அறைகூவல் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

31. இணையத் தொற்று - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

32. கிருமி நாசினி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

33. தொற்று - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

34. பயணத்திட்டம் - ப. சுடலைமணி - கவிதை.

35. மனதில் பதிந்திருக்கும் சொற்கள் - ப. சுடலைமணி - கவிதை.

36. அந்த அறைக்குள்ளிருந்து... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

37. நெஞ்சு கனக்கும் வலி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

38. பூக்களின் வெட்கம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

39. அடுத்த கதை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

40. விலகியே இரு... - செண்பக ஜெகதீசன் - கவிதை.

41. மருவ விட்டோம் - ச. டினேஸ்காந் - கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/




No comments:

Post a Comment